ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Yesterday at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Yesterday at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Yesterday at 11:24 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவின் பழமையும்... கட்டுப்பாடுகளும்..!

2 posters

Go down

சீனாவின் பழமையும்... கட்டுப்பாடுகளும்..! Empty சீனாவின் பழமையும்... கட்டுப்பாடுகளும்..!

Post by சிவா Fri Feb 18, 2011 9:31 am

இன்றைக்கு உலக நாடுகளில் வல்லரசாக முன்னணியில் இருப்பது சீனா. இது பழமையும், பாரம்பரியமும் உள்ளடக்கிய நாடு. தற்போது தொழில்நுட்பத்தில் முன்னேறியிருந்தாலும், பாரம்பரியத்தை இவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. கலாச்சாரத்தை இன்றைக்கும் கட்டிக்காக்கும் சீனாவில் தற்போதைய நிலை...

* சீனாவில் உள்ள பள்ளிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இங்குள்ள பாலர் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் எப்போதும் கைகளை பின்னால் கட்டியவாறு உட்கார வேண்டும். சேட்டை செய்யும் குழந்தைகளின் கைகளை பின்னால் கயிறு வைத்து கட்டிவிடுவார்கள்! குழந்தைகள் சேட்டை செய்யாமல் இருப்பதற்குத்தான் இந்த ஏற்பாடாம்!

* சீனாவில் பெண்கள் பலர் உதட்டுக்கு லிப்டிஸ்க் மற்றும், கண் புருவத்திற்கு மையோ, முகத்திற்கு பவுடர் மற்றும் நகத்திற்கு பாலிஷ் எதுவும் உபயோகப்படுத்த மாட்டார்கள். இது அந்நாட்டின் எழுதப்படாத கட்டுப்பாடு! ஆனாலும் சிலர் மீறுவது உண்டு.

* சீனாவில் பெண்கள் தற்போது பழைய கூந்தல் அலங்காரத்தில் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர். நவ நாகரீகப் பெண்களும் பழைய கூந்தல் அலங்காரத்தில் தலைமுடியை மாற்றிக் கொள்கின்றனர்.

* இங்கு ஜனத் தொகை அதிகம். எப்படி என்றால்... இந்த நாட்டில் இருக்கும் மக்கள் ஒருவர் மீது ஒருவராக ஏறி நின்றால் தரையில் இருந்து மூன்று முறை சந்திரனை அடையலாம்!

* சீனாவிலும் பெண் குழந்தை பிறப்பதை பெரும்பாலும் விரும்புவதில்லை. சீனப் பெண்கள் ஆண் குழந்தை பிறப்பதையே விரும்புகிறார்கள். அதை கவுரவமாக கருதுகிறார்கள். பெண் குழந்தை பிறந்தால், பெற்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சியும், மனக்கவலையும் அதிகரித்து ரத்தப்போக்கு மற்றும் விஷக்காய்ச்சல் ஏற்படுகிறது.

* சீனர்கள் வெற்றிலையை ஒரு புனிதமாகக் கருதுகின்றனர். இவர்கள் எப்போதும் இடக்கையால் வெற்றியை தொடுவதில்லை!

* சீனாவில் நூறு வயதைத் தாண்டியவர்கள் கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள்!

* அந்த காலத்தில் சைக்கிள், கைக் கடிகாரம் மற்றும் தையல் மிஷின் ஆகிய மூன்றும் யாரிடம் உள்ளதோ அவரை மட்டுமே திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பார்கள் சீனப் பெண்கள். அந்த அளவுக்கு சீன மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தோடு ஒன்றிவிட்ட சைக்கிள்களுக்கு தடை போட்டிருக்கிறது சீன அரசாங்கம்.

* சீனாவில் இரவு பத்து மணி முதல் அதிகாலை 5 மணிவரை எந்தப் பகுதியிலும் ஹாரன் ஒலி எழுப்பக்கூடாது என்று சீன அரசாங்கம் தடை விதித்துள்ளது.


சீனாவின் பழமையும்... கட்டுப்பாடுகளும்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சீனாவின் பழமையும்... கட்டுப்பாடுகளும்..! Empty Re: சீனாவின் பழமையும்... கட்டுப்பாடுகளும்..!

Post by D.SABARINATHAN Fri Feb 18, 2011 12:35 pm

மிக்க நல்ல இடுகை.
நாம் நாட்டில் அந்நிய நாகரீகம் அந்நிய மொழியில் மோகம் கொண்டுள்ள இந்திய இளைஞர்கள் இதை படித்துவிட்டாவது கலாசாரத்தையும் இந்திய பண்பாட்டயும் பின்பற்றட்டும்.............
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum