ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் படித்த கவிதை

+10
அமுத வர்ஷிணி
பிளேடு பக்கிரி
அருண்
சிவா
இசையன்பன்
பிரகாசம்
உதயசுதா
vijeeb
SK
dsudhanandan
14 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

 நான் படித்த கவிதை - Page 3 Empty நான் படித்த கவிதை

Post by dsudhanandan Thu Feb 17, 2011 2:31 pm

First topic message reminder :

உனக்காக தவமிருந்து

உண்ணாமல் நோன்பிருந்து..

அனைவரின் ஏச்சுக்களை

அசராமல் தள்ளிவைத்து

கருவறை வாசல் வந்து

காலையிலே தவம் இருந்தேன்

பூஜை நேரம் வந்தவுடன்..

தேவி உன்னை காண ...

கண்கள் கோடி வேண்டும்....

தீபங்கள் காட்டும்போதும்

உன் முகத்தை மட்டும் பார்த்திடுவேன்....

தீபத்தை நீ எடுத்து கண்களிலே

ஒற்றிக்கொள்ள வரும்போது........

-

-

-

-

-


யோவ் பூசாரி.......தள்ளி நில்லுயா.....பிகர மறைக்காம...

*************************************************************


நித்தம் உன்னை விரல்பிடித்து

நிலவினை ரசித்திருப்பேன்..
.
உன் உதட்டோடு என்

உதடு சேர்த்து விண்மீனை

ரசித்திருப்பேன்....

எனக்குள்ளே நீ இருந்தால்

உலகையே மறந்திடுவேன்..!

இப்படித்தான் ஒருநாள் விரலிடுக்கில்

உன்னைவைத்து...

மறந்திருக்கும் வேளைபார்த்து..

திடுக்கென்ற சத்தம் கேட்டு...

என்னைவிட நீதான் பயந்துவிட்டாய்...

-

-

-

-

-

மெதுவா வாங்கடா பன்னாடைகளா.....பாரு முழு சிகரெட் கீழ விழுந்திருச்சு...


*************************************************************


இரவினை ரசிக்கச்சென்றால் கூடவே

நிலவையும் ரசிப்பவன் நான்!

மலரை ரசிக்கச்சென்றால் கூடவே

அதன் வாசனையும் ரசிப்பவன் நான்!

குழந்தையை ரசிக்கச்சென்றால் கூடவே

அதன் குறும்பையும் ரசிப்பவன் நான்!

அன்பே....

உன்னை மட்டுமே ரசித்துக்கொண்டிருந்த என்னிடம்


நீ மட்டும் ஏன்.........

-

-

-

-

-

-

சொல்லவேயில்லை........உனக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்குன்னு?!




*************************************************************
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down


 நான் படித்த கவிதை - Page 3 Empty Re: நான் படித்த கவிதை

Post by dsudhanandan Wed Mar 02, 2011 12:20 pm

என் ஜாதகத்தில்
ஒரு பெரிய கண்டம்
இருக்கிறது என்று
அடுத்த தெரு
ஜோசியக்காரர் சொன்னதை
நான் நம்பவே இல்லை



-----------------
------------------------------------






















உன்னை பார்க்கும்வரை ...........


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

 நான் படித்த கவிதை - Page 3 Empty Re: நான் படித்த கவிதை

Post by dsudhanandan Wed Mar 02, 2011 1:01 pm

ஒரு சினிமா பைத்தியத்தின் காதல் கவிதை!!!!!!!!!!!

"அன்பே ஆருயிரே"

"உன்னை கண்டநாள்முதல்"

"எ.பி.சி.டி" . மறந்தேன்

" 1 2 3 " . மறந்தேன்

"அறிந்தும் அறியாமலும்" "காதல் கொண்டேன்"

ஆனால் நீ என்னை "அந்நியன்" ஆக்கி

"மஜா" வாக இன்னொரு "போக்கிரி" யுடன் போய்விட்டாயே

"சந்திரமுகி" இனிமேல்

"வில்லன்" நான் தான்டி.

ஒன்னு சொல்ரேன் கேட்டுக்கோ.

உன்னவிட "அட்டகாசம்" ஆக

ஒரு பொண்ணை மடக்கி காட்டுல என் பெயர் "மன்மதன்" இல்லடி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

 நான் படித்த கவிதை - Page 3 Empty Re: நான் படித்த கவிதை

Post by dsudhanandan Fri Mar 04, 2011 10:30 pm

மனம் போன போக்கில்
போய்கொண்டே இருங்கள்
நிற்காதீர்கள் எங்கும்
பின்னாடி முன்னாடி யாரையும்
முன்னேற விடாதீர்கள்
முன்னாடி பின்னாடி இருந்தாலும்
முன்னாடி போய் விடுங்கள்
சந்தொன்று கிடைத்தாலும்
சரக்கென்றே போங்கள்
======
======
======
=====
====
===
===
==
=

அப்படித்தான் ஓட்ட முடியும் ஆட்டோ...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

 நான் படித்த கவிதை - Page 3 Empty Re: நான் படித்த கவிதை

Post by கலைவேந்தன் Fri Mar 04, 2011 11:30 pm

எல்லாமே அசத்தல் ... தொடருங்கப்பு..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

 நான் படித்த கவிதை - Page 3 Empty Re: நான் படித்த கவிதை

Post by dsudhanandan Sat Mar 05, 2011 10:12 am

இன்னும் நிறையா TRY பண்ணறேன்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

 நான் படித்த கவிதை - Page 3 Empty Re: நான் படித்த கவிதை

Post by உதயசுதா Sat Mar 05, 2011 12:05 pm

 நான் படித்த கவிதை - Page 3 677196  நான் படித்த கவிதை - Page 3 677196  நான் படித்த கவிதை - Page 3 677196  நான் படித்த கவிதை - Page 3 677196


 நான் படித்த கவிதை - Page 3 U நான் படித்த கவிதை - Page 3 D நான் படித்த கவிதை - Page 3 A நான் படித்த கவிதை - Page 3 Y நான் படித்த கவிதை - Page 3 A நான் படித்த கவிதை - Page 3 S நான் படித்த கவிதை - Page 3 U நான் படித்த கவிதை - Page 3 D நான் படித்த கவிதை - Page 3 H நான் படித்த கவிதை - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

 நான் படித்த கவிதை - Page 3 Empty Re: நான் படித்த கவிதை

Post by ரபீக் Sat Mar 05, 2011 12:07 pm

எல்லாமே நல்லா இருக்கு நண்பரே மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

 நான் படித்த கவிதை - Page 3 Empty Re: நான் படித்த கவிதை

Post by dsudhanandan Tue Mar 15, 2011 4:28 pm

ஒரு நாளில் உயிர் விடும்

பூவை நேசிக்கும் என்னவள்

தினம் தினம் அவளுக்காக

செத்து கொண்டு இருக்கும்

என்னை ஏன் நேசிக்க மறுக்கிறாள்..

முறையிட்டேன் இறைவனிடம்...

இறைவன் சொன்னார்..



--------------------

----------------


---------------


-------------

---------------






செம வசனம் மச்சி..


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

 நான் படித்த கவிதை - Page 3 Empty Re: நான் படித்த கவிதை

Post by dsudhanandan Wed Mar 23, 2011 2:44 pm

ஒரு சுய சேவை சிற்றுண்டி
உணவகத்தில்,
தேவையான உணவினைத் தாங்களே
வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது
தெரியாதது போலவும் ,
கால் மேல் கால் போட்டுக்கொண்டும்,
சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டும்,
காத்துக் கொண்டும் இருந்த
அந்த பெண்ணைப் பார்க்க
பாவமாய் இருந்ததால்,
அருகில் சென்று
"இங்கு பணியாட்கள் இல்லை"
என்ற பலகையை நான் சுட்டிக்காட்ட,
உடனே அவள்,
யார் சொன்னது என்பதுபோல
ஒரு நமட்டுச் சிரிப்போடு
வேறு திசையில் கை காட்ட,
அங்கே
வேர்த்து விறுவிறுத்து
உணவினை எடுத்துக்கொண்டு
இருகைகளிலும் தூக்க முடியாமல்
செயற்கைச் சிரிப்புடன்
அவளை நோக்கி நடந்து
வந்தவனைப் பார்த்தவுடன்
தெரிந்து கொண்டேன்.....




அவளின் கணவனென்று.....


Last edited by dsudhanandan on Wed Mar 23, 2011 6:34 pm; edited 1 time in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

 நான் படித்த கவிதை - Page 3 Empty Re: நான் படித்த கவிதை

Post by Baby Wed Mar 23, 2011 6:08 pm

dsudhanandan wrote:ஒரு நாளில் உயிர் விடும்

பூவை நேசிக்கும் என்னவள்

தினம் தினம் அவளுக்காக

செத்து கொண்டு இருக்கும்

என்னை ஏன் நேசிக்க மறுக்கிறாள்..

முறையிட்டேன் இறைவனிடம்...

இறைவன் சொன்னார்..



--------------------

----------------


---------------


-------------

---------------






செம வசனம் மச்சி..

ஐயா புலவரே எப்படி இப்படி.....? அருமை அருமை. பிடியுங்கள் பொற்காசுகளை..  நான் படித்த கவிதை - Page 3 300136


People Laugh because I am different, &
I laugh because they are all the same..

Thats Called "ATTITUDE":- Swami Vivekananda.
Baby
Baby
பண்பாளர்


பதிவுகள் : 106
இணைந்தது : 19/01/2010

Back to top Go down

 நான் படித்த கவிதை - Page 3 Empty Re: நான் படித்த கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum