புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறட்டையைக் குறைக்க....! Poll_c10குறட்டையைக் குறைக்க....! Poll_m10குறட்டையைக் குறைக்க....! Poll_c10 
336 Posts - 79%
heezulia
குறட்டையைக் குறைக்க....! Poll_c10குறட்டையைக் குறைக்க....! Poll_m10குறட்டையைக் குறைக்க....! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
குறட்டையைக் குறைக்க....! Poll_c10குறட்டையைக் குறைக்க....! Poll_m10குறட்டையைக் குறைக்க....! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறட்டையைக் குறைக்க....! Poll_c10குறட்டையைக் குறைக்க....! Poll_m10குறட்டையைக் குறைக்க....! Poll_c10 
8 Posts - 2%
prajai
குறட்டையைக் குறைக்க....! Poll_c10குறட்டையைக் குறைக்க....! Poll_m10குறட்டையைக் குறைக்க....! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
குறட்டையைக் குறைக்க....! Poll_c10குறட்டையைக் குறைக்க....! Poll_m10குறட்டையைக் குறைக்க....! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
குறட்டையைக் குறைக்க....! Poll_c10குறட்டையைக் குறைக்க....! Poll_m10குறட்டையைக் குறைக்க....! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குறட்டையைக் குறைக்க....! Poll_c10குறட்டையைக் குறைக்க....! Poll_m10குறட்டையைக் குறைக்க....! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குறட்டையைக் குறைக்க....! Poll_c10குறட்டையைக் குறைக்க....! Poll_m10குறட்டையைக் குறைக்க....! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குறட்டையைக் குறைக்க....! Poll_c10குறட்டையைக் குறைக்க....! Poll_m10குறட்டையைக் குறைக்க....! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறட்டையைக் குறைக்க....!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 9:36 am

யாருக்குமே பிடிக்காத ஒலி என்றால் அது குறட்டை ஒலிதான்! குறட்டை விடும் நபருக்கே... அவர் தூங்காத போது, அடுத்தவர் விடும் குறட்டை ஒலியை கேட்க சகிக்காது. அந்த வகையில் அனைவரையும் வெறுக்க வைக்கும் குறட்டையை தவிர்க்க சில யோசனைகளை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

* தூக்க மாத்திரை மற்றும் அலர்ஜிக்கான மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.

* மல்லாந்து படுப்பதும் குறட்டைக்குக் காரணம். பக்கவாட்டில் ஒருக்களித்து அல்லது கவிழ்ந்து படுத்து உறங்கினால் குறட்டை வராது.

* வழக்கமாக படுப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அல்லது பின்பாக படுக்கப் போகலாம்.

* தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதும் குறட்டையை குறைக்கும்.

* தொடர்ந்து குறட்டை விடுகிறவர் டாக்டரை அணுகுவது அவசியம். குறட்டை மூச்சடைப்பிலும் கொண்டு போய்விடலாம். குறட்டையால் இதயத் துடிப்பு ஒழுங்கற்றுப் போகும். தலைவலி வரும். உயர் ரத்த அழுத்தமும் ஏற்படலாம்.

* பல் செட்டுடன் தூங்குவோருக்கு குறட்டை வரும் என்பதால் அதை கழற்றிவிட்டு தூங்குவது நல்லது.

* உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தாலும், உடல் பருமனைக் குறைத்தாலும் குறட்டை படிப்படியாக குறையும்.



குறட்டையைக் குறைக்க....! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Fri Feb 18, 2011 11:42 am

தகவலுக்கு நன்றி அண்ணா.



அகீல் குறட்டையைக் குறைக்க....! 154550
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 18, 2011 12:30 pm

தகவலுக்கு நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 18, 2011 2:36 pm

நல்ல தகவல் நன்றி தல மூக்குள பஞ்சி வாசித்த நின்னுடும்ல ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Postsureshtuticorin Fri Feb 18, 2011 5:20 pm

SK wrote:நல்ல தகவல் நன்றி தல மூக்குள பஞ்சி வாசித்த நின்னுடும்ல ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

எப்படி தோழரே குறட்டை வாயில் இருந்தல்லவா வரும்?

தல!, நீங்களே இதுக்கு ஒரு தீர்ப்பு சொல்லுங்க....!



சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 5:22 pm

sureshtuticorin wrote:
SK wrote:நல்ல தகவல் நன்றி தல மூக்குள பஞ்சி வாசித்த நின்னுடும்ல குறட்டையைக் குறைக்க....! 755837 குறட்டையைக் குறைக்க....! 755837 குறட்டையைக் குறைக்க....! 755837 குறட்டையைக் குறைக்க....! 755837 குறட்டையைக் குறைக்க....! 755837 குறட்டையைக் குறைக்க....! 755837

எப்படி தோழரே குறட்டை வாயில் இருந்தல்லவா வரும்?

தல!, நீங்களே இதுக்கு ஒரு தீர்ப்பு சொல்லுங்க....!

நான் வாயைப் பிடிக்கிறேன், நீங்க மூக்கைப் பிடிங்க... உண்மை என்ன என்பதைக் கண்டுபிடித்துவிடுவோம். முதலில் செந்திலைப் பிடியுங்கள்!



குறட்டையைக் குறைக்க....! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Fri Feb 18, 2011 5:27 pm

சிவா wrote:
sureshtuticorin wrote:
SK wrote:நல்ல தகவல் நன்றி தல மூக்குள பஞ்சி வாசித்த நின்னுடும்ல குறட்டையைக் குறைக்க....! 755837 குறட்டையைக் குறைக்க....! 755837 குறட்டையைக் குறைக்க....! 755837 குறட்டையைக் குறைக்க....! 755837 குறட்டையைக் குறைக்க....! 755837 குறட்டையைக் குறைக்க....! 755837

எப்படி தோழரே குறட்டை வாயில் இருந்தல்லவா வரும்?

தல!, நீங்களே இதுக்கு ஒரு தீர்ப்பு சொல்லுங்க....!

நான் வாயைப் பிடிக்கிறேன், நீங்க மூக்கைப் பிடிங்க... உண்மை என்ன என்பதைக் கண்டுபிடித்துவிடுவோம். முதலில் செந்திலைப் பிடியுங்கள்!

குறட்டையைக் குறைக்க....! 168300 குறட்டையைக் குறைக்க....! 403484 குறட்டையைக் குறைக்க....! Images?q=tbn:ANd9GcTL3_K_wzb31N4K0lqiMRxOY9jlWrPxlfBoQctuuELUZeehbC0J

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 18, 2011 5:29 pm

சிவா wrote:
sureshtuticorin wrote:
SK wrote:நல்ல தகவல் நன்றி தல மூக்குள பஞ்சி வாசித்த நின்னுடும்ல குறட்டையைக் குறைக்க....! 755837 குறட்டையைக் குறைக்க....! 755837 குறட்டையைக் குறைக்க....! 755837 குறட்டையைக் குறைக்க....! 755837 குறட்டையைக் குறைக்க....! 755837 குறட்டையைக் குறைக்க....! 755837

எப்படி தோழரே குறட்டை வாயில் இருந்தல்லவா வரும்?

தல!, நீங்களே இதுக்கு ஒரு தீர்ப்பு சொல்லுங்க....!

நான் வாயைப் பிடிக்கிறேன், நீங்க மூக்கைப் பிடிங்க... உண்மை என்ன என்பதைக் கண்டுபிடித்துவிடுவோம். முதலில் செந்திலைப் பிடியுங்கள்!


ஐஓ நான் இல்லீங்கோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக