புதிய பதிவுகள்
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: இந்திய அணி அபார வெற்றி
Page 1 of 1 •
சென்னையில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: இந்திய அணி அபார வெற்றி
டோனி சதம்; ரெய்னா, கம்பீரும் அதிரடி
சென்னை, பிப்.17- சென்னையில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை 117 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கேப்டன் டோனி சதம் அடித்தார்.
பயிற்சி ஆட்டம்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. முதலாவது ஆட்டத்தில் ஆடாத சச்சின் தெண்டுல்கர் களம் இறங்கினார். அதே சமயம் நியூசிலாந்து அணியில் வெட்டோரிக்கு பதிலாக ராஸ் டெய்லர் அணியை வழிநடத்தினார். சாதனைகள் கணக்கில் கொள்ளப்படாத இந்த பயிற்சி ஆட்டத்தில் 15 வீரர்களையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். ஷேவாக்கும், சச்சின் தெண்டுல்கரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். பயிற்சி மோதல் என்ற போதிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால் தொடக்க ஜோடி இருவரும் முதல் 10 ஓவர்களுக்குள் பெவிலியனுக்கு அனுப்பப்படுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். மிகுந்த எச்சரிக்கையுடன் தொடங்கிய தொடக்க ஜோடியை, சரியான இலக்கில் வீசிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சாய்த்தார்கள். தெண்டுல்கர் 17 ரன்களிலும் (23 பந்து, 3பவுண்டரி), ஷேவாக் 23 ரன்களிலும் (30 பந்து, 4 பவுண்டரி) கிளீன் போல்டு ஆனார்கள்.
இதன் பின்னர் விராட்கோக்லி-கவுதம் கம்பீர் பொறுப்புடன் விளையாடி அணியை நல்லநிலைக்கு கொண்டு வந்தனர். ஸ்கோர் 148 ரன்களை எட்டிய போது, கோக்லி 59 ரன்களில் (68 பந்து, 7 பவுண்டரி) கேட்ச் ஆனார். நியூசிலாந்தை பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்த்து ஆடி ரன்கள் சேகரித்த கம்பீர் 89 ரன்களில் (85 பந்து, 11 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.
விசுவரூபம் எடுத்த ஜோடி
இதை தொடர்ந்து டோனியுடன், சுரேஷ் ரெய்னா கூட்டணி போட்டார். இருவரும் நியூசிலாந்தின் பந்து வீச்சை சின்னாபின்னமாக்கினார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களான இருவரும் சென்னை பிட்ச் பற்றி நன்றாக அறிந்தவர்கள். இங்குள்ள சூழலை பக்குவமாக பயன்படுத்தி, ரசிகர்களை குஷிப்படுத்தினார்கள். ஜேக்கப் ஓரம் வீசிய ஒரே ஓவரில் டோனி, தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை ஓட விட்டார். ஜேக்கப் ஓரம் மீண்டும் வீசிய போது, ரெய்னாவும் தனது பங்குக்கு தண்டித்தார். அவர் 3 சிக்சர்களை பறக்க விட்டார். சமீப காலமாக சரியாக ஆடாததால் விமர்சனத்திற்குள்ளான இருவரும் மீண்டும் பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இவர்களின் ருத்ரதாண்டவத்தால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. 25 பந்துகளில் அரைசதம் அடித்த ரெய்னா (50 ரன்கள், 26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), சிக்சர் அடிக்கும் முயற்சியில் ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் கடைசி ஓவரில் டோனி 62 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் குவித்தது. கடைசி 16 ஓவர்களில் மட்டும் இந்தியா 193 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது. டோனி 108 ரன்களுடனும் (64 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) , யூசுப் பதான் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்தியா வெற்றி
அடுத்து 361 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்திலும், பிரன்டன் மெக்கல்லமும் ஆக்ரோஷமாக தொடங்கினாலும், அது அணிக்கு போதுமானதாக அமையவில்லை. 15 ஓவர்களில் 94 ரன்கள் சேர்த்த தொடக்க ஜோடியை தமிழக வீரர் அஸ்வின் பிரித்தார். கப்தில் 38 ரன்களில் (45 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். சிறிது நேரத்தில் பிரன்டன் மெக்கல்லம் (58 ரன், 54 பந்து, 7 பவுண்டரி) ரன்-அவுட் ஆக, நியூசிலாந்து தடுமாற ஆரம்பித்தது. இதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த நியூசிலாந்து 43.1 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. கம்பீர், முனாப் பட்டேல் ஒரு தலா ஒரு கேட்ச் வாய்ப்பை வீணடித்தனர். கேப்டன் டோனி ஒரு ஸ்டம்பிங்கை தவற விட்டார். பீல்டிங்கில் இன்னும் கச்சிதமாக செயல்பட்டு இருந்தால் நியூசிலாந்தை இதை விட குறைந்த ஸ்கோரில் மடக்கி இருக்கலாம்.
2-து வெற்றி
பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவுக்கு இது 2-வது வெற்றியாகும். முன்னதாக உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவையும் தோற்கடித்து இருந்தது. இந்த வெற்றிகளின் மூலம் அதித நம்பிக்கையுடன் இந்தியா உலக கோப்பைக்குள் நுழைகிறது.
நாளை மறுதினம் தொடங்கும் உலக கோப்பை தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.
ஸ்கோர் போர்டு
இந்தியா
ஷேவாக் (பி) ஓரம் 23
தெண்டுல்கர் (பி) சவுதி 17
கம்பீர் (சி) ஹாவ் (பி) சவுதி 89
கோக்லி (சி) பிரன்டன் மெக்கல்லம் (பி) ஓரம் 59
டோனி (நாட்-அவுட்) 108
ரெய்னா (சி) டெய்லர் (பி) மில்ஸ் 50
யூசுப் பதான் (நாட்-அவுட்) 3
எக்ஸ்டிரா 11
மொத்தம் (50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு) 360
விக்கெட் வீழ்ச்சி:-1-35, 2-42, 3-148, 4-216, 5-340
பந்து வீச்சு விவரம்
மில்ஸ் 10-1-81-1
டிம் சவுதி 10-1-67-2
ஜேக்கப் ஓரம் 9-1-70-2
பிராங்ளின் 2-0-17-0
நாதன் மெக்கல்லம் 10-0-61-0
உட்காக் 5-0-31-0
ஸ்டைரிஸ் 4-0-29-0
நியூசிலாந்து
கப்தில் (சி) டோனி (பி) அஸ்வின் 38
பிரன்டன் மெக்கல்லம் (ரன்-அவுட்) 58
ரைடர் (சி) யுவராஜ் (பி) ஹர்பஜன் 32
டெய்லர் (சி) கோக்லி (பி) ஹர்பஜன் 5
பிராங்ளின் எல்.பி.டபிள்யூ (பி) சாவ்லா 0
ஸ்டைரிஸ் (பி) சாவ்லா 20
ஜேமி ஹாவ் (சி) முனாப் (பி) யுவராஜ் 15
ஓரம்(ஸ்டம்பிங்) டோனி (பி) யுவராஜ் 12
நாதன் மெக்கல்லம் (நாட்-அவுட்) 29
உட்காக் (பி) நெஹரா 9
மில்ஸ் (பி) நெஹரா 2
எக்ஸ்டிரா 23
மொத்தம் (43.1 ஓவர்களில் ஆல்-அவுட்) 243
விக்கெட் வீழ்ச்சி:-1-94, 2-118, 3-140, 4-141, 5-147, 6-173, 7-197, 8-202, 9-213
பந்து வீச்சு விவரம்
நெஹரா 7.1-0-55-2
ஸ்ரீசாந்த் 5-0-38-0
முனாப்பட்டேல் 3-0-19-0
அஸ்வின் 7-0-30-1
யுவராஜ்சிங் 9-0-33-2
ஹர்பஜன்சிங் 4-0-17-2
பியுஷ் சாவ்லா 8-0-39-2
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி
» நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: டெஸ்ட் தொடரை வென்றது
» நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் இந்திய அணி ‘திரில்’ வெற்றி
» நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் -இந்தியா ‘திரில்’ வெற்றி
» ஐ.பி.எல் 22-வது லீக் ஆட்டம்: மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1