புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நான் படித்த கவிதை - Page 2 I_vote_lcap நான் படித்த கவிதை - Page 2 I_voting_bar நான் படித்த கவிதை - Page 2 I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
 நான் படித்த கவிதை - Page 2 I_vote_lcap நான் படித்த கவிதை - Page 2 I_voting_bar நான் படித்த கவிதை - Page 2 I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
 நான் படித்த கவிதை - Page 2 I_vote_lcap நான் படித்த கவிதை - Page 2 I_voting_bar நான் படித்த கவிதை - Page 2 I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
 நான் படித்த கவிதை - Page 2 I_vote_lcap நான் படித்த கவிதை - Page 2 I_voting_bar நான் படித்த கவிதை - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நான் படித்த கவிதை - Page 2 I_vote_lcap நான் படித்த கவிதை - Page 2 I_voting_bar நான் படித்த கவிதை - Page 2 I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
 நான் படித்த கவிதை - Page 2 I_vote_lcap நான் படித்த கவிதை - Page 2 I_voting_bar நான் படித்த கவிதை - Page 2 I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
 நான் படித்த கவிதை - Page 2 I_vote_lcap நான் படித்த கவிதை - Page 2 I_voting_bar நான் படித்த கவிதை - Page 2 I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
 நான் படித்த கவிதை - Page 2 I_vote_lcap நான் படித்த கவிதை - Page 2 I_voting_bar நான் படித்த கவிதை - Page 2 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
 நான் படித்த கவிதை - Page 2 I_vote_lcap நான் படித்த கவிதை - Page 2 I_voting_bar நான் படித்த கவிதை - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 நான் படித்த கவிதை - Page 2 I_vote_lcap நான் படித்த கவிதை - Page 2 I_voting_bar நான் படித்த கவிதை - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
 நான் படித்த கவிதை - Page 2 I_vote_lcap நான் படித்த கவிதை - Page 2 I_voting_bar நான் படித்த கவிதை - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
 நான் படித்த கவிதை - Page 2 I_vote_lcap நான் படித்த கவிதை - Page 2 I_voting_bar நான் படித்த கவிதை - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
 நான் படித்த கவிதை - Page 2 I_vote_lcap நான் படித்த கவிதை - Page 2 I_voting_bar நான் படித்த கவிதை - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
 நான் படித்த கவிதை - Page 2 I_vote_lcap நான் படித்த கவிதை - Page 2 I_voting_bar நான் படித்த கவிதை - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் படித்த கவிதை

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Feb 17, 2011 2:31 pm

First topic message reminder :

உனக்காக தவமிருந்து

உண்ணாமல் நோன்பிருந்து..

அனைவரின் ஏச்சுக்களை

அசராமல் தள்ளிவைத்து

கருவறை வாசல் வந்து

காலையிலே தவம் இருந்தேன்

பூஜை நேரம் வந்தவுடன்..

தேவி உன்னை காண ...

கண்கள் கோடி வேண்டும்....

தீபங்கள் காட்டும்போதும்

உன் முகத்தை மட்டும் பார்த்திடுவேன்....

தீபத்தை நீ எடுத்து கண்களிலே

ஒற்றிக்கொள்ள வரும்போது........

-

-

-

-

-

யோவ் பூசாரி.......தள்ளி நில்லுயா.....பிகர மறைக்காம...

*************************************************************

நித்தம் உன்னை விரல்பிடித்து

நிலவினை ரசித்திருப்பேன்..
.
உன் உதட்டோடு என்

உதடு சேர்த்து விண்மீனை

ரசித்திருப்பேன்....

எனக்குள்ளே நீ இருந்தால்

உலகையே மறந்திடுவேன்..!

இப்படித்தான் ஒருநாள் விரலிடுக்கில்

உன்னைவைத்து...

மறந்திருக்கும் வேளைபார்த்து..

திடுக்கென்ற சத்தம் கேட்டு...

என்னைவிட நீதான் பயந்துவிட்டாய்...

-

-

-

-

-

மெதுவா வாங்கடா பன்னாடைகளா.....பாரு முழு சிகரெட் கீழ விழுந்திருச்சு...

*************************************************************

இரவினை ரசிக்கச்சென்றால் கூடவே

நிலவையும் ரசிப்பவன் நான்!

மலரை ரசிக்கச்சென்றால் கூடவே

அதன் வாசனையும் ரசிப்பவன் நான்!

குழந்தையை ரசிக்கச்சென்றால் கூடவே

அதன் குறும்பையும் ரசிப்பவன் நான்!

அன்பே....

உன்னை மட்டுமே ரசித்துக்கொண்டிருந்த என்னிடம்

நீ மட்டும் ஏன்.........

-

-

-

-

-

-

சொல்லவேயில்லை........உனக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்குன்னு?!

*************************************************************

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Mar 01, 2011 6:12 pm

 நான் படித்த கவிதை - Page 2 705463  நான் படித்த கவிதை - Page 2 705463  நான் படித்த கவிதை - Page 2 705463  நான் படித்த கவிதை - Page 2 705463

 நான் படித்த கவிதை - Page 2 Power-Star-Srinivasan
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Tue Mar 01, 2011 6:20 pm

 நான் படித்த கவிதை - Page 2 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 01, 2011 9:57 pm

கலக்கலா கீது மாமு... அசத்துங்க ... தொடருங்க..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 02, 2011 12:18 am

 நான் படித்த கவிதை - Page 2 705463 நல்ல கவிதை நடையில் சிரிப்பு  நான் படித்த கவிதை - Page 2 705463

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

 நான் படித்த கவிதை - Page 2 Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 02, 2011 10:31 am

இருவர் தட்டையும்
மாற்றி சாப்பிடுவதுதான்
காதலரின் இலக்கணம்
என்று கூறி
முக்கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
உனது தட்டையும்
கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
எனது தட்டையும்
மாற்றி விட்டாய்

ஹ்ம்ம்ம்ம்……
நேரடியாகவே கேட்டிருக்கலாம்…….

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 02, 2011 10:36 am

dsudhanandan wrote:இருவர் தட்டையும்
மாற்றி சாப்பிடுவதுதான்
காதலரின் இலக்கணம்
என்று கூறி
முக்கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
உனது தட்டையும்
கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
எனது தட்டையும்
மாற்றி விட்டாய்

ஹ்ம்ம்ம்ம்……
நேரடியாகவே கேட்டிருக்கலாம்…….

 நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484
நீங்கதான் இப்படி ஏமாந்ததா sudhanandthan

 நான் படித்த கவிதை - Page 2 U நான் படித்த கவிதை - Page 2 D நான் படித்த கவிதை - Page 2 A நான் படித்த கவிதை - Page 2 Y நான் படித்த கவிதை - Page 2 A நான் படித்த கவிதை - Page 2 S நான் படித்த கவிதை - Page 2 U நான் படித்த கவிதை - Page 2 D நான் படித்த கவிதை - Page 2 H நான் படித்த கவிதை - Page 2 A
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 02, 2011 10:49 am

நமீதா கவிதை!!!!!!
நான்
கவிதை சொல்லுது
நீ கேக்குது ....!

நான்
காலையில் எழும்போது
காப்பி குடிக்குது
யோகா செய்யுது
பாட்டு கேக்குது
லேசா நடக்குது .....!

அலை வருது
கால தொடுது
நண்டு ஓடுது
நாயும் ஓடுது.....!

காற்று வீசுது
ஆடை விலகுது
கூட்டம் சேருது
போலீஸ் வருது ....!

நேரம் போகுது
மொபைல் சினுங்குது
ஹலோ சொல்லுது
அம்மா திட்டுது...!

மேகம் கருக்குது
மின்னல் அடிக்குது
மழை பெய்யுது
உடை நனையுது ...!

உடல் குளிருது
கடல் நிறையுது
வெள்ளம் நிக்குது
உள்ளம் நடுங்குது....!

தண்ணீர் குடிக்குது
தனிய நடக்குது
மச்சான் பாக்குது
பயமா இருக்குது....!

வீட்ட ஓடுது
நல்ல குளிக்குது
ஜூஸ் குடிக்குது
ஷூட்டிங் போகுது ....!

படம் நடிக்குது
பைசா வாங்குது
பெட்டி நிறையுது
பேட்டி கொடுக்குது ....!

மானட போகுது
மயிலாட வருகுது
நல்ல சாப்பிடுது
நல்ல தூங்குது
கனவு காணுது

கவிதை முடியுது ....!
மச்சான்...!

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 02, 2011 12:05 pm

நீ குடை பிடிப்பதை

பார்த்த மழை

கண்ணீருடன் சொன்னது

பய புள்ள இப்ப கூட

குளிக்க மாட்டேங்குது பாரு

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Mar 02, 2011 12:08 pm

முடியல  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 453187  நான் படித்த கவிதை - Page 2 453187  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
 நான் படித்த கவிதை - Page 2 812496
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 02, 2011 12:12 pm

உதயசுதா wrote:
dsudhanandan wrote:இருவர் தட்டையும்
மாற்றி சாப்பிடுவதுதான்
காதலரின் இலக்கணம்
என்று கூறி
முக்கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
உனது தட்டையும்
கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
எனது தட்டையும்
மாற்றி விட்டாய்

ஹ்ம்ம்ம்ம்……
நேரடியாகவே கேட்டிருக்கலாம்…….

 நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484
நீங்கதான் இப்படி ஏமாந்ததா sudhanandthan
உங்களை பக்கத்து டேபிளில் இருந்து நோட்டம் விட்ட போது தோன்றியது

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக