ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?

+2
சிவா
ரிபாஸ்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? Empty உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?

Post by ரிபாஸ் Thu Feb 17, 2011 9:59 am

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? Photoshine_001அனைவருக்கும் தங்களது புகைப்படங்கள் மற்றவர்களை கவருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.ஆனால்
ஒரு சில படங்கள் அழகு குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த
நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும். ஒரு சிலருக்கு
போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது.
அப்படிப்பட்டவர்களுக்கெனவே உள்ளது தான் போட்டோசைன் என்ற மென்பொருள்
ஆகும். இந்த மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும்.
நம்முடைய நண்பர்களை செல்போன் மூலமாக படம் எடுத்து வைத்திருப்போம்
பின்பகுதி(Background) மோசமான நிலையில் இருக்கும். அப்படிப்பட்ட
புகைப்படங்களை இந்த மென்பொருளின் மூலமாக மெறுகேற்ற முடியும்.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த
மென்பொருளானது இரண்டு விதமாக உள்ளது மினி வெர்சனாகவும், மற்றொன்று
முழுவதுமாகவும் உள்ளது. மினி வெர்சன் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும்.

முழு போட்டோசைன் மென்பொருளை பணம் செலுத்தியே பெற வேண்டும்.
மினிவெர்சனில் வெறும் 237 டெம்ப்ளேட்கள் மட்டுமே உள்ளது. ஆனால் முழு
போட்டோசைன் மென்பொருளில் 700 க்கும் மேற்ப்பட்ட டெம்ப்ளேட்கள் உள்ளது.
இந்த மென்பொருளானது போட்டோக்களை அழகுபடுத்த பயன்படுகிறது. ஒன்றுக்கும்
மேற்ப்பட்ட புகைப்படங்களை ஒண்றினைக்கவும் இந்த புகைப்படம் உதவுகிறது.
நண்பர்களின் குழு புகைப்படத்தையும் இந்த மென்பொருள் மூலமாக உருவாக்க
முடியும்.
தரவிறக்க சுட்டி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? Empty Re: உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?

Post by சிவா Thu Feb 17, 2011 10:00 am

எங்களை அழகுபடுத்த முடியாது என்பதை அறிந்து, புகைப்படத்தையாவது அழகாக்கிக் கொள்ளுங்கள் என்று மென்பொருள் அளித்ததற்கு நன்றி ரிபாஸ்!

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? Empty Re: உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?

Post by ரிபாஸ் Thu Feb 17, 2011 10:06 am

சிவா wrote:எங்களை அழகுபடுத்த முடியாது என்பதை அறிந்து, புகைப்படத்தையாவது அழகாக்கிக் கொள்ளுங்கள் என்று மென்பொருள் அளித்ததற்கு நன்றி ரிபாஸ்!

அப்ப்டியல்லாம் சொல்லாதீங்க தல நாமே பிறந்ததிலே இருந்த அழகுதான் தல எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? Empty Re: உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?

Post by சிவா Thu Feb 17, 2011 10:11 am

ரிபாஸ் wrote:
சிவா wrote:எங்களை அழகுபடுத்த முடியாது என்பதை அறிந்து, புகைப்படத்தையாவது அழகாக்கிக் கொள்ளுங்கள் என்று மென்பொருள் அளித்ததற்கு நன்றி ரிபாஸ்!

அப்ப்டியல்லாம் சொல்லாதீங்க தல நாமே பிறந்ததிலே இருந்த அழகுதான் தல உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? 128872 உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? 128872 உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? 128872

ஆமா, ஹாலிவுட்ல நடிக்கக் கூப்பிட்டாக, பாலிவுட்ல நடிக்கக் கூப்பிட்டாக... உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? 755837

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? Empty Re: உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?

Post by ரிபாஸ் Thu Feb 17, 2011 10:18 am

சிவா wrote:

அதெல்லாம் ஒரு ராசி தல இதெல்லாம் வெளியே சொல்லாதீங்க கண்ணு பாட்டுடபோகுது நமக்கு சிரிப்பு சிரிப்பு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? Empty Re: உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?

Post by சிவா Thu Feb 17, 2011 10:36 am

ரிபாஸ் wrote:

அதெல்லாம் ஒரு ராசி தல இதெல்லாம் வெளியே சொல்லாதீங்க கண்ணு பாட்டுடபோகுது நமக்கு உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? 403484 உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? 403484

கண்ணு படாது ரிபாஸ்! கன்னத்தில் விழும்! உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? 705463 உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? 705463 உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? 705463

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? Empty Re: உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?

Post by ரிபாஸ் Thu Feb 17, 2011 10:44 am

சிவா wrote:
ரிபாஸ் wrote:

அதெல்லாம் ஒரு ராசி தல இதெல்லாம் வெளியே சொல்லாதீங்க கண்ணு பாட்டுடபோகுது நமக்கு உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? 403484 உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? 403484

கண்ணு படாது ரிபாஸ்! கன்னத்தில் விழும்! உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? 705463 உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? 705463 உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? 705463

சியர்ஸ் சியர்ஸ் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? 745155 உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? 745155

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? Empty Re: உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?

Post by SK Thu Feb 17, 2011 2:43 pm

சிவா wrote:எங்களை அழகுபடுத்த முடியாது என்பதை அறிந்து, புகைப்படத்தையாவது அழகாக்கிக் கொள்ளுங்கள் என்று மென்பொருள் அளித்ததற்கு நன்றி ரிபாஸ்!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? Empty Re: உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?

Post by thanes_m Sat Feb 26, 2011 10:38 am

மிக்க நன்றி... பயனான தகவல்
thanes_m
thanes_m
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? Empty Re: உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?

Post by பிளேடு பக்கிரி Sat Feb 26, 2011 1:00 pm

நானே அழகு... இந்த அழகுக்கே இன்னும் அழகு சேர்க்கணுமா ரிபாஸ் ?

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா? Empty Re: உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum