புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் அனில் அம்பானி திடீர் ஆஜர்! ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து 3 மணி நேரம் விளக்கம் Poll_c10டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் அனில் அம்பானி திடீர் ஆஜர்! ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து 3 மணி நேரம் விளக்கம் Poll_m10டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் அனில் அம்பானி திடீர் ஆஜர்! ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து 3 மணி நேரம் விளக்கம் Poll_c10 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் அனில் அம்பானி திடீர் ஆஜர்! ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து 3 மணி நேரம் விளக்கம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 17, 2011 8:03 am

டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் அனில் அம்பானி திடீர் ஆஜர்! ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து 3 மணி நேரம் விளக்கம் Anil

புதுடெல்லி, பிப்.17- டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு திடீரென்று வந்த ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி, ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து ஏறத்தாழ 3 மணி நேரம் விளக்கம் அளித்தார்.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக கைதான தொலை தொடர்பு துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா, ஸ்வான் மற்றும் டி.பி.ரியாலிட்டி நிறுவனங்களின் தலைவர் பல்வா ஆகியோரிடம் சி.பி.ஐ. காவலில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் யுனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய்சந்திராவிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லியில் நேற்று விசாரணை நடத்தினார்கள்.

சி.பி.ஐ. அலுவலகத்தில் அம்பானி

இந்த நிலையில், இந்தியாவின் இரண்டாவது பெரிய செல்போன் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் கம்யுனிகேஷன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட `அனில் திருபாய் அம்பானி குழும(அடாக்)' தலைவர் அனில் அம்பானி நேற்று திடீரென்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.

நேற்று மாலை 4 மணிக்கு வந்த அம்பானி, ஏறத்தாழ 3 மணி நேரம் அந்த அலுவலகத்தில் இருந்தார். அப்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரிகளின் சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.

ஆனால், விசாரணைக்காக அம்பானி அழைக்கப்பட்டார் என்ற தகவலை சி.பி.ஐ. அதிகாரிகள் உறுதி செய்ய மறுத்துவிட்டனர். ஸ்வான் நிறுவனம் புதிய ஸ்பெக்ட்ரம் லைசென்சுக்காக விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்பு, அந்த நிறுவனத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 9.9 சதவீத பங்குகள் இருந்தது.

அம்பானி நிறுவனம் விளக்கம்

தற்போது சி.பி.ஐ.யின் பிடியில் உள்ள பல்வாவின் டி.பி.ரியாலிட்டி குழுமம் உருவாக்கியதுதான் ஸ்வான் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், அனில் அம்பானி சி.பி.ஐ. அலுவலகம் சென்றது குறித்து அவருடைய `அடாக்' நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில், அனில் அம்பானியின் வழக்கமான டெல்லி வருகையின் போது, சி.பி.ஐ. அதிகாரிகளை அவர் சந்தித்து ஸ்பெக்ட்ரம் பிரச்சினைகள் குறித்து விளக்கம் அளித்ததாகவும், அவருக்கு இது தொடர்பாக சம்மன் எதுவும் வரவில்லை என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது-

ஆதாயம் பெறவில்லை

"ரிலையன்ஸ் டெலிகாம், ஆர் காம் அல்லது ரிலையன்ஸ் அடாக் குழுமத்தின் எந்த நிறுவனத்துக்கோ, அல்லது அவற்றின் தனிநபர்களுக்கோ, அல்லது அவற்றுடன் தொடர்புடையவர்களுக்கோ, ஸ்வான் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் லைசென்சுக்காக விண்ணப்பித்த போது அந்த நிறுவனத்தில் ஒரு பங்கு கூட இல்லை.

அத்துடன் ஸ்வான் நிறுவனத்துக்கு லைசென்சு கிடைத்ததன் மூலம் மேற்கண்ட நிறுவனங்களோ, அவற்றின் தனி நபர்கள் மற்றும் தொடர்புடையவர்களோ, பண ரீதியாகவோ அல்லது வேறு எந்த வடிவத்திலும் ஆதாயம் எதுவும் பெறவில்லை.

மேலும் கடந்த 2008-ம் ஆண்டு வழங்கப்பட்ட 13 ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளுக்கும் எங்கள் நிறுவனங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை''.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தினதந்தி

டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் அனில் அம்பானி திடீர் ஆஜர்! ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து 3 மணி நேரம் விளக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 17, 2011 2:14 pm

போங்க டா.............

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக