புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனக்கு Poll_c10உனக்கு Poll_m10உனக்கு Poll_c10 
48 Posts - 46%
heezulia
உனக்கு Poll_c10உனக்கு Poll_m10உனக்கு Poll_c10 
46 Posts - 44%
mohamed nizamudeen
உனக்கு Poll_c10உனக்கு Poll_m10உனக்கு Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
உனக்கு Poll_c10உனக்கு Poll_m10உனக்கு Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
உனக்கு Poll_c10உனக்கு Poll_m10உனக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனக்கு Poll_c10உனக்கு Poll_m10உனக்கு Poll_c10 
48 Posts - 46%
heezulia
உனக்கு Poll_c10உனக்கு Poll_m10உனக்கு Poll_c10 
46 Posts - 44%
mohamed nizamudeen
உனக்கு Poll_c10உனக்கு Poll_m10உனக்கு Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
உனக்கு Poll_c10உனக்கு Poll_m10உனக்கு Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
உனக்கு Poll_c10உனக்கு Poll_m10உனக்கு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்கு


   
   
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sat Feb 19, 2011 6:25 pm

நேற்று அனுப்பிய யுகபாரதியின் சில வரிகளின் முழுக்கவிதை இதோ..

தேவதை தேவையில்லை
தெளிந்த நல் வதனம் போதும்
வைர நகையெதற்கு?
வழித்துணையாதல் இன்பம்
படிக்கிற பழக்கமுண்டு
அடிக்கடி திட்ட மாட்டேன்
பாதியாய் இருக்க வேண்டாம்
முழுவதும் நீயே ஆகு
இம்சைகள் இருக்கும் கொஞ்சம்
இனிமைதான் ஏற்றுக்கொள்க
வருமானம் பரவாயில்லை
வாழ்வதற்கு கைவசம் கவிதைகள்
வாய்க்கப் பெற்றேன்
காதலில் விழுந்தேனில்லை
எனவே பிறக்கின்ற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்
சந்தேகம் துளியும் இல்லை
அந்தரங்கம் உனக்கும் உண்டு
சமயத்தில் நிலவு என்பேன்
சமையலில் உதவி செய்வேன்
எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்
ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு
வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 20, 2011 9:08 am

///எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்///



காதலை வெளிப்படுத்தக் கூறிய வரிகள் அனைத்தும் மனதைக் கொள்ளையடிக்கிறது! என் காதலை வெளிப்படுத்த உடனே எனக்கும் ஒரு காதலி வேண்டுமென மனது துடிக்கிறது!




உனக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 20, 2011 10:39 am

எத்தனை அழகாய் தான் காதலை சொல்லி இருக்கிறார்.
/ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு
வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டு/
எல்லா கணவர்களும் எதிர்பார்க்கும் விஷயம் இது.




உனக்கு Uஉனக்கு Dஉனக்கு Aஉனக்கு Yஉனக்கு Aஉனக்கு Sஉனக்கு Uஉனக்கு Dஉனக்கு Hஉனக்கு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 20, 2011 10:40 am

சிவா wrote:///எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்///



காதலை வெளிப்படுத்தக் கூறிய வரிகள் அனைத்தும் மனதைக் கொள்ளையடிக்கிறது! என் காதலை வெளிப்படுத்த உடனே எனக்கும் ஒரு காதலி வேண்டுமென மனது துடிக்கிறது!
கிடைப்பாங்க சிவா கிடைப்பாங்க,கிடைக்காம எங்க போய்ட போறாங்க? உங்க காதலை சொல்லவாவது கிடைப்பாங்க




உனக்கு Uஉனக்கு Dஉனக்கு Aஉனக்கு Yஉனக்கு Aஉனக்கு Sஉனக்கு Uஉனக்கு Dஉனக்கு Hஉனக்கு A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Feb 20, 2011 10:43 am

அக்கா, நம்ம வீட்ல எப்டி? உனக்கு 816814



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
உனக்கு 812496
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 20, 2011 10:46 am

[quote="பிரகாசம்"]அக்கா, நம்ம வீட்ல எப்டி? உனக்கு 816814[/குஓட்டே
நம்ம வீட்டுல எப்படின்னு கேட்டா என்ன அர்த்தம் பிரகாஷ்.
நான் மாமா ஆபிஸ் கிளம்பும்போது அழுவேனான்னு கேக்குறியா? நானும் வேலைக்கு கிளம்புரதாள எனக்கு அழுவ நேரம் கிடைக்குறதே இல்லை.எங்க இரண்டு பேருக்கும் சண்டை போட கூட சமயம் இல்லை.அப்புறம் எங்க இருந்து அழுவூறது.என் அம்மா,அப்பாவை நினைச்சு அழுதாதான் உண்டு.




உனக்கு Uஉனக்கு Dஉனக்கு Aஉனக்கு Yஉனக்கு Aஉனக்கு Sஉனக்கு Uஉனக்கு Dஉனக்கு Hஉனக்கு A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Feb 20, 2011 10:55 am

வணக்கம் அக்கா உனக்கு 755837 வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்கிற விசய்த கேட்டோம்



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
உனக்கு 812496
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 20, 2011 11:02 am

அருமை நண்பா! படிக்கும் போதே இனம் புரியாத மனதில் ஒரு ஈர்ப்பு! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக