புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Poll_c10பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Poll_m10பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Poll_c10பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Poll_m10பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Poll_c10பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Poll_m10பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Poll_c10பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Poll_m10பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....!


   
   

Page 1 of 2 1, 2  Next

sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Postsureshtuticorin Wed Feb 16, 2011 4:20 pm

பில் கேட்சுக்கு சர்தார்ஜி எழுதிய கடிதம்

புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய சர்தார்ஜி, சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில்:

அன்பிற்குரிய பில் கேட்ஸ்,

சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக்கொண்டு வர விரும்புகிறேன்.

1. கம்ப்யூட்டரில் 'Start' பட்டன் உள்ளது. ஆனால், 'Stop' பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.

2. 'Run' என்ற மெனு உள்ளது. எனது நண்பர் 'Run' ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ்பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு 'Sit' மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.



3. உங்க விண்டோஸில் நான் 'Recycle bin'ஐ மட்டும்தான் பார்த்தேன். 'Re-scooter bin' இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில்ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.

4. 'Find' பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத்தொலைத்தபோது, 'Find' பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.

5. என்னுடைய பையன் 'Microsoft word' கற்றுக் கொண்டான். இப்போது 'Microsoft sentence' கற்றுக்கொள்ள விரும்புகிறான்.அதை எப்போது வழங்குவீர்கள்?

6. விண்டோஸில் 'My Pictures' உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோஒன்றை அதில் போடவும்.

7. 'Microsoft office' உள்ளது. சரி, 'Microsoft Home' எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.

8. 'My Network Places' கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, 'My Secret Places' கொடுக்கவில்லை. அதை இனிமேலும்தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை.

9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் 'Windows' விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் 'Gates' உள்ளது ஏன்?

இப்படிக்கு,

சர்தார்ஜி




சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Feb 16, 2011 4:27 pm

பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! 403484 பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! 403484 பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! 300136



பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 16, 2011 4:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Uபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Dபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Aபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Yபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Aபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Sபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Uபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Dபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Hபில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! A
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 16, 2011 5:37 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன ஒரு வில்லத்தனம்



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Feb 16, 2011 6:36 pm

ஹையோ ஹையோ... ஜாலி என்ன கொடுமை சார் இது



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 10:47 pm

இவைகளெல்லாம் எனக்கும் ஏற்பட்ட சந்தேகங்கள்தான். நான் அனுப்புவதற்குள் சர்தார் முந்திக் கொண்டுவிட்டார்!

பில்கேட்ஸ் என்ன பதில் தருகிறார் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்!



பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Feb 17, 2011 9:34 am

சிவா wrote:இவைகளெல்லாம் எனக்கும் ஏற்பட்ட சந்தேகங்கள்தான். நான் அனுப்புவதற்குள் சர்தார் முந்திக் கொண்டுவிட்டார்!

பில்கேட்ஸ் என்ன பதில் தருகிறார் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்!
பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! 403484 பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! 403484 பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! 403484 பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! 403484 பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! 403484 பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! 403484 பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! 403484



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 17, 2011 9:37 am

பிரகாசம் wrote:
சிவா wrote:இவைகளெல்லாம் எனக்கும் ஏற்பட்ட சந்தேகங்கள்தான். நான் அனுப்புவதற்குள் சர்தார் முந்திக் கொண்டுவிட்டார்!

பில்கேட்ஸ் என்ன பதில் தருகிறார் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்!
பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! 403484 பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! 403484 பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! 403484 பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! 403484 பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! 403484 பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! 403484 பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! 403484

காலையிலேயே என்ன கெக்க பிக்கேன்னு சிரிப்பு!



பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Feb 17, 2011 9:40 am

ஈகரை கிரதை சந்தோசதோட வாயில் தான ... புன்னகை



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 17, 2011 10:01 am

பிரகாசம் wrote:ஈகரை கிரதை சந்தோசதோட வாயில் தான ... புன்னகை

ஆமா.. ஆமா...!! சிரி



பில் கேட்ஸ் இடம் சர்தார்ஜி இன் கேள்விகள்....! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக