ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

50 தொகுதிகள், மனைவிக்கு துணை முதலமைச்சர் பதவி: விஜயகாந்த் பேரம்

4 posters

Go down

50 தொகுதிகள், மனைவிக்கு துணை முதலமைச்சர் பதவி: விஜயகாந்த் பேரம் Empty 50 தொகுதிகள், மனைவிக்கு துணை முதலமைச்சர் பதவி: விஜயகாந்த் பேரம்

Post by ஸ்ரீஜா Thu Feb 17, 2011 11:54 am


FILE
தமிழகத்தில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி குறித்து ஒவ்வொரு கட்சிகளும் முடிவு செய்துவிட்ட நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மட்டும் இன்னும் யாருடன் கூட்டணி என்பது குறித்து சஸ்பென்ஸாக வைத்துள்ளார்.

இந்த சஸ்பென்ஸ் குறித்து அ.இ.அ.தி.மு.க வட்டாரங்களில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள், அடேங்கப்பா ரகமாக இருக்கிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்வதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் முடிவு எடுத்துவிட்டார் என்றாலும், தே.மு.தி.க.வுக்கு 50 இடம், துணை முதலமைச்சர் பதவி - அதுவும் அவரது மனைவி பிரேமலதாவுக்கு - வேண்டும் என்று கறாராக கூறிவிட்டாராம்.

இது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க.வுடன் பேசுவதற்காக தனது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரை விஜயகாந்த் நியமித்துள்ளார்.


FILE
அவர்கள் அ.இ.அ.தி.மு.க குழுவுடன் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் 50 இடம், துணை முதலமைச்சர் பதவி என்பதில் பிடிவாதம் காட்டி வருவதாலேயே கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பில் இழுபறி நீடித்து வருவதாக கூறுகிறது அ.இ.அ.தி.மு.க. வட்டாரம்.

விஜயகாந்தின் இந்த பிடிவாதத்தால் சிறிய கட்சிகளுடன் கூட்டணியை முதலில் முடிவு செய்து, தொகுதிகளை ஒதுக்கி வருகிறது அ.இ.அ.தி.மு.க. தற்போது மருத்துவர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதியும், செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசுகட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா.

நடிகர் கார்த்திக்கின் நாடாளு‌ம்மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகிய கட்சிகள் இடையேயான தொகுதி உடன்பாடு வரும் 18ஆம் தேதி முடிவாகும் என்று கூறுகிறது அ.இ.அ.தி.மு.க வட்டாரம்



FILEதுணை முதலமைச்சர் பதவி இல்லாமல் தே.மு.தி.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இன்னும் சில தினங்களில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும், அதன் பிறகு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு விடும்.

இதைத் தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளன , அந்தக் கட்சிகளுக்கான தொகுதிகள் பற்றிய விவரங்களும் இன்னும் ஒரு வாரத்தில் இறுதி செய்யப்படலாம் என்றும் கூறுகிறது அந்த வட்டாரங்கள்.

விஜயகாந்தின் இழுபறியையும், மனைவிக்கு துணை முதலமை‌ச்சர் பதவி கேட்பதையும் பார்த்தால், அநேகமாக அவர் அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்குள் வரமாட்டார் என்றே கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்!
நன்றி வெப்துனியா .......


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

50 தொகுதிகள், மனைவிக்கு துணை முதலமைச்சர் பதவி: விஜயகாந்த் பேரம் Empty Re: 50 தொகுதிகள், மனைவிக்கு துணை முதலமைச்சர் பதவி: விஜயகாந்த் பேரம்

Post by D.SABARINATHAN Thu Feb 17, 2011 12:08 pm

தமிழ் நாட்டு தலைஎழுத்த பார்த்தீங்களா..............
தமிழ் நாட்டை காட்சிகள் பங்குபோட ஆரம்பித்துவிட்டார்கள். இது தொடர்ந்தால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு கட்சிக்கு சொந்தமாகிவிடும்....
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

50 தொகுதிகள், மனைவிக்கு துணை முதலமைச்சர் பதவி: விஜயகாந்த் பேரம் Empty Re: 50 தொகுதிகள், மனைவிக்கு துணை முதலமைச்சர் பதவி: விஜயகாந்த் பேரம்

Post by அருண் Thu Feb 17, 2011 12:17 pm

சட்டு புட்டுனு ஒரு முடிவுக்கு வங்க! ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

50 தொகுதிகள், மனைவிக்கு துணை முதலமைச்சர் பதவி: விஜயகாந்த் பேரம் Empty Re: 50 தொகுதிகள், மனைவிக்கு துணை முதலமைச்சர் பதவி: விஜயகாந்த் பேரம்

Post by SK Thu Feb 17, 2011 1:31 pm

இப்போவே கண்ண கட்டுதே :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

50 தொகுதிகள், மனைவிக்கு துணை முதலமைச்சர் பதவி: விஜயகாந்த் பேரம் Empty Re: 50 தொகுதிகள், மனைவிக்கு துணை முதலமைச்சர் பதவி: விஜயகாந்த் பேரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» துணை' பதவி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு: விஜயகாந்த் ரகசிய உத்தரவு
» மைத்துனர் பேரம் பேசுகிறார்... மனைவிக்கு பணம்தான் குறிக்கோள்!'
» சொத்துக்குவிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் கைது
» முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் விழா, 6 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்
» ராதிகாவிற்கு துணை முதல்வர் பதவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum