புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை
Page 1 of 1 •
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை! சென்னை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
சென்னை, பிப்.16- சென்னையில் சிறுவன் ஆதித்யாவை கடத்தி கொலை செய்த வழக்கில், பூவரசிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சிறுவன் ஆதித்யா கொலை
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்-ஆனந்தலட்சுமி தம்பதியின் மகன் ஆதித்யா (வயது 4). ஜெயக்குமாருக்கும், அவருடன் பணியாற்றிய பூவரசி என்ற பெண்ணுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது. இந்த நிலையில், ஜெயக்குமாரின் மகன் ஆதித்யா கடந்த ஆண்டு ஜுலை மாதம் காணாமல் போனான். இதுகுறித்து ஜெயக்குமார் சென்னை எஸ்பிளனேடு போலீசில் புகார் செய்தார். காணாமல் போன சிறுவனை போலீசார் தேடி வந்தனர்.
இந்த சூழ்நிலையில், சிறுவன் ஆதித்யாவின் உடல் நாகப்பட்டினம் அருகே வெளிபாளையம் பஸ் நிலையத்தில் அனாதையாக கிடந்த சூட்கேசில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
சாட்சி விசாரணை
சிறுவனை கொன்றது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தியபோது, ஜெயக்குமாருடன் பணியாற்றிய பெண் பூவரசி சிக்கினார். ஜெயக்குமார் மீது அவர் வைத்திருந்த நட்பு வெறுப்பாக மாறியதால் அவரது மகன் ஆதித்யா கடத்தி கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. எனவே பூவரசியை, போலீசார் 21.7.10 அன்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், பூவரசி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து, இந்த கொலை வழக்கின் விசாரணையை 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து சென்னை 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. முதலாவதாக சிறுவனின் தாய் ஆனந்தலட்சுமி சாட்சி அளித்தார். அதைத்தொடர்ந்து அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஆயுள் தண்டனை
பூவரசி தரப்பிலும் உடனடியாக குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் பிரபாவதியும், பூவரசி தரப்பில் வக்கீல் வசந்தகுமாரும் ஆஜராகி விசாரணையை மேற்கொண்டனர். இந்த வழக்கு விசாரணை 6-வது செசன்சு கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி சேதுமாதவன் வழங்கிய தீர்ப்பு வருமாறு:-
குற்றம் சுமத்தப்பட்ட பூவரசி குற்றவாளி என்று நிரூபணமாகி உள்ளது. சிறுவனை கடத்திய வழக்கில் 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. சிறுவனை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன். மொத்த அபராத தொகையான ரூ.1 லட்சத்தில், ரூ.90 ஆயிரத்தை சிறுவனின் தாயார் ஆனந்தலட்சுமிக்கு நிவாரணத்தொகையாக வழங்க வேண்டும். பூவரசி தண்டனை காலத்தை ஏககாலமாக அனுபவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆயுள் தண்டணை என்று கூறியதும், தலையை குனிந்து கொண்டு அமைதியாக இருந்த பூவரசி
சிறுவன் ஆதித்யா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பூவரசிக்கு சென்னை செசன்சு கோர்ட்டு ஆயுள் தண்டணை விதித்து நேற்று தீர்ப்பு கூறியது.
தீர்ப்பை கேட்டதும் பூவரசி எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாமல் தலையை குனிந்து கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தார். பின்பு அவரை போலீசார் புழல் பெண்கள் சிறைக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு தண்டணை கைதிகளுக்கான பிரிவில் அடைக்கப்பட்டார். இதுவரை விசாரணை கைதியாக இருந்த பூவரசி, இனி சிறைச்சாலையில் இருக்கும் ஆயுள் தண்டணை கைதி ஆவார். அவருக்கு இனி சிறைச்சாலையில் நீல நிற சேலையும், வெள்ளை ஜாக்கெட்டும் கொடுக்கப்படும். அந்த உடைகளை அணிந்து கொண்டு பூவரசி சிறைச்சாலையில் கொடுக்கப்படும் சாப்பாட்டையே சாப்பிடுவார்.
தினதந்தி

- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
இதையெல்லாம் என்கவுண்டர்ல போடாம எதுக்கு விட்டு வைக்கணும்
ராம்
ராம்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என்னது ஆயுள் தண்டனையா,அட நாசமா போராவணுகலா.இந்த மாதிரி தண்டனை கொடுத்தா இது போல தவறுகள் நடந்துகிட்டேதான் இருக்கும்.அந்த சிறுவனின் தந்தை ஏமாற்றி இருந்தால் அவனை கொன்று இருக்க வேண்டும்,அதை விடுத்து ஒரு அப்பாவி சிறுவனை கொன்று இருக்காளே,இவள் கல்லால் அடித்து கொல்ல படவேண்டியவள்.அவன் திருமணம் ஆனவன் என்று தெரிந்தும் அவன் கூட பழகியது இவளுடைய தவறு.தவரெல்லாம் இவள் சைடில் வச்சுக்கிட்டு அந்த சிறுவனை கொன்னு இருக்காளே, இவள் வெளியில் வந்தாலும் நிம்மதியாக வாழமுடியுமா
rarara wrote:இதையெல்லாம் என்கவுண்டர்ல போடாம எதுக்கு விட்டு வைக்கணும்
ராம்
உண்மைதான், என்கவுண்டரில் கொன்றிருந்தால் தமிழகத்தில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு உறுதியாகியிருக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இனி காலம் முழுக்க தான் செய்த தவறை நினைத்து நினைத்து கூனி குறுகி குமுங்கி சாகும் இந்த தண்டனை பூவரசிக்கு அவசியமே.... திருமணம் ஆன ஆணை காதலித்தது முதல் குற்றம்.... குடும்பத்துடன் சந்தோஷமாக நிம்மதியாக வாழ்ந்துக்கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் நெருப்பாய் போய் சேர்ந்ததும் இல்லாமல் இப்படி அவர் குழந்தையை கொன்றதற்கு இறைவன் தண்டிப்பது எப்பவோ தெரியாது ஆனால் இனி பூவரசி தினம் தினம் சாகனும் தான் செய்த தவறை நினைத்து நினைத்து.... பிஞ்சு குழந்தை என்ன தவறு செய்தது அம்மான்னு பரிதாபமா தன் முகம் பார்த்திருந்திருக்குமே... அப்ப கூடவா மனம் இளகாமல் போய்விட்டது பாவிக்கு
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1