ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்

+2
SK
சிவா
6 posters

Go down

இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் Empty இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்

Post by சிவா Fri Feb 18, 2011 8:27 am

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம், நாகப்பட்டினத்தில் 22-ந் தேதி நடக்கிறது

தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் சிறை பிடித்ததை கண்டித்து, நாகப்பட்டினத்தில் வருகிற 22-ந் தேதி நடிகர் விஜய் ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்கிறார்.

சிங்களர்கள் அட்டூழியம்

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது, அவர்களை சிங்கள ராணுவம் சுட்டுக்கொல்வது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் நாகை, காரைக்காலை சேர்ந்த 112 மீனவர்களை, சிங்கள ராணுவம் சிறை பிடித்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மேலும் 24 தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் மீண்டும் சிறை பிடித்துள்ளது.

விஜய் ஆர்ப்பாட்டம்

சிங்கள ராணுவத்தினரின் அட்டூழியத்தை கண்டித்து, வருகிற 22-ந் தேதி நாகப்பட்டினத்தில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளர் ரவிராஜா நேற்று நாகப்பட்டினத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாகை காடம்பாடி மைதானத்தில் வருகிற 22-ந் தேதி மாலை 4 மணிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்திற்கு திரைப்பட இயக்குனரும், நடிகர் விஜய் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்குகிறார்.

கூட்டத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கண்டன உரை ஆற்றுகின்றனர். முன்னதாக மேடையில், இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர் பாண்டியன், புஷ்பவனத்தை சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் ஆகியோரின் குடும்பத்திற்கு நிதியுதவியும், நாகையை சேர்ந்த 10 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களையும் நடிகர் விஜய் வழங்குகிறார்.

இவ்வாறு ரவிராஜா கூறினார்.


இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் Empty Re: இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்

Post by SK Fri Feb 18, 2011 11:19 am

இவரும் டிராமாவ ஆரம்பிச்சிட்டாரா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் Empty Re: இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்

Post by D.SABARINATHAN Fri Feb 18, 2011 12:43 pm

இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் 502589 இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் 502589
இவருக்கும் தமிழ்நாட்டை ஆளாணும்னு ஆசை வந்துடிச்சு. இவர் முதல் அமைச்சர் ஆகிவிட்டால் இவர் அப்பா துணை முதல்வர் என்ன?
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் Empty Re: இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்

Post by krishnaamma Fri Feb 18, 2011 12:51 pm

முழுநேர அரசியல் வாதியாகும் தகுதிகளை வளர்க்கிறார் அவர் என் நினக்கிறேன் புன்னகை என்ன அவர்களின் அரிச்சுவடி பாடம் = தினமும் ஏதாவது ஒரு வகை இல் அவங்க அவங்க பேர் பேப்பரில் வரணும். அதை முதலில் கடிபிடிக்கிறார் விஜய் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் Empty Re: இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்

Post by அசோகன் Fri Feb 18, 2011 12:53 pm

இது அரசியல் நாடகமாக இல்லாமல் உண்மையான பாசத்துடன்,தமிழ்ப் பற்றுடன் நடப்பதாக இருந்தால் அதை வரவேற்று ஆதரிக்கும் முதல் தமிழனாய் நானிருப்பேன்.அவ்வாறாக இல்லையெனில் அதை எதிர்ப்பதிலும் முதல் ஆளாக நானிருப்பேன்.
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் Empty Re: இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்

Post by சிவா Fri Feb 18, 2011 12:56 pm

krishnaamma wrote:முழுநேர அரசியல் வாதியாகும் தகுதிகளை வளர்க்கிறார் அவர் என் நினக்கிறேன் புன்னகை என்ன அவர்களின் அரிச்சுவடி பாடம் = தினமும் ஏதாவது ஒரு வகை இல் அவங்க அவங்க பேர் பேப்பரில் வரணும். அதை முதலில் கடிபிடிக்கிறார் விஜய் இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் 755837 இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் 755837 இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் 755837

மிகவும் சரியாகக் கூறியுள்ளீர்கள்!


இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் Empty Re: இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்

Post by krishnaamma Fri Feb 18, 2011 1:01 pm

D.SABARINATHAN wrote:இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் 502589 இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் 502589
இவருக்கும் தமிழ்நாட்டை ஆளாணும்னு ஆசை வந்துடிச்சு. இவர் முதல் அமைச்சர் ஆகிவிட்டால் இவர் அப்பா துணை முதல்வர் என்ன?
சபரி நாதன், அப்ப அவங்க அம்மா? ..... ஓ அவங்க -சோனியா போல திரைமறைவிலிருந்து அவர்கள் இருவரையும் வழி ( என்ன? ) நடத்துவார்களா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் Empty Re: இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்

Post by janani123 Fri Feb 18, 2011 1:02 pm

என்ன? என்ன? என்ன? என்ன?
krishnaamma wrote:முழுநேர அரசியல் வாதியாகும் தகுதிகளை வளர்க்கிறார் அவர் என் நினக்கிறேன் புன்னகை என்ன அவர்களின் அரிச்சுவடி பாடம் = தினமும் ஏதாவது ஒரு வகை இல் அவங்க அவங்க பேர் பேப்பரில் வரணும். அதை முதலில் கடிபிடிக்கிறார் விஜய் இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் 755837 இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் 755837 இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் 755837
janani123
janani123
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011

http://www.usetamil.com/

Back to top Go down

இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் Empty Re: இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்

Post by krishnaamma Fri Feb 18, 2011 1:02 pm

அசோகன் wrote:இது அரசியல் நாடகமாக இல்லாமல் உண்மையான பாசத்துடன்,தமிழ்ப் பற்றுடன் நடப்பதாக இருந்தால் அதை வரவேற்று ஆதரிக்கும் முதல் தமிழனாய் நானிருப்பேன்.அவ்வாறாக இல்லையெனில் அதை எதிர்ப்பதிலும் முதல் ஆளாக நானிருப்பேன்.

ஓ இங்க எல்லாமே நீங்கதானா? திருவிளயாடல் நாகேஷ் ஸ்டைல் இல் படிக்கவும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் Empty Re: இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்

Post by அசோகன் Fri Feb 18, 2011 1:10 pm

krishnaamma wrote:
அசோகன் wrote:இது அரசியல் நாடகமாக இல்லாமல் உண்மையான பாசத்துடன்,தமிழ்ப் பற்றுடன் நடப்பதாக இருந்தால் அதை வரவேற்று ஆதரிக்கும் முதல் தமிழனாய் நானிருப்பேன்.அவ்வாறாக இல்லையெனில் அதை எதிர்ப்பதிலும் முதல் ஆளாக நானிருப்பேன்.

ஓ இங்க எல்லாமே நீங்கதானா? திருவிளயாடல் நாகேஷ் ஸ்டைல் இல் படிக்கவும் புன்னகை
ஒண்ணுமே புரியல
இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் 745155 இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் 745155 இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் 745155 இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் 745155
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் Empty Re: இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum