Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜீவ்... படுகொலை! வெளிவராத வீடியோ கேசட்! - அதிரவைக்கும் ஆதாரம்!
5 posters
Page 1 of 1
ராஜீவ்... படுகொலை! வெளிவராத வீடியோ கேசட்! - அதிரவைக்கும் ஆதாரம்!
காங்கிரசு கட்சியில் சில மனச்சாட்சியுள்ளவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதற்கு திருச்சி வேலுச்சாமி போன்றவர்கள் காலத்திற்கு காலம் உறுதிப்படுத்தி வருகின்றனர்.இந்தியாவிற்கும்(தமிழகத்திற்கும்) தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் நெருங்க முடியாதளவிற்கு விரிசலை ஏற்படுத்தியதாக கூறப்பட்டு வரும் முன்னால் பாரதப்பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களது மரணச்சம்பவம் தொடர்பாக பல்வேறு பட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டுள்ள நிலையில் திருச்சி வேலுச்சாமியின் குற்றச்சாட்டு முக்கியமாக கருதப்படுகின்றது.
சில வாரங்களிற்கு முன்னர் தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சென்னை தீ.நகரில் 'ராஜீவ்காந்தி கொலையும் தமிழர்கள் மீதான பழியும்' என்றதலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. அங்கு ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த திருச்சி வேலுச்சாமியை வலுகட்டாயமாக தமிழக கா(ஏ)வல்துறையினர் தடுத்து நிறுத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழகத்தில் வெளிவரும் வார இதழ் ஒன்று திருச்சி வேலுச்சாமியை நேரடியாக தொடர்பு கொண்டு பேட்டிகண்ட போதே இவ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
திருச்சி வேலுச்சாமியை 'திடுக்' வேலுச்சாமி என்று தாராளமாக அழைக்கலாம். அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் பற்றவைத்த வெடிகுண்டு திரியாய் பதைபதைக்க வைக்கும்.
'இப்போது ராஜீவ் கொலை பற்றி கூட்டம் நடத்தவேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டது தான் தாமதம்... புதுத் திகிலை பற்றவைத்தார். ஆனால் யோசித்துப் பார்த்தால் அவரது வாதத்தில் உள்ள நியாயம் நம்மை அதிரவைப்பது என்னவோ உண்மைதான்.
இதோ... திருச்சி வேலுச்சாமி பேசுகிறார்: ராஜீவ் கொலைவழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக பணியாற்றிய கே.ரகோத்தமன் 'ராஜீவ் கொலை வழக்கு மர்மம் விலகும் நேரம்' என்று ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார்.
அந்த புத்தகத்தில் ஒரு விசயம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிறிபெரும்புதூரில் ராஜீவ் கலந்து கொண்ட கடைசிக் கூட்டத்தை வீடியோவில் கவர் செய்ய நினைத்தார் காங்கிரஸ் பிரமுகரான மரகதம் சந்திரசேகர். அதன்படி சிறிபெரும்புதூரில் உள்ள விஜயா வீடியோ சென்டரை சேர்ந்தவர், கூட்டமேடையில் நின்றபடி அந்த நிகழ்ச்சியை பதிவு செய்தார். ராஜீவ்காந்தியின் கொடுமையான கடைசி நிமிடங்கள் அந்த வீடியோவில் நிச்சயம் பதிவாகியிருக்கும்.
மத்திய அரசின் உளவு நிறுவனமான ஜ.பி.யின் அப்போதைய டைரக்டர் எம்.கே.நாராயணன், 'விசாரணைக்கா' என்று சொல்லி அந்த கேசட்டை வாங்கிச் சென்றார்.
ராஜீவ் கொலை வழக்கை ஆராய நியமிக்கப்பட்ட சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழு, கேட்டது. 'விசாரணைக்காக அந்த கேசட்டை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றேன்' என்று பதில் மட்டும் எழுதிய எம்.கே.நாராயணன் அந்த கேசட்டை தரவே இல்லை.
ராஜீவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த பலவீனம் குறித்து ஆராயப்பட்ட வர்மா கமிஷனும் அந்த வீடியோ கேசட்டை கேட்டது. இதே சம்பவம் சம்பந்தமாக அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன், பல் நோக்கு விசாரணை கமிஷன் ஆகியவையும் அந்த சேட்டை கேட்டது. ஆனால் எம்.கே.நாராயணன் அந்த கேசட்டை தானே... வைத்துக்கொண்டார்.
கொலை நடந்து கிட்டத்தட்ட இருபதாண்டு காலம் ஆகப் போகின்றது. ஆனால் ராஜீவ் கொலை ரகசியம் அடங்கிய அந்த மர்ம கேசட்டை எம்.கே.நாராயணன் தன்னிடமே வைத்திருக்கின்றார்.
இதை அந்த புத்தகத்தில் ரகோத்தாமன் தெளிவாக எழுதியிருக்கின்றார்.
முன்னாள் பிரதமரின் கொலைக்கு முக்கியமான ஆதாரமான அந்த கேசட்டை தன்வசம் மறைத்து வைத்திருப்பது பெரும் குற்றம். அந்த குற்றத்தைச் செய்த எம்.கே.நாராயணன்னுக்கு தண்டனை வழங்குவதுதானே இயல்பு? என்ற கேள்வியுடன் நிறுத்திய வேலுச்சாமி ஆதங்கமான குரலில் பேச ஆரம்பிக்கிறார்.
"குற்றவாளியான எம்.கே.நாராயணனுக்கு பரிசுமேல் பரிசு வழங்கி வருகின்றது காங்கிரஸ் அரசாங்கம்! ஐ.பி. டைரக்கடராக இருந்த அவரை பாதுகாப்பு ஆலோசகராக பதவி உயர்த்தினார்கள். பிறகு மேற்கு வங்காளத்து கவர்னராக ஆக்கினார்கள்" என்றவர், தீர்க்கமான தொனியில் சொல்கிறார்: "எம்.கே.நாராயணன் மறைத்தது வைத்திருக்கும் அந்த வீடியோ கேசட்டில் பதிவாகியிருக்கும் காட்சிகளில் ராஜீவ் கொலையின் மர்ம முடிச்சு சிக்கி இருக்கின்றது. அது வெளியானால் இப்போதைய பிரதமர் மன்மோகன் சிஙகோ! அல்லது ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்காக உள்ள யாரோ! பாதிக்கப்படுவார்கள். ஆகவே அந்த கேசட்டை வைத்து மிரட்டியே தனக்கான பதவிகளை வாங்கிக்கொண்டு இருக்கின்றார் எம்.கே.நாராயணன்!" என்றார் வேலுச்சாமி.
சற்று நேர மௌனத்திற்கு பிறகு மீண்டும் பேச ஆரம்பித்தார் திருச்சி வேலுச்சாமி:
"ராஜீவ் மரணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த காசி ஆனந்தன், சச்சிதானந்தன் ஆகியோர் ராஜீவ்வை சந்தித்தனர். அப்போது ராஜீவ், 'சிலரது தவறான ஆலோசனைகளால் ஈழமக்களிற்கு துன்பம் ஏற்படும் படியான காரியம் செய்துவிட்டேன். மீண்டும் நான்தான் பிரதமர் ஆவேன். அப்போது உங்களிற்கு நியாயமான உரிமையைப் பெற்றுத் தருவேன்' என்று சொன்னார். ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் தன்னைச் சந்தித்த போதும் அதேதான் சொன்னார் ராஜீவ்.
அப்படி இருக்கையில் ராஜீவை விடுதலைப்புலிகள் கொல்ல வேண்டிய அவசியம் இல்லையே!
ஆனால் ராஜீவ் கொலையின் பெயரால், ஈழமக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். ஆகவே உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காட்டவே அன்று பொதுக் கூட்டம் நடத்தினோம்!" என்ற அவர், "மத்திய அரசு நேர்மையாக நடந்து கொள்ள விரும்பினால், முதலில் மேற்கு வங்க கவர்னர் எம்.கே.நாராயணன் மறைத்து வைத்திருக்கும் அந்த வீடியோவை கைப்பற்றி ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆதாரத்தை வைத்தே அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும்." என்று சொல்லி முடித்தார் திருச்சி வேலுச்சாமி.
மு.காங்கேயன்

Re: ராஜீவ்... படுகொலை! வெளிவராத வீடியோ கேசட்! - அதிரவைக்கும் ஆதாரம்!
நாராயணன் தர மறுக்கிறார் என்றால், வர்மா கமிஷனும் ஜெயின் கமிஷனும் ஏன் கேட்டுப் பெறவில்லை? முக்கிய ஆதாரம் இருக்கிறது என்று கூறி நாராயனின் முகத்திரையை கிழிக்க வேண்டியது தானே.? சுப்ரமணியன் சுவாமியிடம் கீறினால் போதுமே! அதிர்ச்சி ஊட்டும் விஷயங்களை கூறுவதில் சு.சுவாமிக்கு பின் ஒரு வேலுசாமி.
ரமணீயன்.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ராஜீவ்... படுகொலை! வெளிவராத வீடியோ கேசட்! - அதிரவைக்கும் ஆதாரம்!
இதிலே மறைப்பதற்கு ஒன்றும் இல்லை ?ராஜீவ் காந்தி விடுதலைப்புலிகளால் தான் கொல்லப்பட்டார் ?அது சரியும் கூட?பிரபாகரன் பத்திரிகையாளர்களை 2004 சந்திக்கும் போது அது ஒரு துன்பியல் சம்பவம் என சொன்னார் ?
ஏன் சரி என்றால் இந்திய அரசு தாங்கள் ஒரு மேலாண்மை போக்கில் நடந்து கொண்டது அந்நேரம் எனக்கு வயது பத்து ?யாழ் போதனா வைத்திய சாலையில் புகுந்து கொலைவெறி தாண்டவம் ஆடியது ராணுவம் .சாவகச்சேரியில் மக்களை வீதியில் படுக்க வைத்து கவசவாகனன்களால் ஏற்றிகொன்றது .அதுக்கு முதல் காந்திய தேசம் திலீபன் அவர்களது உண்ணா விரதத்தையே சட்டை செயவில்லை .அவர் வீரச்சாவடைந்தார்
அவரது சாவு தமிழ் மக்களுக்கு ஒரு உண்மையினை தெளிவாக சொல்லியது .இவர்கள் ஆக்கிரமிக்க தான் வந்துள்ளார்கள் என்று?
யாழ்ப்பாணம் அங்குள்ள தமிழ் பெண்கள் ராணுவத்தின் காமப்பசிக்கு இரையாகினர் .வேலிக்குள் மறைந்து நிற்பார்கள் எமக்கு தெரியாது சிறுநீர் கழித்த பின்னர் நிமிர்ந்து பார்த்தால் எவ்வளவு வெட்கமாக இருக்கும் ?சப்பாத்தி வாசம் அடிக்கும் அப்போ தான் தெரியும் ராணுவம் நிற்குது என்று ?
ஒரு இனத்தை கரு அறுத்தவனை கொள்வதில் தவறில்லையே?
காந்தி தேசம் ,காந்தி பெயரையே தங்கள் பெயருக்கு பின் செருகயுள்ளவர்கள் இவ்வளவு பழிவாங்கும் உணர்வோடு இருபது வருடங்கள் காத்திருந்து ஒரு இனத்தை மீண்டும் கருவருத்திருக்கிரார்கள் என்றால் ராஜிவை கொன்றது சரி ?அது காந்தி தேச கணக்கென்றால்
தமிழனது கணக்கும் சரி ?
என்ன ராஜிவை அளிக்க சில பல இந்திய அரசியல் வாதிகளும் உதவி ஒத்தாசை வழங்கியிருப்பார்கள் அவர்களது உண்மை முகம் மறைந்துவிட்டது அவ்வளவுதான்

செய்த செயலுக்கு பரிசுதான் ராஜீவின் மரணம் என்றால் ,புலிதலைவர் மிக பெரிய கொடுமைகள் செய்தாரோ ,அவரின் மரணம் மிக கேவலமாக அல்லவா இருந்தது .எதிரியின் பிடியில் மாட்டி உயிரிழந்து உடலை பெற கூட ஆள் இல்லாமல் எரியூட்டபட்டது
ஒரு முன்னாள் இந்தியா பிரதமரை ஒரு அளவுக்கு மட்டுமே விமர்சிக்கலாம்
ராம்

கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: ராஜீவ்... படுகொலை! வெளிவராத வீடியோ கேசட்! - அதிரவைக்கும் ஆதாரம்!
rarara wrote:செய்த செயலுக்கு பரிசுதான் ராஜீவின் மரணம் என்றால் ,புலிதலைவர் மிக பெரிய கொடுமைகள் செய்தாரோ ,அவரின் மரணம் மிக கேவலமாக அல்லவா இருந்தது .எதிரியின் பிடியில் மாட்டி உயிரிழந்து உடலை பெற கூட ஆள் இல்லாமல் எரியூட்டபட்டது
ஒரு முன்னாள் இந்தியா பிரதமரை ஒரு அளவுக்கு மட்டுமே விமர்சிக்கலாம்
ராம்
முதலில் புலிகளின் தலைவர் இறந்தார் என்பதர்க்கான இறப்பு சான்றிதழே இன்னும் வழங்கப்படவில்லயாம் அய்யா அப்படியே அவர் இறந்திருந்தாலும் போர்க்களத்தில் வீர மறவனாகவே உயிர் துறந்திருக்கிறார்
Re: ராஜீவ்... படுகொலை! வெளிவராத வீடியோ கேசட்! - அதிரவைக்கும் ஆதாரம்!
ராஜீவ் காந்தியும், தலைவர் பிரபாகரனும் நாட்டை ஆண்ட தலைவர்கள்தாம். ஒருவர் ஜனநாயகம் என்றபெயரில் நாட்டை ஆண்டார். மற்றவர் மக்களின் ஆதரவோடு உலகம் கண்டு வியக்கும்படியாக முப்படையும் கொண்டு
ஈழத்தை ஆண்டார். அரசியல் சதிகள் இருவரையும் இல்லாமல் செய்துவிட்டது. பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இன்னொரு விக்கி லீக்ஸ் எமக்குள் உருவாகினால்தான் உண்மைகளையும் அரசியல் சாக்கடைகளையும் வெளிக்ககொணர முடியும்.
என்னைபொறுத்தவரை இவர்கள் இருவரும் அரசியல் பகடைக் காய்களாக வெட்டி ஒ(ழி)துக்கப்பட்டனர். ஆடுபவர் இன்னும் இருக்கிறார்கள்!

Similar topics
» ராஜீவ் படுகொலை.. அதிரும் உண்மைகள்! இதுவரை வெளிவராத செய்தி!
» முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று (மே 21)
» ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம்-திருச்சி வேலுசாமி) FREE PDF
» ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!
» ஷேர்பினிக இனத்தவரின் படுகொலை போலவே ஈழத்தமிழர் மீதும் நிகழ்ந்த படுகொலை - சனல் 4

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|