புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_m10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10 
46 Posts - 70%
heezulia
கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_m10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_m10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_m10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_m10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10 
211 Posts - 75%
heezulia
கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_m10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_m10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_m10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10 
8 Posts - 3%
prajai
கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_m10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_m10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_m10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10 
3 Posts - 1%
Barushree
கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_m10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_m10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_m10கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 8:24 am

தஞ்சை கரந்தை செட்டியார் காலனி பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (32) தச்சு தொழிலாளி. இவரது மனைவி செரின் பாக்கிய ராணி(28). இவர்களுக்கு மகனும், பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் வீட்டில் இருந்த ஏசுதாஸ் தனது உடலில் தீப்பிடித்த நிலையில் அலறினார்.

இதனால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீக்காயங்களுடன் போராடிய ஏசுதாசை சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஏசுதாஸ் தஞ்சை கிழக்கு போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

வாக்குமூலத்தில், ‘’நேற்று இரவு வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது எனக்கும் மனைவி செரின் பாக்கியராணிக்கும் குடும்ப தகராறு காரணமாக வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி எனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டார்’’ என தெரிவித்தார். இதுகுறித்து கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கணவனை உயிரோடு கொளுத்திய செரின் பாக்கியராணி தனது குழந்தைகளுடன் தப்பி ஓடி விட்டார். அவர் அரியலூர் மாவட்டம் கீழபழூரில் உள்ள தாய் விட்டுக்கு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகின்றனர்.



கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 18, 2011 11:42 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக