புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வா! ஓடிப்போவோம் Poll_c10வா! ஓடிப்போவோம் Poll_m10வா! ஓடிப்போவோம் Poll_c10 
65 Posts - 64%
heezulia
வா! ஓடிப்போவோம் Poll_c10வா! ஓடிப்போவோம் Poll_m10வா! ஓடிப்போவோம் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
வா! ஓடிப்போவோம் Poll_c10வா! ஓடிப்போவோம் Poll_m10வா! ஓடிப்போவோம் Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
வா! ஓடிப்போவோம் Poll_c10வா! ஓடிப்போவோம் Poll_m10வா! ஓடிப்போவோம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
வா! ஓடிப்போவோம் Poll_c10வா! ஓடிப்போவோம் Poll_m10வா! ஓடிப்போவோம் Poll_c10 
1 Post - 1%
viyasan
வா! ஓடிப்போவோம் Poll_c10வா! ஓடிப்போவோம் Poll_m10வா! ஓடிப்போவோம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வா! ஓடிப்போவோம் Poll_c10வா! ஓடிப்போவோம் Poll_m10வா! ஓடிப்போவோம் Poll_c10 
257 Posts - 44%
heezulia
வா! ஓடிப்போவோம் Poll_c10வா! ஓடிப்போவோம் Poll_m10வா! ஓடிப்போவோம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
வா! ஓடிப்போவோம் Poll_c10வா! ஓடிப்போவோம் Poll_m10வா! ஓடிப்போவோம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வா! ஓடிப்போவோம் Poll_c10வா! ஓடிப்போவோம் Poll_m10வா! ஓடிப்போவோம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வா! ஓடிப்போவோம் Poll_c10வா! ஓடிப்போவோம் Poll_m10வா! ஓடிப்போவோம் Poll_c10 
16 Posts - 3%
prajai
வா! ஓடிப்போவோம் Poll_c10வா! ஓடிப்போவோம் Poll_m10வா! ஓடிப்போவோம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வா! ஓடிப்போவோம் Poll_c10வா! ஓடிப்போவோம் Poll_m10வா! ஓடிப்போவோம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வா! ஓடிப்போவோம் Poll_c10வா! ஓடிப்போவோம் Poll_m10வா! ஓடிப்போவோம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வா! ஓடிப்போவோம் Poll_c10வா! ஓடிப்போவோம் Poll_m10வா! ஓடிப்போவோம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வா! ஓடிப்போவோம் Poll_c10வா! ஓடிப்போவோம் Poll_m10வா! ஓடிப்போவோம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வா! ஓடிப்போவோம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 2:59 pm

சரியாக பத்துமணிக்கெல்லாம் வந்து விடுவேன் என்று சொன்ன கவிதாவைக் காணவில்லை. பஸ் ஸ்டாண்டில் கூட்டம் நிறைந்து வழிந்தது.

`கைக்கடிகாரத்தைப் பார்த்தான், கணேஷ். பத்தரை ஆகியிருந்தது.

அதேநேரத்தில் ஓட்டமும் நடையுமாக கையில் ஒரு சூட்கேசுடன் வந்து சேர்ந்தாள் கவிதா.

``ஸாரி கணேஷ்... வீட்டுக்குத் தெரியாம பெட்டியைத் தூக்கிட்டுப் புறப்படறது சாதாரண விஷயமா? காலையில ஏழு மணியிலிருந்தே புறப்பட ஆரம்பிச்சேன். அப்பா ஆபீஸ் போயி, அம்மா மார்க்கெட், தங்கை காலேஜ்ன்னு புறப்பட்டு... வீடு காலியாக இவ்வளவு நேரம் ஆயிடிச்சு'' என்று தான் தாமதமாக வந்ததற்கான காரணத்தைச் சொன்னாள்.

``சரி, எப்படியோ வந்து சேர்ந்துட்டே... பெட்டியில என்னெல்லாம் வெச்சிருக்கே?''

``நாலு ட்ரஸ்... அவ்வளவுதான்''

``வெறும் ட்ரஸ் தானா?''

``பின்னே?''

``உங்கம்மாவோட நகைங்க, உன் தங்கச்சியோட நகைங்க, உங்கப்பா சேர்த்துவெச்ச பணம் இதெல்லாம் கொண்டு வரலியா?''

``ஊரை விட்டு ரெண்டு பேரும் ஓடிப் போய் எங்காவது கல்யாணம் செய்துக்கலாம்னு சொன்னேன். வீட்டுல உள்ளவங்க நகை பணமல்லாம் எடுத்துட்டு வந்தா என்னைப் பத்தி அவங்க என்ன நினைப்பாங்க?''

``அறிவில்லாமப் பேசாதே கவிதா. காதல் கல்யாணம்னா சும்மாவா? இங்கிருந்து போயி எதை வெச்சு வாழறதாம்? நகையிருந்தா வித்து செலவு பண்ணலாம். ஒண்ணும் இல்லாமப் போயி என்ன செய்யறதாம்?''

``வண்டி இழுத்தாவது என்னைக் காப்பாத்துவேன்னு சொன்னியே''

``ஒரு பேச்சுக்கு சொல்றது தான். அதுக்காக நான் போயி வண்டியை இழுக்க முடியுமா? ச்சே... உன்னை நம்பிப் புறப்பட்டேன் பாரு... வெறும் கையோட வந்தவளை அழைச்சுட்டுப் போயி எப்படி வாழறதாம்?'' என்று சலித்துக் கொண்டான் கணேஷ்.

``கணேஷ்... நீ இப்படி நகைக்கும், பணத்துக்கும் ஆசைப்பட்டு என்னைக் காதலிச்சிருப்பேன்னு நான் நெனைக்கலை. அதுவும் எங்கம்மா நகை, என் தங்கை நகை என் அப்பா பணம்னு என் குடும்பத்துல இருக்கறவங்க பொருளுக்கெல்லாமா ஆசைப்படுவே?'' என்று ஆத்திரமானாள்

கவிதா.``இந்தக் கதையெல்லாம் பேசிட்டு இருக்க இப்ப நேரம் இல்லை. பணம் இல்லாமப் போயி என்ன பண்றது? அதைச் சொல்லு?''

`கணேஷ்... உன்னோட சுயரூபம் என்னன்னு தெரிஞ்சு போச்சு. பொண்டாட்டி பணத்துல வாழலாம்னு நெனைக்கற உன்னைக் காதலிச்சேன் பாரு... அதை நெனைச்சு நான் ரொம்ப வருத்தப்படறேன், உன்னை மாதிரி ஒருத்தனை நம்பி என் குடும்பத்தை விட்டுப் புறப்பட்டு வந்தேன் பாரு... என் புத்தியை செருப்பால அடிக்கணும். இனிமே காதல்ங்கற பேரைச் சொல்லி என் பின்னால சுத்தாதே குட் பை'' என்று வந்த வேகத்தை விட, அதிக வேகத்துடன் புறப்பட்டாள் கவிதா.

அவள் வேகமாகச் செல்வதைப் பார்த்த கணேஷுக்கு கண்களில் கண்ணீர். அங்கிருந்த ஒரு இருக்கையில் உட்கார்ந்து இரண்டு தினங்களுக்கு முன் நடந்ததை நினைத்துப் பார்த்தான்.

கணேஷை கவிதாவின் அப்பா சந்தித்தார்.

``தம்பி... நீ காதலிக்கற கவிதாவோட அப்பா நான். உன்னைப் பத்தி விசாரிச்சேன். படிச்சவன். வேலைக்காக காத்துட்டு இருக்கேன்னு சொன்னாங்க. என் பொண்ணுக்கு என் சொந்தத்துலயே ஒரு பையனைக் கல்யாணம் செய்து குடுக்கறதா வாக்குக் குடுத்துட்டேன். அந்தப் பையன் கவர்மெண்டு சம்பளம் வாங்கறான். என் பொண்ணை அவனுக்குக் கட்டிக் கொடுத்தா காலம் பூராவும் சந்தோசமா இருப்பான்னு நான் நம்பறேன். உன் காதலி காலம் பூராவும் கஷ்டம் இல்லாம வாழணும்னு நீ நெனைச்சா, என் பொண்ணை விட்டுக் கொடுத்திடு தம்பி'' என்று அவர் கண்ணீரோடு நின்ற காட்சியைப் பார்க்க சகிக்காத கணேஷ் பதிலேதும் பேசாமல் சென்று விட்டான்.

இப்போது காதல் மட்டுமே கணேசனுடன் வாழப்போகிறது. காதலி யாருடனோ வாழப் போகிறாள் என்ற நினைப்பே மனசுக்குள் பாரம் ஏற்றியது.. `கவிதா நீ எங்கிருந்தாலும் வாழ்க' நினைத்துக் கொண்டவன், அவசரமாய் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். கூட்டமாய் நிரம்பி வழிந்த பஸ் ஸ்டாண்ட் இப்போது வெறிச்சோடிக் கிடந்தது.

- கே.ஆர்.காவேரி

வா! ஓடிப்போவோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 16, 2011 3:18 pm

நல்ல கதை தான் அண்ணா ஆனால் ஒரு நல்ல தந்தையானவர் தான் மகளின் மனதை கஷ்டபடுத்தி தான் வாக்கை காப்பாற்ற நினைப்பாரா
தான் மகள் காதல் தோல்வியில் வேதனைபட்டாலும் பரவாயில்லை தான் கொடுத்த வாக்கை காபற்றவேண்டும் என்று நினைதுள்ளார்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 16, 2011 4:55 pm

SK wrote:நல்ல கதை தான் அண்ணா ஆனால் ஒரு நல்ல தந்தையானவர் தான் மகளின் மனதை கஷ்டபடுத்தி தான் வாக்கை காப்பாற்ற நினைப்பாரா
தான் மகள் காதல் தோல்வியில் வேதனைபட்டாலும் பரவாயில்லை தான் கொடுத்த வாக்கை காபற்றவேண்டும் என்று நினைதுள்ளார்
இந்த கதைய பொறுத்த வரையில் தந்தை மகள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைத்துள்ளாரே தவிர ர அவள் வேதனை பட வேண்டும் என்று நினைக்க வில்லை. வேலை இல்லாத ஒருவருக்காக ஒரு பெண் எத்தனை நாள் காத்திருக்க முடியும்.வேலை இல்லாத ஒருவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு காலம் முழுவதும் கஷ்டபடுவதற்கு பதில் நல்ல வேலையில் உள்ள ஒருவரை தன் மகள் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கணும்னு ஒரு தந்தை நினைக்கிறதுல
என்ன தப்பு

வா! ஓடிப்போவோம் Uவா! ஓடிப்போவோம் Dவா! ஓடிப்போவோம் Aவா! ஓடிப்போவோம் Yவா! ஓடிப்போவோம் Aவா! ஓடிப்போவோம் Sவா! ஓடிப்போவோம் Uவா! ஓடிப்போவோம் Dவா! ஓடிப்போவோம் Hவா! ஓடிப்போவோம் A
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 16, 2011 5:25 pm

உதயசுதா wrote:
SK wrote:நல்ல கதை தான் அண்ணா ஆனால் ஒரு நல்ல தந்தையானவர் தான் மகளின் மனதை கஷ்டபடுத்தி தான் வாக்கை காப்பாற்ற நினைப்பாரா
தான் மகள் காதல் தோல்வியில் வேதனைபட்டாலும் பரவாயில்லை தான் கொடுத்த வாக்கை காபற்றவேண்டும் என்று நினைதுள்ளார்
இந்த கதைய பொறுத்த வரையில் தந்தை மகள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைத்துள்ளாரே தவிர ர அவள் வேதனை பட வேண்டும் என்று நினைக்க வில்லை. வேலை இல்லாத ஒருவருக்காக ஒரு பெண் எத்தனை நாள் காத்திருக்க முடியும்.வேலை இல்லாத ஒருவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு காலம் முழுவதும் கஷ்டபடுவதற்கு பதில் நல்ல வேலையில் உள்ள ஒருவரை தன் மகள் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கணும்னு ஒரு தந்தை நினைக்கிறதுல
என்ன தப்பு

ஒவொருதருக்கும் ஒவொரு ஃபீலிங்க் நான் சொன்னது என் ஃபீலிங்க்

அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Wed Feb 16, 2011 6:07 pm

நல்ல காதலன். எங்கு இருந்தாலும் வாழ்க

அகீல் வா! ஓடிப்போவோம் 154550
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக