ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருங்கை மட்டன் குருமா

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

முருங்கை மட்டன் குருமா - Page 2 Empty முருங்கை மட்டன் குருமா

Post by சிவா Wed Feb 16, 2011 3:03 pm

First topic message reminder :

தேவையான பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ
கடலைபருப்பு - 1/2 ஆழாக்கு
முருங்கைக்காய் - 4
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 4 பல்
தேங்காய் - 1/4 மூடி
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 200 கிராம்
பச்சைமிளகாய் - 4
தயிர் - 1 கப்
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா இரண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1/2 குழிக்கரண்டி

செய்முறை


* கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* மட்டனை சுத்தம் செய்து வேக வைக்கவும்.

* தேங்காய், இஞ்சி, பூண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி இவற்றை நறுக்கி கொள்ளவும். மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.

* அகலமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கறிவேப்பிலை இவை சேர்த்து தாளிக்கவும்.

* இப்போது சிறிது தண்ணீர் சேர்த்து கடலைப் பருப்பையும் போடவும்.

* தொடர்ந்து வேக வைத்த மட்டன் துண்டுகளையும், முருங்கைக் காய் துண்டுகளையும் சேர்த்து நன்கு வேகவிடவும்.

* பின் தயிரை சேர்த்து, தொடர்ந்து வெங்காயம், தக்காளி, மிளகாய் இவற்றையும் சேர்த்து வதக்கவும்.

* திட்டமான தண்ணீர் சேர்த்து கெட்டியாக வேகவைத்து இறக்கினால் நாக்கை சுண்டி இழுக்கும் சுவை நிறைந்த குருமா தயார்.


முருங்கை மட்டன் குருமா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


முருங்கை மட்டன் குருமா - Page 2 Empty Re: முருங்கை மட்டன் குருமா

Post by உதயசுதா Wed Feb 16, 2011 4:22 pm

சிவா wrote:
robinhood wrote:சைவ ஆசாமிகள் மட்டனுக்கு பதிலாக என்ன சேர்க்கலாம் சிவா. நான் சைவம்

சைவ ஆசாமிகள் மட்டனைப் பற்றி நினைக்கவே கூடாது! அவ்வாறு நினைப்பவராக இருந்தால் சைவமாக இருக்கக் கூடாது!

இப்ப நானெல்லாம் இல்லை. மட்டனைப் பற்றி பேசக் கூட மாட்டேன்!
அடடா உலக மகா நடிப்புடா சாமி.இவருகிட்ட சிவாஜி கணேசனே நடிக்கிறதுக்கு ஆலோசனை கேக்கலாம் போல


முருங்கை மட்டன் குருமா - Page 2 Uமுருங்கை மட்டன் குருமா - Page 2 Dமுருங்கை மட்டன் குருமா - Page 2 Aமுருங்கை மட்டன் குருமா - Page 2 Yமுருங்கை மட்டன் குருமா - Page 2 Aமுருங்கை மட்டன் குருமா - Page 2 Sமுருங்கை மட்டன் குருமா - Page 2 Uமுருங்கை மட்டன் குருமா - Page 2 Dமுருங்கை மட்டன் குருமா - Page 2 Hமுருங்கை மட்டன் குருமா - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

முருங்கை மட்டன் குருமா - Page 2 Empty Re: முருங்கை மட்டன் குருமா

Post by SK Wed Feb 16, 2011 5:34 pm

சிவா wrote:
robinhood wrote:சைவ ஆசாமிகள் மட்டனுக்கு பதிலாக என்ன சேர்க்கலாம் சிவா. நான் சைவம்

சைவ ஆசாமிகள் மட்டனைப் பற்றி நினைக்கவே கூடாது! அவ்வாறு நினைப்பவராக இருந்தால் சைவமாக இருக்கக் கூடாது!

இப்ப நானெல்லாம் இல்லை. மட்டனைப் பற்றி பேசக் கூட மாட்டேன்!

நோட் திஸ் பாயிண்ட் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

முருங்கை மட்டன் குருமா - Page 2 Empty Re: முருங்கை மட்டன் குருமா

Post by சிவா Wed Feb 16, 2011 5:46 pm

உதயசுதா wrote:
அடடா உலக மகா நடிப்புடா சாமி.இவருகிட்ட சிவாஜி கணேசனே நடிக்கிறதுக்கு ஆலோசனை கேக்கலாம் போல

நடிப்பதற்கு இந்தத் தோற்றம் போதுமா சுதா!

முருங்கை மட்டன் குருமா - Page 2 Untitl10


முருங்கை மட்டன் குருமா - Page 2 168300 முருங்கை மட்டன் குருமா - Page 2 168300 முருங்கை மட்டன் குருமா - Page 2 168300 முருங்கை மட்டன் குருமா - Page 2 168300 முருங்கை மட்டன் குருமா - Page 2 168300


முருங்கை மட்டன் குருமா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முருங்கை மட்டன் குருமா - Page 2 Empty Re: முருங்கை மட்டன் குருமா

Post by SK Wed Feb 16, 2011 5:51 pm

என்ன தல குருதி புனல் கிளைமாக்ஸ் கமால் மாதிரி முகமெல்லாம் வீங்கி இருக்கு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

முருங்கை மட்டன் குருமா - Page 2 Empty Re: முருங்கை மட்டன் குருமா

Post by சிவா Wed Feb 16, 2011 5:56 pm

SK wrote:என்ன தல குருதி புனல் கிளைமாக்ஸ் கமால் மாதிரி முகமெல்லாம் வீங்கி இருக்கு முருங்கை மட்டன் குருமா - Page 2 168300 முருங்கை மட்டன் குருமா - Page 2 168300 முருங்கை மட்டன் குருமா - Page 2 168300 முருங்கை மட்டன் குருமா - Page 2 168300 முருங்கை மட்டன் குருமா - Page 2 168300 முருங்கை மட்டன் குருமா - Page 2 168300

நான் டெர்ரர் மாதிரி போஸ் குடுக்கிறேன், நீங்க கொஞ்சம் கூடப் பயமில்லாமல் சிரிக்கிறீங்க..!!! முருங்கை மட்டன் குருமா - Page 2 44296


முருங்கை மட்டன் குருமா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முருங்கை மட்டன் குருமா - Page 2 Empty Re: முருங்கை மட்டன் குருமா

Post by SK Wed Feb 16, 2011 6:00 pm

தல உங்களுக்கு பிஞ்சி மூஞ்சி பஞ்சி பாடி :bball: :bball: :bball: :bball: :bball:


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

முருங்கை மட்டன் குருமா - Page 2 Empty Re: முருங்கை மட்டன் குருமா

Post by சிவா Wed Feb 16, 2011 6:08 pm

SK wrote:தல உங்களுக்கு பிஞ்சி மூஞ்சி பஞ்சி பாடி :bball: :bball: :bball: :bball: :bball:

இவ்வளவுதானா என்னோட பவர்! முருங்கை மட்டன் குருமா - Page 2 67637


முருங்கை மட்டன் குருமா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முருங்கை மட்டன் குருமா - Page 2 Empty Re: முருங்கை மட்டன் குருமா

Post by உதயசுதா Wed Feb 16, 2011 6:13 pm

SK wrote:தல உங்களுக்கு பிஞ்சி மூஞ்சி பஞ்சி பாடி :bball: :bball: :bball: :bball: :bball:
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


முருங்கை மட்டன் குருமா - Page 2 Uமுருங்கை மட்டன் குருமா - Page 2 Dமுருங்கை மட்டன் குருமா - Page 2 Aமுருங்கை மட்டன் குருமா - Page 2 Yமுருங்கை மட்டன் குருமா - Page 2 Aமுருங்கை மட்டன் குருமா - Page 2 Sமுருங்கை மட்டன் குருமா - Page 2 Uமுருங்கை மட்டன் குருமா - Page 2 Dமுருங்கை மட்டன் குருமா - Page 2 Hமுருங்கை மட்டன் குருமா - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

முருங்கை மட்டன் குருமா - Page 2 Empty Re: முருங்கை மட்டன் குருமா

Post by SK Wed Feb 16, 2011 6:13 pm

நீங்க அரசியல்ல ட்ரை பண்ணு பாருங்க வட்டச்செயலாளர் வண்டு முருகன் நீங்க தான்
முருங்கை மட்டன் குருமா - Page 2 Max_256_1256646794


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

முருங்கை மட்டன் குருமா - Page 2 Empty Re: முருங்கை மட்டன் குருமா

Post by உதயசுதா Wed Feb 16, 2011 6:16 pm

சிவா wrote:
உதயசுதா wrote:
அடடா உலக மகா நடிப்புடா சாமி.இவருகிட்ட சிவாஜி கணேசனே நடிக்கிறதுக்கு ஆலோசனை கேக்கலாம் போல

நடிப்பதற்கு இந்தத் தோற்றம் போதுமா சுதா!

முருங்கை மட்டன் குருமா - Page 2 Untitl10
ஐ திங், நீங்க வடிவேலுக்கு போட்டியா வருவீங்கன்னு.



முருங்கை மட்டன் குருமா - Page 2 168300 முருங்கை மட்டன் குருமா - Page 2 168300 முருங்கை மட்டன் குருமா - Page 2 168300 முருங்கை மட்டன் குருமா - Page 2 168300 முருங்கை மட்டன் குருமா - Page 2 168300


முருங்கை மட்டன் குருமா - Page 2 Uமுருங்கை மட்டன் குருமா - Page 2 Dமுருங்கை மட்டன் குருமா - Page 2 Aமுருங்கை மட்டன் குருமா - Page 2 Yமுருங்கை மட்டன் குருமா - Page 2 Aமுருங்கை மட்டன் குருமா - Page 2 Sமுருங்கை மட்டன் குருமா - Page 2 Uமுருங்கை மட்டன் குருமா - Page 2 Dமுருங்கை மட்டன் குருமா - Page 2 Hமுருங்கை மட்டன் குருமா - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

முருங்கை மட்டன் குருமா - Page 2 Empty Re: முருங்கை மட்டன் குருமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum