ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீன நண்டு பொரியல்

3 posters

Go down

சீன நண்டு பொரியல் Empty சீன நண்டு பொரியல்

Post by சிவா Wed Feb 16, 2011 3:02 pm

சீன நண்டு பொரியல் Hb-crabs

சீன சமையலுக்கு ஒரு சிறப்பு உண்டு. உயிருள்ள உயிரினங்களை வாடிக்கையாளர் கண்முன்னே சமைத்து வழங்குவார்கள். அது சுவைக்கும், சுத்தத்திற்கும் நல்ல எடுத்துக்காட்டு. அப்படிப்பட்ட சீனப் பக்குவத்தில் நண்டு பொரியலை செய்ய இந்த வாரம் கற்றுக் கொள்வோம்.

கெட்டியான மட்டன் குருமா, அசைவப் பிரியர்களின் சாப்பாட்டு அளவை அதிகரிக்கச் செய்யும் ருசி கொண்டது. அதனுடன் அனைவருக்கும் சக்தியைப் பெருக்கும் முருங்கைக் காயும் சேர்த்துக் கொண்டால் கேட்கவா வேண்டும். நினைத்தாலே ருசிக்கத் தோன்றும் முருங்கை- மட்டன் குருமாவையும் செய்து ருசிக்க தயாராகலாம்...

தேவையான பொருட்கள்


நண்டு - 1/2 கிலோ
மைதா - 2 கையளவு
சோள மாவு - ஒரு கையளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
அஜினமோட்டோ - 1 சிட்டிகை
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு

செய்முறை

* நண்டை சுத்தம் செய்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் துண்டாக்கிக் கொள்ளவும்.

* மைதா மாவு, சோள மாவு, உப்பு, மிளகாய்த் தூள், அஜினமோட்டோ, சோயாசாஸ், உப்பு இவற்றை ஒன்றாகக் கலந்து கெட்டியான கலவையாக செய்யவும்.

* நண்டை இந்தக் கலவையில் புரட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், மாவில் தோய்த்த நண்டைப் போட்டு புரட்டி எடுக்கவும்.

செப் தாமு


சீன நண்டு பொரியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சீன நண்டு பொரியல் Empty Re: சீன நண்டு பொரியல்

Post by eegaraiviswa Wed Feb 16, 2011 3:05 pm

இது இந்தியா நண்டுகளுக்கு தெரியுமா..
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

சீன நண்டு பொரியல் Empty Re: சீன நண்டு பொரியல்

Post by சிவா Wed Feb 16, 2011 3:06 pm

eegaraiviswa wrote:இது இந்தியா நண்டுகளுக்கு தெரியுமா..

தெரியுமென்றுதான் நினைக்கிறேன்! சீன நண்டு பொரியல் 102564


சீன நண்டு பொரியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சீன நண்டு பொரியல் Empty Re: சீன நண்டு பொரியல்

Post by அன்பு தளபதி Wed Feb 16, 2011 3:07 pm

நண்டு விசயத்தில நாடு மொழி இந்த வேறுபாடு பார்க்காம உள்ள தள்ளுவோம்ல
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சீன நண்டு பொரியல் Empty Re: சீன நண்டு பொரியல்

Post by சிவா Wed Feb 16, 2011 3:10 pm

maniajith007 wrote:நண்டு விசயத்தில நாடு மொழி இந்த வேறுபாடு பார்க்காம உள்ள தள்ளுவோம்ல

வறுத்த நண்டு + கள்ளு = அருமையாக இருக்குமாமே? உண்மையா தம்பி!


சீன நண்டு பொரியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சீன நண்டு பொரியல் Empty Re: சீன நண்டு பொரியல்

Post by அன்பு தளபதி Wed Feb 16, 2011 3:12 pm

சிவா wrote:
maniajith007 wrote:நண்டு விசயத்தில நாடு மொழி இந்த வேறுபாடு பார்க்காம உள்ள தள்ளுவோம்ல

வறுத்த நண்டு + கள்ளு = அருமையாக இருக்குமாமே? உண்மையா தம்பி!

பழசு எல்லாம் இன்னும் சரியா சொல்றீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சீன நண்டு பொரியல் Empty Re: சீன நண்டு பொரியல்

Post by சிவா Wed Feb 16, 2011 3:14 pm

maniajith007 wrote:
சிவா wrote:
maniajith007 wrote:நண்டு விசயத்தில நாடு மொழி இந்த வேறுபாடு பார்க்காம உள்ள தள்ளுவோம்ல

வறுத்த நண்டு + கள்ளு = அருமையாக இருக்குமாமே? உண்மையா தம்பி!

பழசு எல்லாம் இன்னும் சரியா சொல்றீங்க

உங்களைப் போன்ற அனுபவசாலிகள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்!


சீன நண்டு பொரியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சீன நண்டு பொரியல் Empty Re: சீன நண்டு பொரியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum