Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கை
3 posters
Page 1 of 1
வாழ்க்கை
கருவறையை விட்டு கீழே இறங்கி
கல்லறை நோக்கி நடந்து செல்லும் தூரம் தான்
வாழ்க்கை
கல்லறை நோக்கி நடந்து செல்லும் தூரம் தான்
வாழ்க்கை
Last edited by cityboy on Fri Aug 28, 2009 9:10 pm; edited 1 time in total
cityboy- பண்பாளர்
- பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009
Re: வாழ்க்கை
வாழ்க்கை
--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth
4vinoth- பண்பாளர்
- பதிவுகள் : 58
இணைந்தது : 25/07/2009
வாழ்க்கை
பேரன்பு மிக்கீர்
வணக்கம்
திரு வினோத் அவர்களுக்கு
சற்றுப் பொறுமையாகச் சினம் தவிர்த்துப் படித்துப் பார்க்கவும்.
என் அனுமானம் தவறாக் இருக்கலாம். அப்படியாயின் மறந்து மன்னித்து விடவும். தாங்கள் தினம் தினம் "மஹா மங்கலே புண்ய பூமே த்வதர்த்தே பதது ஏஷ: காய: நமஸ்தே நமஸ்தே என்று
பிரார்த்தனை செய்வதும் சர்தார் வல்லபாய் படேலால் அவர்களும் தேச பக்தர்கள் தான் என்று கூறப் பட்டதுமான ஓர் அமைப்பச் சேர்ந்தவர்கள் என்று அனுமானிக்கிறேன். அப்படியானால் தாங்கள் எழுதிய பாடலைச் சற்று கீழ் வருமாறு மாற்றினால் நலமாக இருக்கும். தவறாகக் கருதுவீராயின் மறந்து விடுங்கள்
கருவறையை விட்டு கீழே இறங்கி
கல்லறை நோக்கி நடந்து செல்லும் தூரம் தான்
வாழ்க்கை
என்ற தங்கள் கவிதையை
கருவறையிலிருந்து வீழ்ந்து
கல்லில் எழுத்தாக எழும் வரை வாழ்வது தான்
வாழ்க்கை.
எத்தனை நாள் வாழ்ந்தோம் என்பதில் பெருமை இல்லை
எப்படி வாழ்ந்தோம் என்பதில் தான் இருக்கிறது.
ஆஹார நித்ர பய மைதுனானி
சாமன்யமேஷாம் பசுபிர் நராணாம்
ஞானோபி தேஷாம் அதிகோ விசேஷ:
ஞானேன ஹீன பசுபி: சமான;
என்பது நீதி வாக்கியம்
அதன் தமிழாக்கம்
உண்ணல் உறங்கலுடன் ஒன்பதினைப் பெற்றிடலில்
உனக்கும் நாய்க்கும் என்ன பேதம்
இதை உன்னில் உதிக்கும் ஞான போதம் ( ஆதி சங்கரரின் ஆத்ம போதத்தைத் தமிழ்ப் படுத்தியது.
அந்த ஞானமும் எப்படி இருக்க வேண்டும் என்றால்
தர்மத்துக்குத் துணை போவதாக இருக்க வேண்டும்
சுனப் புச்சமிவ பாண்டித்யம் ஞானம் தர்ம வர்ஜிதம்
அறத்தைப் பற்றி ஒழுகாத வாழ்க்கை நாயின் வாலைப் போன்றது,
நாய் வால் தனது மறைவிடத்தையும் மறைத்துக் கொள்ளாது, மற்றும் ஈ முதலியவற்றையும் விரட்டாது. எச்சில் சோற்றுக்கு வாலாட்டும் இது தான் நாய் வால் தன்மை. இதைப் போன்றது தான் அறத்தின் வழி ஒழுகாதாரின் அறிவு.. அறத்தின் வழி நிற்பாரை அகிலமே போற்றும்
நல்லதொரு கவிதை. இந்தச் சிறு திருத்தம் செய்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று தான் எழுதினேன். எனக்கு உரிமை இல்லாமல் இருந்தாலும் கூட
என்றும் அன்புடன்
நந்திதா

nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Similar topics
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
» சிறை வாழ்க்கை , பெயில் வாழ்க்கை - எது சிறந்தது...!!
» ஃபீஸ்புல் வாழ்க்கை - Vs கல்யாண வாழ்க்கை
» வாழ்க்கை
» வாழ்க்கை
» சிறை வாழ்க்கை , பெயில் வாழ்க்கை - எது சிறந்தது...!!
» ஃபீஸ்புல் வாழ்க்கை - Vs கல்யாண வாழ்க்கை
» வாழ்க்கை
» வாழ்க்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|