Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் மனம் கவர்ந்த கவிஞர் (நான்காம் பருவத்தின் ‘’கரைசேரா ஓடங்கள்’’ ) போட்டியில் விருதை தட்டிச் செல்பவர்கள்.!!
+10
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
arsad
யாதுமானவள்
அன்பு தளபதி
SK
அருண்
சிவா
உதயசுதா
Tamilzhan
14 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஈகரையின் மனம் கவர்ந்த கவிஞர் (நான்காம் பருவத்தின் ‘’கரைசேரா ஓடங்கள்’’ ) போட்டியில் விருதை தட்டிச் செல்பவர்கள்.!!
First topic message reminder :
பருவம் நான்கின் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான வாக்குகள் பெற்று ஈகரை உறுப்பினர்களின் மனம் கவர்ந்த கவிஞர்களாக ஹாசிம்அவர்களும் யாதுமானவள் அவர்களும் ‘’ மனம் கவர் கவிஞர்களாக அறிவிக்கப்பட்டு இந்த பாராட்டுப்பத்திரமும் அடைவும் பெறுகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
ஹாசிம் மற்றும் யாதுமானவள் இருவருக்கும் என் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரையின் மனம் கவர்ந்த கவிஞர் (நான்காம் பருவத்தின் ‘’கரைசேரா ஓடங்கள்’’ ) போட்டியில் விருதை தட்டிச் செல்பவர்கள்.!!
வெற்றிப்பெற்ற ஹாசிம்,
யாதுமானவள் இருவருக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
மேலும் போட்டியில் கலந்துக்கொண்டு ஈகரையைச்
சிறப்பித்த கவிஞர்களுக்கும், பின்னூட்டங்களால் ஊக்குவித்த அன்பு
உறவுகளுக்கும்,
வாக்கிட்டு தேர்ந்தெடுத்த அன்பு உள்ளங்களுக்கும்,
தேர்வு செய்து பரிசுகளை அறிவித்த தலைமை நடத்துநர் கலைவேந்தன் அவர்களுக்கும்
மனம் கவர்விருதுகளை அழகாய் கொடுத்த சிவாவுக்கும்
அன்பு வாழ்த்துக்கள்.....

வெற்றி பெற்ற ஹாசிம், யாதுமானவள் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Re: ஈகரையின் மனம் கவர்ந்த கவிஞர் (நான்காம் பருவத்தின் ‘’கரைசேரா ஓடங்கள்’’ ) போட்டியில் விருதை தட்டிச் செல்பவர்கள்.!!
கவி நண்பனுக்கும் கவித்தோழிக்கும்
என் இனிய வாழ்த்துக்கள்...
என் இனிய வாழ்த்துக்கள்...
Re: ஈகரையின் மனம் கவர்ந்த கவிஞர் (நான்காம் பருவத்தின் ‘’கரைசேரா ஓடங்கள்’’ ) போட்டியில் விருதை தட்டிச் செல்பவர்கள்.!!
ஈகரையோடு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்
எங்கோ ஒரு திசையில் உதித்து எனக்கென்றொரு நாமம் அற்ற நாளிகளை மறக்கச்செய்யுமளவு ஏதோ என்னாலும் ஆக்கப்படுகின்ற வரிகளுக்கு
உயிர்கொடுப்பது போல் பின்னூட்டங்களோடு வரவேற்ற அன்பு ஈகரை நெஞ்சங்களுக்கு என்றும் நான் நன்றிக்கடனுடையவனே
எத்தளங்களிலேனுமில்லாத நெருக்கத்தினை ஈகரையுடன் எனக்கேற்படுத்திய உறவுகளை என்றும் நான் மறவேன் போற்றுகிறேன்
துணைகளற்ற துரதிஸ்ட வாழ்க்கையோடு வரண்ட நிலங்களாய் வேசங்களோடு கொண்ட அற்ப வாழ்க்கைக்கு பாசங்கலந்த அன்பினை கடந்த ஒரு வருடமாக ஈகரையோடு நானனுபவித்திருக்கிறேன் அதை நினைக்கையில் மெய்ச்சிலிர்க்கிறது அதனாலோ என்னவோ ஈகரையில் சில மனக்குறைவான சம்பவங்கள் ஏற்படும்போது மனம் மிகவேதனையடைகிறது பொறுக்காமல் வருந்திய வரிகளிட்டிருக்கிறேன் அவைகள் எம்மை மீழ கொண்டுவர வேண்டும் என்பதற்காவே தவிர யாரையும் மனக்குறைக்குள்ளாக்க வேண்டும் என்பதற்காக அல்ல அவ்வாறு யாரது மனங்களோடு என் சொற்கள் பேசியிருந்தால் எம் நல்ல நட்புறவுக்காக மன்னித்திடுங்கள் ஏனிதை நான் குறிப்பிடுகிறேனென்றால் உறவுப்பாலமாக அமைந்த ஈகரையோடு காலா காலம் வேசங்களற்ற நேசரங்களோடு என்றும் கலந்திருக்க வேண்டும் என்பதற்காக
இந்த திரியினோடு கடந்த நான்கு பருவங்களோடு பயணிக்க முடிந்தது போட்டிகளுக்காக அல்ல கலந்து கொள்ள வேண்டும் என்பதற்கா தலைப்போடு எம்மால் எதை வெளிப்படுத்த முடிகிறது என்பதை பரிட்சிப்பதற்காக ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடங்கற்றுக்கொண்டேன்
மீண்டும் எனக்கு வாக்கிட்ட உறவுகளுக்கும் வழியமைத்த தலைமைக்கும் நாமம் பொறித்து அழகுபார்க்கும் உறவுகளுக்கும் எனது உள்ளத்தூய்மையான நன்றிகள் தொடர்ந்து வாழ்த்திட்ட என்றும் என்னோடு பயணித்திடும் ஈகரை உறவுகளுக்கு மிக்க நன்றிகள்
(நன்றி மறப்பது நன்றன்று என்ற இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகம் பேசிவிட்டேனோ எனத்தோன்றுகிறது மன்னித்திடுங்கள் உறவுகளே...)

நேசமுடன் ஹாசிம்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஈகரையின் மனம் கவர்ந்த கவிஞர் (பருவம் மூன்றின்) போட்டியில் விருதை தட்டிச் செல்பவர்கள்.!!
» ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்!
» ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்!
» மனம் கவர்ந்த பாடல்கள்
» மனம் கவர்ந்த பாடல் வரிகள்
» ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்!
» ஈகரை மனம் கவர் கவிஞர் விருதைத் தட்டிச் செல்பவர்கள்!
» மனம் கவர்ந்த பாடல்கள்
» மனம் கவர்ந்த பாடல் வரிகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum