புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் Poll_c1031 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் Poll_m1031 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram

51 Posts - 42%
T.N.Balasubramanian

3 Posts - 2%
mohamed nizamudeen

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் Poll_c1031 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் Poll_m1031 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் Poll_c10 
417 Posts - 48%

290 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Feb 21, 2011 4:03 pm

திமுகவிடமிருந்து ஒரு வழியாக 31 தொகுதிகளைப் பெற்றுள்ள பாமக, தனது வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளது. சென்னையிலும் போட்டியிட விரும்பும் அக்கட்சி, புதுமுகங்கள் பலரையும் களம் இறக்கத் திட்டமிட்டுள்ளதாம்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் 31 தொகுதிகளில்தான் பாமக போட்டியிட்டது. தற்போதும் அதே எண்ணிக்கையில்தான் கிடைத்துள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட 31 தொகுதிகளில் செங்கல்பட்டு, ஆற்காடு, பெரணமல்லூர், தாரமங்கலம், காஞ்சிபுரம், முகையூர், எடப்பாடி, மேல் மலையனூர், ஓமலூர், கபிலமலை, பூம்புகார், மேட்டூர், திருப்போரூர், காவேரிப்பட்டினம், பவானி, திருப்பத்தூர், தருமபுரி, பண்ருட்டி ஆகிய 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்தத் தொகுதிகளை மீண்டும் கேட்க பாமக திட்டமிட்டுள்ளது. அதேசமயம், சென்னையில் மட்டும் 4 தொகுதிகள் வரை கேட்கத் திட்டமிட்டுள்ளதாம் பாமக. அதில் சைதாப்பேட்டையும் அடக்கம் என்று தெரிகிறது. ஆனால் இத்தொகுதியில் திமுக சார்பில் மேயர் மா.சுப்பிரமணியன் நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒருவேளை சைதாப்பேட்டை கிடைக்காவிட்டால், பல்லாவரம் தொகுதியை கேட்டுப் பெற பாமக திட்டமிட்டுள்ளது.

அதேபோல புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வேளச்சேரி, திருவிக நகர் (தனி) மற்றும் அண்ணாநகர், மயிலாப்பூர் தொகுதிகளையும் குறி வைத்துள்ளதாம் பாமக.

இதேபோல சென்னைக்கு வெளியே, சென்னையையொட்டி உள்ள திருவள்ளூர் மாவட்ட தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர், மதுரவாயல் தொகுதிகளையும் விருப்பப் பட்டியலில் சேர்த்துள்ளது பாமக. அம்பத்தூர் நகராட்சி தற்போது பாமக வசம் உள்ளது. இதை மனதில் கொண்டே அந்தத் தொகுதியை கேட்க விரும்புகின்றனராம் பாமகவினர்.

கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த பலருக்கும் மீண்டும் சீட் தருவதில்லை என்ற முடிவை ராமதாஸ் எடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும், நிறைய புதுமுகங்களை களம் இறக்கப் போகிறார்களாம். மக்கள் மத்தியில் நல்ல பெயருடன் உள்ள, வன்னியர் சமுதாயத்தில் நல்ல செல்வாக்குடன் உள்ளவர்களை வேட்பாளர்களாக்க திட்டமிட்டுள்ளனராம். மேலும் அரசியல் சாயம் அதிகம் இல்லாத, அதாவது, புதுச்சேரியில் முன்பு பேராசிரியர் ராமதாஸை நிறுத்தியது போல, வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதாம்.

தர்மபுரி திமுகவில் அதிருப்தி

இப்படி ஒருபக்கம் எந்தெந்த சீட், யார் யாருக்கு வாய்ப்பு என்ற கணக்கில் பாமக இருந்து வரும் நிலையில், மறுபக்கம் ஆங்காங்கு திமுகவினர் மத்தியில், பாமகவுடன் கூட்டணி வைத்திருப்பதற்கு அதிருப்தியும் கிளம்பியுள்ளதாம்.

குறிப்பாக தர்மபுரி திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனராம். திமுக கூட்டணியில் இருந்து கொண்டே முதல்வரையும், திமுக ஆட்சியையும் கடுமையாக விமர்சித்தபோது பாமகவுக்கு எதிராக சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் திமுகவினர் கடும் கோபத்துடன் இருந்தனர். சேலத்தில் இந்த மோதல் வெளிப்படையாகவே இருந்தது.

இந்த நிலையில் மீண்டும் பாமகவை கூட்டணியில் சேர்த்துள்ளதை இந்த பகுதி திமுகவினர் ரசிக்கவில்லை என்று தெரிகிறது. குறிப்பாக வன்னியர்கள் அதிகம் உள்ள தர்மபுரி மாவட்டத்தில், பாமகவுடன் இணைந்து செல்வதை திமுகவினர் விரும்பவில்லையாம்.

மேலும் தர்மபுரி மாவட்டத்தில் அதிக தொகுதிகளைக் கேட்க பாமக திட்டமிட்டு வருவதும் திமுகவினரை எரிச்சல்படுத்தியுள்ளதாம்.

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய ஐந்து தொகுதிகள் உள்ளன. இதில் பென்னாகரம், பாலக்கோடு, தர்மபுரி தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளது. கடந்த தேர்தலில் தர்மபுரி, பாலக்கோட்டில் பாமக போட்டியிட்டிருந்தது. பென்னாகரத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த இடைத் தேர்தலில் கடுமையாக போராடி 2வது இடத்தைப் பிடித்து அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளியது. எனவே இந்த மூன்று தொகுதிகளையும் கேட்க அது திட்டமிட்டுள்ளது.

அதேசமயம், தர்மபுரி தொகுதியில் திமுக போட்டியிடும் என ஏற்கனவே கருணாநிதி தெரிவித்துள்ளதால் அந்தத் தொகுதி பாமகவுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே. அதற்குப் பதிலாக பாப்பிரெட்டிப்பட்டி கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தர்மபுரியில் ஜி.கே.மணியை போட்டியிட வைக்க டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளதால், அத்தொகுதியைப் பெற கடுமையாக போராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணியின் மகனான தமிழ்க்குமரன் மேட்டூர் தொகுதியில் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல பென்னாகரம் தொகுதியையும் திமுக தராது என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடுமையான சூழலில் வென்ற தொகுதி இது என்பதால் அதை விட்டுத் தர திமுக முன்வராது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி முக்கிய தொகுதிகளை, ஜஸ்ட் லைக் தட் கூட்டணிக்குள் திரும்ப வந்து ஒட்டிக் கொண்டுள்ள பாமக குறி வைத்திருப்பதால் தர்மபுரி திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் கட்சித் தலைமையும், பாமக தலைமையும், இவர்களை எப்படியாவது சரிக்கட்டி விடும் என்ற நம்பிக்கையில் பாமகவினர் உள்ளனர்.

மாபெரும் வெற்றிக் கூட்டணி-அன்புமணி

இதற்கிடையே, முதல்வர் கருணாநிதியை, டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் வீட்டில் சந்தித்து தனது சகோதரி மகன் திருமண விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.

அப்போது பாமக எம்.எல்.ஏ வேல்முருகன், முதல்வரின் மனைவி தயாளு அம்மாள், அன்புமணியின் மனைவி செளமியா ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, திமுக, பாமக, காங்கிரஸ் இணைந்த இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்றிக் கூட்டணியாக அமைந்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்றார்

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 21, 2011 4:29 pm

தலைவனுக்கு thondu செய்ய காத்து இருக்கும் தொண்டனே பாருங்க உங்க தலைவன் லட்சணத்தை.போன தேர்தலில் பாமகவும் திமுகவும் எதிர் அணில இருந்தப்பா sandai pottukittingale.ippa entha mugaththai vachchukittu pesuvinga? ithellaam arasiyalil sagajamappaannu neengalum உங்க thalaivar pola maaridunga

31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் U31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் D31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் A31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் Y31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் A31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் S31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் U31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் D31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் H31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 4:50 pm

யார் 40 தொகுதி தராங்களோ அவங்க கூட தான் கூட்டணிண்ணு சொன்னீயே.... உங்க கட்சி கொள்கை தான் என்ன டாக்டர்?

31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Feb 21, 2011 4:58 pm

இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் 47
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 21, 2011 6:31 pm

பிளேடு பக்கிரி wrote:யார் 40 தொகுதி தராங்களோ அவங்க கூட தான் கூட்டணிண்ணு சொன்னீயே.... உங்க கட்சி கொள்கை தான் என்ன டாக்டர்?
கட்சி கொள்கை 31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் 514396 31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் 168300 31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் 168300 31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் 168300 31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் 168300 31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் 168300 31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் 168300

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ் 812496
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 21, 2011 9:00 pm

பூம்புகாரில் இந்த முறை அ தி மூ க வலுவான வேட்பாளரை காலம் இறக்கும் பட்சத்தில் பூம்புகார் பாமாகாவுக்கு இல்லை யென உறுதி செயலாம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 21, 2011 9:16 pm

நல்லா பொழுது போகுதுப்பா... என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக