புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_lcapமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_voting_barமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_lcapமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_voting_barமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_lcapமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_voting_barமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_lcapமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_voting_barமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_lcapமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_voting_barமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_lcapமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_voting_barமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_rcap 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_lcapமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_voting_barமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_lcapமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_voting_barமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_lcapமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_voting_barமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_lcapமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_voting_barமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_lcapமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_voting_barமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_lcapமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_voting_barமலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 10:20 pm

மலேசியாவை சேர்ந்த ஒரு பெண் தனது கணவன் மேல் பாய்ந்த புலியை ஒரு பெரிய மரக்கரண்டியைக் கொண்டு தலையிலேயே அடித்து விரட்டியுள்ளார்.

மலேசியாவின் வட பகுதியில் அடர்ந்த காடுகள் அதிகம். இங்கு பாரம்பரிய வேட்டைத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜகாய் பழங்குடியினர் ஒரு பகுதியில் வசித்து வருகின்றனர். பழங்குடியினர் குடியிருப்பை சேர்ந்த டாம்புன் ஜெடியூ என்பவர் நேற்று தனது குடிசைக்கு அருகிலேயே அணில் வேட்டையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென அவர் மீது புலி ஒன்று பாய்ந்து அவரை தாக்கியது. இவர் அருகில் இருந்த மரத்தில் ஏறி தப்ப முயன்றுள்ளார். அப்போதும் புலி அவரை விடாமல் கீழே தள்ளியுள்ளது. புலியின் வாயை இறுகப் பிடித்துக் கொண்டபடி டாம்புன் அபாயக்குரல் எழுப்பியுள்ளார்.

இதைக் கேட்ட அவரது மனைவி பெரிய மரக்கரண்டியை எடுத்து வந்து, புலியின் தலையிலேயே ஒரு போடு போட்டுள்ளார். இதனால் புலி தலை சுற்றியபடி அருகில் இருந்த புதருக்குள் பாய்ந்து தப்பியோடி விட்டது.

இதையடுத்து தலையிலும், கால்களிலும் காயங்களுடன் நகர்ப்பகுதி மருத்துவமனை ஒன்றில் டாம்புன் அனுமதிக்கப்பட்டார். அவர் கூறியதாவது,"எனது மனைவி மட்டும் உரிய நேரத்தில் வரவில்லை என்றால் நான் இறந்திருப்பேன்" என்றார்.

இதுபற்றி கேள்விப்பட்ட வனத்துறை அதிகாரிகள் சம்பந்தம் நடைபெற்ற இடத்தில் இருந்து, ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுக்குள் புலியை விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Feb 17, 2011 10:47 am

வீரமான பெண்தான் தல மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் Logo12
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 17, 2011 2:39 pm

தல அந்த புலி நீங்க தானே என்ன? என்ன? என்ன?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 2:09 pm

SK wrote:தல அந்த புலி நீங்க தானே என்ன? என்ன? என்ன?

நாங்களெல்லாம் எப்பவுமே சிங்கம்ல!!!!

மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 18, 2011 2:23 pm

சிவா wrote:
SK wrote:தல அந்த புலி நீங்க தானே என்ன? என்ன? என்ன?

நாங்களெல்லாம் எப்பவுமே சிங்கம்ல!!!!

நீங்க வெறும் சிங்கமா இல்ல இரும்புக்கோட்டை முரட்டு சிங்கமா
மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் Irumbu_kottai_murattu_singam

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Feb 18, 2011 2:28 pm

கட்டிய(நல்ல ) கணவனை காக்க எந்த பெண்ணும் எதனையும் செய்வார்கள் .ரொம்ப அட்டகாசம் பன்னால்தான் இப்போ கொலையே செய்கிறார்க்லே ?

ராம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Feb 18, 2011 2:33 pm

அந்த புலிக்கே இந்த கதின்னா அந்த பொண்ணோட புருஷன் ரொம்ப பாவம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 2:58 pm

SK wrote:
சிவா wrote:
SK wrote:தல அந்த புலி நீங்க தானே என்ன? என்ன? என்ன?

நாங்களெல்லாம் எப்பவுமே சிங்கம்ல!!!!

நீங்க வெறும் சிங்கமா இல்ல இரும்புக்கோட்டை முரட்டு சிங்கமா

இரும்புக்கோட்டை கிழட்டு சிங்கம்! அதிர்ச்சி

மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 2:58 pm

maniajith007 wrote:அந்த புலிக்கே இந்த கதின்னா அந்த பொண்ணோட புருஷன் ரொம்ப பாவம்

யோசிக்க வேண்டிய விடயம்! மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் 403484 மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் 403484 மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் 403484 மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் 403484

மலேசியா: மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 21, 2011 10:09 pm

ஐயோ பாவம் புலி..! சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக