ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....!

+7
பிரகாசம்
சிவா
ரா.ரமேஷ்குமார்
SK
உதயசுதா
அப்புகுட்டி
sureshtuticorin
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Empty பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....!

Post by sureshtuticorin Wed Feb 16, 2011 4:20 pm

First topic message reminder :

பில் கேட்சுக்கு சர்தார்ஜி எழுதிய கடிதம்

புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய சர்தார்ஜி, சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில்:

அன்பிற்குரிய பில் கேட்ஸ்,

சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக்கொண்டு வர விரும்புகிறேன்.

1. கம்ப்யூட்டரில் 'Start' பட்டன் உள்ளது. ஆனால், 'Stop' பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.

2. 'Run' என்ற மெனு உள்ளது. எனது நண்பர் 'Run' ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ்பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு 'Sit' மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.



3. உங்க விண்டோஸில் நான் 'Recycle bin'ஐ மட்டும்தான் பார்த்தேன். 'Re-scooter bin' இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில்ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.

4. 'Find' பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத்தொலைத்தபோது, 'Find' பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.

5. என்னுடைய பையன் 'Microsoft word' கற்றுக் கொண்டான். இப்போது 'Microsoft sentence' கற்றுக்கொள்ள விரும்புகிறான்.அதை எப்போது வழங்குவீர்கள்?

6. விண்டோஸில் 'My Pictures' உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோஒன்றை அதில் போடவும்.

7. 'Microsoft office' உள்ளது. சரி, 'Microsoft Home' எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.

8. 'My Network Places' கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, 'My Secret Places' கொடுக்கவில்லை. அதை இனிமேலும்தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை.

9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் 'Windows' விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் 'Gates' உள்ளது ஏன்?

இப்படிக்கு,

சர்தார்ஜி


சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Back to top Go down


பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Empty Re: பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....!

Post by மோகன் Thu Feb 17, 2011 2:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Mபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Oபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Hபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Aபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Empty Re: பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....!

Post by Aathira Sun Feb 17, 2013 10:47 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Aபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Aபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Tபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Hபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Iபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Rபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Aபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Empty Re: பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....!

Post by ராஜா Sun Feb 17, 2013 11:11 am

Aathira wrote: சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
என்ன கொடுமை சார் இது அவர் ரெண்டு வருடம் முன் சொன்னதுக்கு இன்னிக்கு சிரிச்சுகிட்டு இருக்கீங்க புன்னகை , தம்பி போன் பண்ணி பேசினான்னு ஒரே சந்தோஷமா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Empty Re: பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....!

Post by Aathira Sun Feb 17, 2013 11:20 am

ராஜா wrote:
Aathira wrote: சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
என்ன கொடுமை சார் இது அவர் ரெண்டு வருடம் முன் சொன்னதுக்கு இன்னிக்கு சிரிச்சுகிட்டு இருக்கீங்க புன்னகை , தம்பி போன் பண்ணி பேசினான்னு ஒரே சந்தோஷமா
புரிய வேண்டியவங்களுக்குப் புரிஞ்சா சரி.

பெரிய இவங்களாட்டம் மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருப்பாங்களாம்.... நாங்க ....


பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Aபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Aபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Tபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Hபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Iபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Rபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Aபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Empty Re: பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....!

Post by ராஜா Sun Feb 17, 2013 11:26 am

Aathira wrote:பெரிய இவங்களாட்டம் மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருப்பாங்களாம்.... நாங்க ....
எப்படி இது போலவா ?!

பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 4485075-funny-concept-of-woman-holding-funny-female-head-on-the-hands
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Empty Re: பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....!

Post by Aathira Sun Feb 17, 2013 11:36 am

ராஜா wrote:
Aathira wrote:பெரிய இவங்களாட்டம் மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருப்பாங்களாம்.... நாங்க ....
எப்படி இது போலவா ?!

பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 4485075-funny-concept-of-woman-holding-funny-female-head-on-the-hands
பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Angry_Face_by_A_Ra
இப்படி


பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Aபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Aபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Tபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Hபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Iபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Rபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Aபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Empty Re: பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....!

Post by ராஜா Sun Feb 17, 2013 12:01 pm

Aathira wrote:பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Angry_Face_by_A_Ra
இப்படி
ஐயோ... ஆதிரா அக்கா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Empty Re: பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....!

Post by ஜாஹீதாபானு Sun Feb 17, 2013 12:48 pm

சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! - Page 2 Empty Re: பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum