புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_m10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10 
25 Posts - 69%
heezulia
தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_m10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_m10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_m10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10 
361 Posts - 78%
heezulia
தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_m10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_m10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_m10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10 
8 Posts - 2%
prajai
தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_m10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_m10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_m10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_m10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_m10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_m10தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Feb 16, 2011 8:48 pm

நாட்டின் உச்ச அதிகாரம் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சனாதிபதி பிரதீபாட்டீல் அகியோருக்கு தான் உள்ளது. இவர்களே ஒருவரை கண்டு பயப்படுகிறார்கள் என்றால் அது இத்தாலி நாட்டு சனியன் சோனியாவை கண்டு தான். ஆனால் சனியனே ஒருவரை கண்டு பயந்து வருகிறது. அது வேறு யாரும் இல்லை தற்போதைய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் தாமசு தான்.

கேரள ரோமன் கத்தோலிக்க கிறிசிட்டியனான இவர் இத்தாலி நாட்டு தொழில் அதிபர்களுக்கு நெறுக்கமானவர். குறிப்பாக சனியனின் தங்கைகளுக்கு வேண்டப்பட்டவர். கேரள மாநில பணிகளில் இருந்து சிறப்பு விதிதளர்த்தல் மூலம் மத்திய அரசு பணிக்கு பதவி உயர்வு பெற்ற பாக்கியசாலி, தொடர்ந்து தொலைதொடர்பு, ஊழல் கண்காணிப்பு ஆணையம் வரை உயர்பதவிக்கு வந்தவர்.தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  E8E2E7EF645D5D5570D779E253D8கேரளாவில் பாமாயில் இறக்குமதி ஊழலில் தாமசு மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடும் எதிர்ப்பை தாண்டி ஊழல் கண்காணிப்பு ஆணையராக தோமசு நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அடுத்த வாரம் தீர்ப்பு வெளிவர உள்ளது.

தாமசு விவகாரத்தில் பலமுறை நீதிமன்றம் கண்டனத்துக்கு உள்ளானது மத்திய அரசு. சோனியா தலைமையில் நடந்த காங்கிரசு உயர்மட்ட கூட்டத்தில் தாமசுவை ராசினாமா செய்ய சொல்வது என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு தாமசு மறுத்துவிட்டார்.

தாமசுவின் இந்த தைரியம் மன்மோகன்சிங்குக்கே ஆச்சரியம். சோனியாவின் பேச்சை எதிர்க்கும் சக்தி தாமசுக்கு எப்படி வந்தது? பலரும் பொடி வைத்து தேட ஆரம்பித்தனர்.

சோனியா + தங்கைகள் + குவோட்ரோச்சி = சர்வதேச ஆயுத விற்பனை இந்த உலகமாக தொழிலுக்கு தாமசு தான் நிர்வாக அதிகாரியாம். மேலும் இத்தாலியில் சனியன் பிணாமி பெயரில் வாங்கிக்குவித்துள்ள சொத்துக்கள் மற்றும் உலகின் பல வங்கிகளில் உள்ள கருப்பு பணம் போன்றவையும் இந்த தாமசுவின் மேற்பார்வையில் தான் உள்ளதாம்.

தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?  3469504114_pj-thomas_2தாமசு உச்சநீதிமன்றத்தின் வலையில் சிக்கிக்கொள்ள, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறது சனியனின் குடும்பம்.

ராசினாமா மூலம் பிரச்சனையை சூட்டில் இருந்து தனித்துக்கொள்ள நினைத்தும் எடுபடவில்லை. ராசனாமா செய்யமாட்டேன் என்று தாமசு சொன்னது சோனியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. குற்ற வழக்குள்ள அரசியல்வாதிகள் குறித்து தாமசு நீதிமன்றத்தில் தன்னிச்சையாக வாதிட்டதும் சோனியாவுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி.

எந்த சமரசத்துக்கும் தயார், ஆனால் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று தீர்க்கமாக சொல்லிவிட்டாராம் தாமசு. அப்படி பதவி பறிக்கப்படுமானால் லட்சுமண ரேகையை உச்சநீதிமன்றம் மீறிவிட்டது என்று நாடாளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பதவியை பறிக்க கூடாது என்று விடாபிடியாக உள்ளாராம் தாமசு.

என்னை கைவிட்டால் நாடப்பதே வேறு என்ற தாமசுவின் நேரடி எச்சரிக்கை தான் இப்போது சோனியாவை பேச்சுமூச்சு இன்றி மூலையில் உற்கார வைத்துள்ளது.

ராசீவ் கொலை வழக்கில் இதுபோன்ற ஒரு சூழல் வந்தபோது சுப்பிரமணிய சாமியை கோமளியாக்கியது போல தாமசுவையும் கோமாளியாக்கிவிடலாம் என்று ஆறுதல் சொல்லி வருகிறது குவோட்ரோச்சி தரப்பு. அதற்கான காய்நகர்த்தலும் வேகமாக நடந்து வருகிறது.

வரும் 21 தேதி உச்சநீதிமன்றத்தில் தாமசுவின் பதவி பறிப்பு குறித்த தீர்ப்பு வெளியாகக்கூடும். அதன் பின்னர் சோனியா/தாமசு பனிப்போர் வெளியில் வரும். அத்தோடு பல உண்மைகளும் வெளியில் வரும் என காத்திருக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நன்றி தமிழ் மலர் நியூஸ் வலைப்பூ


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 16, 2011 10:23 pm

ஒரே வழிதான் இருக்கு. நீதான் அடுத்த ஜனாதிபதி என்று கேரெட்டை காண்பித்து சமாளிக்கவேண்டியது தான். இதெல்லாம் இந்த இத்தாலி அம்மாக்கு ஒரு ஜுஜுபி.
ரமணீயன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக