ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊட்டச்சத்து ஊத்தப்பம்

4 posters

Go down

 ஊட்டச்சத்து ஊத்தப்பம் Empty ஊட்டச்சத்து ஊத்தப்பம்

Post by சிவா Wed Feb 16, 2011 3:04 pm

உடல் உற்சாகமாக ஓடி ஆடி செயல்படுவதற்கு ஏற்ற பல ஊட்டச்சத்துகள் நிறைந்தது ஊத்தப்பம். காய்களை தனியே சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளையும், காய்களை சாப்பிடத் தூண்டி இழுக்கும் வகையில் இருக்கும் பல வண்ண காய்கறி நிறைந்தது ஊத்தப்பம். உடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்கும் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த அரிசி, சிறிதளவே உபயோகித்தாலும் நிறைந்த அளவு நன்மை தரும் புரதச்சத்து நிறைந்த உளுத்தம் பருப்பு, நார்ச்சத்து மிக்க இஞ்சி விழுது, வெங்காயம், ஆரோக்கியத்தின் சுரங்கங்களாக விளங்கும் பச்சைக் காய்கள், மிதமான கொழுப்பு சத்து நிறைந்த எண்ணை, நெய் இத்தனையும் சேர்த்து செய்யப்படும் ஊத்தப்பம் ஊட்டச்சத்து நிறைந்தது என்பது உண்மைதானே!

இட்லி மாவு தயாராக இருந்தால் மிக மிக சுலபமாக ஊத்தப்பத்தைச் செய்து உண்ணலாம் என்பது போனஸ் தகவல்.

வாருங்கள் இம்முறை ஊட்டச்சத்து ஊத்தப்பம் செய்வோம்.

தேவையான பொருட்கள்


இட்லிமாவு - 1 கப்
வெங்காயம் - 2
இஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பீன்ஸ், கேரட், கோஸ், காலிபிளவர்
(பொடியாக அரிந்தது) - 1 கப்
பச்சைப்பட்டாணி - 50 கிராம்
எண்ணை - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உடைத்த உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

ஊத்தப்பம் செய்ய...

எண்ணை - 4 டேபிள் ஸ்பூன்
இட்லி மிளகாய்ப் பொடி - 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை


* ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு வெடிக்கவிட்டு, உடைத்த உளுத்தம் பருப்பு போட்டு அது சிவந்து வரும் வரை வறுக்கவும்.

* பிறகு பொடிப் பொடியாக அரிந்த வெங்காயம், இஞ்சி விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

* இப்போது தோலுரித்த பச்சைப் பட்டாணி, அரிந்த காய்கள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

* தோசைக் கல் அல்லது நான் ஸ்டிக் தவாவை நன்கு சுடவைத்து அதில் எண்ணை ஊற்றி கெட்டியான இட்லி மாவை ஊத்தப்பம்போல் ஊற்றவும்.

* அதன்மேல் வதக்கிய காய்கறி கலவை மற்றும் இட்லி மிளகாய்ப் பொடி பரவலாகப் பரப்பி, அதை சுற்றிலும் எண்ணை ஊற்றி ஒரு மூடி போட்டு மூடி வைத்து அடுப்பை மெல்லிய தீயில் எரியவிடவும்.

* மாவு வெந்ததும் காய்கறி ஊத்தப்பத்தை மெல்லத் திருப்பிவிட்டு சுற்றிலும் எண்ணை ஊற்றி வேக வைத்து இறக்கவும்.

* உயர்ந்த ஊட்டச்சத்து நிறைந்த சூடான ஊத்தப்பம் தயார்.

சுவைக்கான குறிப்பு


* சிறிய குழந்தைகளுக்கு பச்சை மிளகாய், இஞ்சி விழுது சேர்க்காமல் நெய்யில் ஊட்டச்சத்து ஊத்தப்பத்தை செய்து கொடுக்கலாம்.

கீதா பாலகிருஷ்ணன்


 ஊட்டச்சத்து ஊத்தப்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஊட்டச்சத்து ஊத்தப்பம் Empty Re: ஊட்டச்சத்து ஊத்தப்பம்

Post by eegaraiviswa Wed Feb 16, 2011 3:08 pm

ஊதாபப்பதிற்கு ஒரு பட்ட பெயர்
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

 ஊட்டச்சத்து ஊத்தப்பம் Empty Re: ஊட்டச்சத்து ஊத்தப்பம்

Post by சிவா Wed Feb 16, 2011 3:11 pm

eegaraiviswa wrote:ஊதாபப்பதிற்கு ஒரு பட்ட பெயர்

என்ன பெயர்?


 ஊட்டச்சத்து ஊத்தப்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஊட்டச்சத்து ஊத்தப்பம் Empty Re: ஊட்டச்சத்து ஊத்தப்பம்

Post by SK Wed Feb 16, 2011 3:25 pm

eegaraiviswa wrote:ஊதாபப்பதிற்கு ஒரு பட்ட பெயர்

அது என்ன பெயர்
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 ஊட்டச்சத்து ஊத்தப்பம் Empty Re: ஊட்டச்சத்து ஊத்தப்பம்

Post by robinhood Wed Feb 16, 2011 3:30 pm

ஊட்டசத்து தான் அந்த பெயர் . ஊட்டசத்து ஊத்தப்பம்
robinhood
robinhood
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

 ஊட்டச்சத்து ஊத்தப்பம் Empty Re: ஊட்டச்சத்து ஊத்தப்பம்

Post by SK Wed Feb 16, 2011 5:41 pm

robinhood wrote:ஊட்டசத்து தான் அந்த பெயர் . ஊட்டசத்து ஊத்தப்பம்

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ என் கையில் மாட்ன உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 ஊட்டச்சத்து ஊத்தப்பம் Empty Re: ஊட்டச்சத்து ஊத்தப்பம்

Post by சிவா Wed Feb 16, 2011 5:47 pm

SK wrote:
robinhood wrote:ஊட்டசத்து தான் அந்த பெயர் . ஊட்டசத்து ஊத்தப்பம்

 ஊட்டச்சத்து ஊத்தப்பம் 246975  ஊட்டச்சத்து ஊத்தப்பம் 246975 என் கையில் மாட்ன  ஊட்டச்சத்து ஊத்தப்பம் 246975  ஊட்டச்சத்து ஊத்தப்பம் 246975

நான் வேண்டுமானால் பிடித்துத் தரவா? சிரி


 ஊட்டச்சத்து ஊத்தப்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஊட்டச்சத்து ஊத்தப்பம் Empty Re: ஊட்டச்சத்து ஊத்தப்பம்

Post by SK Wed Feb 16, 2011 5:57 pm

கண்டிப்பா தல நான் காதுட்டு இருக்கேன் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 ஊட்டச்சத்து ஊத்தப்பம் Empty Re: ஊட்டச்சத்து ஊத்தப்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum