புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வா! ஓடிப்போவோம்
Page 1 of 1 •
சரியாக பத்துமணிக்கெல்லாம் வந்து விடுவேன் என்று சொன்ன கவிதாவைக் காணவில்லை. பஸ் ஸ்டாண்டில் கூட்டம் நிறைந்து வழிந்தது.
`கைக்கடிகாரத்தைப் பார்த்தான், கணேஷ். பத்தரை ஆகியிருந்தது.
அதேநேரத்தில் ஓட்டமும் நடையுமாக கையில் ஒரு சூட்கேசுடன் வந்து சேர்ந்தாள் கவிதா.
``ஸாரி கணேஷ்... வீட்டுக்குத் தெரியாம பெட்டியைத் தூக்கிட்டுப் புறப்படறது சாதாரண விஷயமா? காலையில ஏழு மணியிலிருந்தே புறப்பட ஆரம்பிச்சேன். அப்பா ஆபீஸ் போயி, அம்மா மார்க்கெட், தங்கை காலேஜ்ன்னு புறப்பட்டு... வீடு காலியாக இவ்வளவு நேரம் ஆயிடிச்சு'' என்று தான் தாமதமாக வந்ததற்கான காரணத்தைச் சொன்னாள்.
``சரி, எப்படியோ வந்து சேர்ந்துட்டே... பெட்டியில என்னெல்லாம் வெச்சிருக்கே?''
``நாலு ட்ரஸ்... அவ்வளவுதான்''
``வெறும் ட்ரஸ் தானா?''
``பின்னே?''
``உங்கம்மாவோட நகைங்க, உன் தங்கச்சியோட நகைங்க, உங்கப்பா சேர்த்துவெச்ச பணம் இதெல்லாம் கொண்டு வரலியா?''
``ஊரை விட்டு ரெண்டு பேரும் ஓடிப் போய் எங்காவது கல்யாணம் செய்துக்கலாம்னு சொன்னேன். வீட்டுல உள்ளவங்க நகை பணமல்லாம் எடுத்துட்டு வந்தா என்னைப் பத்தி அவங்க என்ன நினைப்பாங்க?''
``அறிவில்லாமப் பேசாதே கவிதா. காதல் கல்யாணம்னா சும்மாவா? இங்கிருந்து போயி எதை வெச்சு வாழறதாம்? நகையிருந்தா வித்து செலவு பண்ணலாம். ஒண்ணும் இல்லாமப் போயி என்ன செய்யறதாம்?''
``வண்டி இழுத்தாவது என்னைக் காப்பாத்துவேன்னு சொன்னியே''
``ஒரு பேச்சுக்கு சொல்றது தான். அதுக்காக நான் போயி வண்டியை இழுக்க முடியுமா? ச்சே... உன்னை நம்பிப் புறப்பட்டேன் பாரு... வெறும் கையோட வந்தவளை அழைச்சுட்டுப் போயி எப்படி வாழறதாம்?'' என்று சலித்துக் கொண்டான் கணேஷ்.
``கணேஷ்... நீ இப்படி நகைக்கும், பணத்துக்கும் ஆசைப்பட்டு என்னைக் காதலிச்சிருப்பேன்னு நான் நெனைக்கலை. அதுவும் எங்கம்மா நகை, என் தங்கை நகை என் அப்பா பணம்னு என் குடும்பத்துல இருக்கறவங்க பொருளுக்கெல்லாமா ஆசைப்படுவே?'' என்று ஆத்திரமானாள்
கவிதா.``இந்தக் கதையெல்லாம் பேசிட்டு இருக்க இப்ப நேரம் இல்லை. பணம் இல்லாமப் போயி என்ன பண்றது? அதைச் சொல்லு?''
`கணேஷ்... உன்னோட சுயரூபம் என்னன்னு தெரிஞ்சு போச்சு. பொண்டாட்டி பணத்துல வாழலாம்னு நெனைக்கற உன்னைக் காதலிச்சேன் பாரு... அதை நெனைச்சு நான் ரொம்ப வருத்தப்படறேன், உன்னை மாதிரி ஒருத்தனை நம்பி என் குடும்பத்தை விட்டுப் புறப்பட்டு வந்தேன் பாரு... என் புத்தியை செருப்பால அடிக்கணும். இனிமே காதல்ங்கற பேரைச் சொல்லி என் பின்னால சுத்தாதே குட் பை'' என்று வந்த வேகத்தை விட, அதிக வேகத்துடன் புறப்பட்டாள் கவிதா.
அவள் வேகமாகச் செல்வதைப் பார்த்த கணேஷுக்கு கண்களில் கண்ணீர். அங்கிருந்த ஒரு இருக்கையில் உட்கார்ந்து இரண்டு தினங்களுக்கு முன் நடந்ததை நினைத்துப் பார்த்தான்.
கணேஷை கவிதாவின் அப்பா சந்தித்தார்.
``தம்பி... நீ காதலிக்கற கவிதாவோட அப்பா நான். உன்னைப் பத்தி விசாரிச்சேன். படிச்சவன். வேலைக்காக காத்துட்டு இருக்கேன்னு சொன்னாங்க. என் பொண்ணுக்கு என் சொந்தத்துலயே ஒரு பையனைக் கல்யாணம் செய்து குடுக்கறதா வாக்குக் குடுத்துட்டேன். அந்தப் பையன் கவர்மெண்டு சம்பளம் வாங்கறான். என் பொண்ணை அவனுக்குக் கட்டிக் கொடுத்தா காலம் பூராவும் சந்தோசமா இருப்பான்னு நான் நம்பறேன். உன் காதலி காலம் பூராவும் கஷ்டம் இல்லாம வாழணும்னு நீ நெனைச்சா, என் பொண்ணை விட்டுக் கொடுத்திடு தம்பி'' என்று அவர் கண்ணீரோடு நின்ற காட்சியைப் பார்க்க சகிக்காத கணேஷ் பதிலேதும் பேசாமல் சென்று விட்டான்.
இப்போது காதல் மட்டுமே கணேசனுடன் வாழப்போகிறது. காதலி யாருடனோ வாழப் போகிறாள் என்ற நினைப்பே மனசுக்குள் பாரம் ஏற்றியது.. `கவிதா நீ எங்கிருந்தாலும் வாழ்க' நினைத்துக் கொண்டவன், அவசரமாய் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். கூட்டமாய் நிரம்பி வழிந்த பஸ் ஸ்டாண்ட் இப்போது வெறிச்சோடிக் கிடந்தது.
- கே.ஆர்.காவேரி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இந்த கதைய பொறுத்த வரையில் தந்தை மகள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைத்துள்ளாரே தவிர ர அவள் வேதனை பட வேண்டும் என்று நினைக்க வில்லை. வேலை இல்லாத ஒருவருக்காக ஒரு பெண் எத்தனை நாள் காத்திருக்க முடியும்.வேலை இல்லாத ஒருவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு காலம் முழுவதும் கஷ்டபடுவதற்கு பதில் நல்ல வேலையில் உள்ள ஒருவரை தன் மகள் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கணும்னு ஒரு தந்தை நினைக்கிறதுலSK wrote:நல்ல கதை தான் அண்ணா ஆனால் ஒரு நல்ல தந்தையானவர் தான் மகளின் மனதை கஷ்டபடுத்தி தான் வாக்கை காப்பாற்ற நினைப்பாரா
தான் மகள் காதல் தோல்வியில் வேதனைபட்டாலும் பரவாயில்லை தான் கொடுத்த வாக்கை காபற்றவேண்டும் என்று நினைதுள்ளார்
என்ன தப்பு
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
உதயசுதா wrote:இந்த கதைய பொறுத்த வரையில் தந்தை மகள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைத்துள்ளாரே தவிர ர அவள் வேதனை பட வேண்டும் என்று நினைக்க வில்லை. வேலை இல்லாத ஒருவருக்காக ஒரு பெண் எத்தனை நாள் காத்திருக்க முடியும்.வேலை இல்லாத ஒருவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு காலம் முழுவதும் கஷ்டபடுவதற்கு பதில் நல்ல வேலையில் உள்ள ஒருவரை தன் மகள் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கணும்னு ஒரு தந்தை நினைக்கிறதுலSK wrote:நல்ல கதை தான் அண்ணா ஆனால் ஒரு நல்ல தந்தையானவர் தான் மகளின் மனதை கஷ்டபடுத்தி தான் வாக்கை காப்பாற்ற நினைப்பாரா
தான் மகள் காதல் தோல்வியில் வேதனைபட்டாலும் பரவாயில்லை தான் கொடுத்த வாக்கை காபற்றவேண்டும் என்று நினைதுள்ளார்
என்ன தப்பு
ஒவொருதருக்கும் ஒவொரு ஃபீலிங்க் நான் சொன்னது என் ஃபீலிங்க்
- அகீல்இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
நல்ல காதலன். எங்கு இருந்தாலும் வாழ்க
அகீல்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1