புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீன ராணுவம் நவீனமயமாக்கப்படுவது கவலையளிக்கிறது: ஏ.கே. அந்தோனி
Page 1 of 1 •
புது தில்லி, பிப்.16: சீன ராணுவம் நவீனமயமாக்கப்படுவது சிறிது கவலையளிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறினார். இதனால் இந்தியாவும் தனது ஒருங்கிணைந்த படை பலத்தை மறு ஆய்வு செய்து, எத்தகைய சவாலையும் சந்திக்கும் அளவுக்கு கண்காணிப்போடு செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஆசிய பிராந்திய பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் அந்தோனி பேசியது:
ராணுவத்தை நவீனமயமாக்குவதோடு, ராணுவத்துக்கான செலவையும் சீனா அதிகரித்துள்ளது மிகவும் வேதனையளிக்கிறது. இதனால் நமது படையை நவீனப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. படை பலத்தை வலிமைப்படுத்துவதோடு ராணுவ கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. எல்லைப் பகுதியில் படையை வலிமைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
எல்லையில் சீன ராணுவம் ஏவுகணைகளை நிறுத்தியவுடன் அதற்குப் பதிலடியாக இந்தியாவும் எல்லைப் பகுதியில் சாலையை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளைத் தொடங்கியது. அத்துடன் இப்பகுதியில் விமானப் படைக்கான வசதியையும் அதிகரித்தது. இப்பகுதியில் எஸ்யு-30 எம்கேஐ ரக விமானம் மூலம் கண்காணிக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மலைப் பகுதியில் இரண்டு ராணுவப் பிரிவு காவலுக்கு நிறுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ராணுவத்தினரின் பணியை ஆய்வு செய்வது அதில் மாற்றங்கள் செய்வது உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. உரிய இடைவெளியில் இத்தகைய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. காவல் பணியில் எங்கெல்லாம் தொய்வு ஏற்படுகிறதோ அவை உடனுக்குடன் நிரப்பப்படுகின்றன.
சீனாவுடன் ஒப்பிடுகையில், ராணுவ நவீனமயமாக்கலில் இந்தியா பின்தங்கியுள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அந்தோனி, எந்த ஒரு நாட்டையும் மனதில் கொண்டு ராணுவத்தை நவீனமயமாக்கும் பணியை இந்தியா மேற்கொண்டதில்லை. ஒருங்கிணைந்த மறு ஆய்வின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாகத்தான் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அவ்வப்போது எழும் சூழ்நிலையின் அடிப்படையிலும் மாறுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து மலபார் பகுதியில் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்வதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, கடந்த 15 ஆண்டுகளாக ஆண்டுதோறும் இத்தகைய கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக இத்தகைய பயிற்சி மேற்கொள்ளப்படவில்லை. கடற்படையின் திறனை அதிகரிக்கும் நோக்கிலும் இது நடத்தப்படுவதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடுகளான இந்தியாவும் சீனாவும் பொதுவான விஷயங்களில் ஒருங்கிணைந்து செயலாற்ற விரும்புகிறது. குறிப்பாக பருவ நிலை மாற்றம், வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளிடையிலான எல்லை பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்றார் அந்தோனி.
தினமணி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- D.SABARINATHANபண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011
நல்ல இடுகை.
இவர்கள் ராணுவத்தை பலபடுத்துகிறேன் என்று சொல்லி தங்களுக்கு ஆதாயம் தேட பார்க்கிறார்கள். மீண்டும் ஒரு போபர்ஸ் ஊழல் போன்று நடக்க வாய்ப்பு இருக்கிறது. சீனாவில் நாட்டு வருமானத்தை நாட்டிற்காக செலவளிக்கிறார்கள். நாம் நாட்டில் அமைச்சர்கள் சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.நாம் இது போல பயப்பட வேண்டியதுதான்.

- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
உலகிலேயே அதிக பணம் கை இருப்பு வைத்திருக்கும் நாடு சீனாதான் .அதன் பலம் பலருக்கு தெரியவில்லை .இன்னும் 10 ,20 ஆண்டுகளில் அனைத்து அண்டை நாடுகளையும் வம்பு இழுத்து வளைத்து போட்டுவிடும்
ராம்
ராம்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
D.SABARINATHAN wrote:நல்ல இடுகை.
இவர்கள் ராணுவத்தை பலபடுத்துகிறேன் என்று சொல்லி தங்களுக்கு ஆதாயம் தேட பார்க்கிறார்கள். மீண்டும் ஒரு போபர்ஸ் ஊழல் போன்று நடக்க வாய்ப்பு இருக்கிறது. சீனாவில் நாட்டு வருமானத்தை நாட்டிற்காக செலவளிக்கிறார்கள். நாம் நாட்டில் அமைச்சர்கள் சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.நாம் இது போல பயப்பட வேண்டியதுதான்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1