Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி....
+5
dsudhanandan
varsha
கலைவேந்தன்
அருண்
மஞ்சுபாஷிணி
9 posters
Page 1 of 1
ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி....
என்னடி ஆச்சு ஏன் இப்படி பொய்யா அடுக்கிக்கிட்டு போறே.... இப்படி பொய் சொல்லிட்டு நாம க்ளாஸ் கட் அடிச்சிட்டு அப்டி சினிமா பார்த்தே ஆகனுமா? அங்கலாய்ப்பு அனுபமா.....
அடிபோடி கல்யாணம் ஆனப்பின் இப்படி ஜாலியா இருக்கமுடியுமா? நினைச்சாலும் இருக்க முடியாது நிறைய கமிட்மெண்ட்ஸ்.... காம்போதி பாடினால் காதம்பரி...
சத்தம் போடாம சீக்கிரம் வாங்கடி இனி ஆட்டோ பிடிச்சு நாம தியேட்டர் ஓடி அங்க டிக்கெட் கிடைக்குமோ என்னவோ? சட் சட்டுனு பொய்யை எடுத்துவிடும் சங்கீதா...
எவனாவது ஏமாந்தவன் கிடைக்காமலா போயிருவா முடிக்குமுன்னர் அங்கே சந்துரு பேக்கு பார்வை பார்த்துக்கொண்டு நின்றிருக்க...
என்னடி உன் ஆளு இப்படி பரிதாபமா வெயில்ல காயுது என்று சீண்டினாள் காதம்பரி...
சும்மா இருடி உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லை...
சந்துரு வேகமாய் ஓடிவந்தான் (சங்கீதாவின் முறைப்பையன் சின்சியர் சிகாமணியாக சங்கீதாவை காதலிப்பவன்....)
என்னாச்சு சங்கீ உனக்கு போன் செய்தால் உனக்கு உடம்பு முடியலன்னு வாமிட் செய்து தலைச்சுற்ற ஆஸ்பிட்டல் தூக்கிட்டு போவதா உங்க மேம் சொன்னாங்களே என்றான் பதைப்புடன்..
ம்ச்சு ஒன்னுமில்ல மாமா சும்மா சினிமாக்கு போகலாம்னு தோணுச்சு.. சினிமாக்கு போறோம்னு சொன்னால் டிக்கெட்டுக்கு காசு கொடுத்து போய்வாம்மா மகராசின்னு அனுப்பிவைப்பாங்களா என்ன?
அதான் நைசா கட்டடிச்சிட்டு கிளம்பிட்டோம்....
சரி இப்படி பொம்பிளைக கூட்டமா கிளம்பறீங்களே என்ன படம்?
எங்க தலை படம் தான்...
சரி சரி வாங்க ஆட்டோ என்று கூவினான் சி.சி.சந்துரு.
எல்லோரும் நமுட்டு சிரிப்போடு ஆட்டோ காசை இவன் தலையில் கட்டும் வேகத்தோடு ஏறி அமர்ந்தனர்...
தியேட்டரை அடையும்போதே அங்கு வழியும் கூட்டம் கண்டு விதிர்த்தனர்...
என்னடீ என்று முனகினாள் அனுபமா...
தலையை சிலிர்த்துக்கொண்டு வாங்கடி என் கூட, மாமா நீங்க இருங்க என்று சங்கீதா மேனேஜர் ரூமுக்கு போனாள்...
எல்லோரும் குழப்பரேகையுடன் பின் தொடர்ந்தனர்..
சந்துரு எப்பவும் போல் பேக்கு பார்வை பார்த்துக்கொண்டு நின்றிருக்க...
மே ஐ கமின் சார் என்று கதவை தட்ட...
மேனேஜர் பிசியா இருக்காரு மேடம் என்று அங்கிருந்தவன் விரட்ட...
டேய் அடங்கி இரு... நான் யாரு தெரியுமுல்ல மேனேஜருடைய சம்சாரத்தோட தங்கச்சி....
சரி மேடம் சாரி மேடம் தலை சொறிந்துக்கொண்டே வழி விட...
உள்ளே போய் யார் அந்த சோப்ளாங்கி என்று நோட்டம் விட்டாள்...
வழுக்கை தலையோடு ஏசி காற்றில் ஒட்டி இருந்த நாலு முடி பறபறக்க அதைவிட பிசியாக என்னவோ போனில் பேசிக்கொண்டிருந்தார் மேனேஜர்...
எக்ஸ்க்யூஸ்மி சார் என்றாள் தேனை குரலில் குழைத்து....
யெஸ் என்றபடி தலை உயர்த்தினார்.....
சார் நாங்க சான்ஸ்மே டான்ஸ் மன்றத்துல இருந்து வரோம் சார்...
என்னது என்று திரும்ப கேட்க...
ஐயோ கெழட்டு பொணமே என்று நினைத்துக்கொண்டு நாங்க மகளீர் சுயமரியாதை மன்றத்துல இருந்து வரோம் என்று தமிழை தட்டு தடுமாறி ஒருவழியாய் சொல்லி முடித்து டிக்கெட்ஸ் வேணும் சார் என்றாள்....
அதற்குள் மேனேஜரின் கண்கள் சங்கீதாவின் உடல்முழுக்க மேய்வதை சங்கடமாக உணர்ந்தாள்.
ஜொள்ளு விட்டுக்கொண்டே டிக்கெட்டை எண்ணி கொடுத்தான்.... சங்கீதா கொடுத்த பணத்தை வாங்காமல் அலட்சியம் செய்தபடி இந்த வாரம் ஃப்ரீயா நீ என்றபடி பார்த்தான்...
அடச்சீ......என்று மனசுக்குள் காறி துப்பினாள்.... கெழட்டு பொணத்துக்கு ஆசைய பாரு என்று குமைந்தபடி ஹிஹி என்று இளித்துக்கொண்டே டிக்கெட்டை வாங்கிக்கொள்ளும்போது மேனேஜரின் கைகள் நெருப்பாய் உரசுவதை உணர்ந்து வெடுக்கன பிடுங்கிக்கொண்டு வெளியே ஓடிவந்தாள்...
காதம்பரி இதெல்லாம் பார்த்துவிட்டு சங்கீதாவிடம் முறைத்தபடி சொன்னாள் நீ சொல்லும் பொய்களுக்கு அளவுமில்லை... நீ இப்படி டிக்கெட்டுக்காக வெட்கமில்லாமல் ஊர் பேர் தெரியாதவனிடம் வழிவதும் சரியில்லை...
(தொடரும்) டைம் ஆயிருச்சுப்பா வீட்டுக்கு போகனும்... கதை அப்புறம் தொடர்கிறேன் சரியா...
ஆங் சொல்ல மறந்துட்டேன்.. தலைப்பு பெயர் உபயம் மன்மதன் அம்பு படத்துல சங்கீதா சொல்வாங்க ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி... அதான் இந்த கதைக்கு தலைப்பு....

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி....
கதைக்கேற்ற சரியான தலைப்பு அக்கா!
பகிர்விற்க்கு நன்றிகள்.
பகிர்விற்க்கு நன்றிகள்.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி....
அழகான கதை மஞ்சு... ஏன் அதுக்கப்புறம் தொடரவில்லை..?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி....
தொடருங்கள் அக்கா...நான் எலுதினதெல்லாம் அம்புட்டுதான் எண்ட்ரூ இன்னொரு பட டயலாக் சொல்லி ஏமார்ற்றி போடவேண்டாம் பிளீஸ் ..
சுவாரசியமாக இருக்கிறது
சுவாரசியமாக இருக்கிறது
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Re: ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி....
பகிர்விற்க்கு நன்றி
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி....
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: ஐயோ நான் பொன்னதெல்லாம் சொய்யி....
இன்னும் ஏன் அக்கா தொடரவில்லை.? அப்போ நீங்க(தொடரும்) டைம் ஆயிருச்சுப்பா வீட்டுக்கு போகனும்... கதை அப்புறம் தொடர்கிறேன் சரியா...
பொன்னதெல்லாம் சொய்யா...?
Similar topics
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» ஹாய் நண்பர்கலே நான் தாமு.... நான் சிங்கப்பூரில் இருக்கேன்...
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum