ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க Empty கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க

Post by eegaraiviswa Wed Feb 16, 2011 2:44 pm

தேவையான பொருட்கள்;
1. முருங்கைக்கீரை 2.வெங்காயம்3.தேங்காய் துருவல்4.நல்ல எண்ணை5.க டுகு
6.காய்ந்த மிளகாய்7.உப்பு 8.தண்ணீர் 9.மஞ்சள் 10. வாழைப்பூ

சமயல் செய்முறை1 நபருக்கு;

வாணலியில் 2 டீ ஸ்பூன் எண்ணை விட்டு சிறிது சூடான உடன் கடுகு உளுத்தம் பருப்பு சேர்க்கவும். காய்ந்த மிளகாய் சேர்க்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறம் ஆக வறுக்கவும். 2 கையளவு கீரை வாணலிஎல் போடவும்.
நன்றாக
சிறிதளவு தண்ணீர்விட்டு வதக்கவும். பச்சை வாசம் போன உடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். வாழைபூவை சேர்க்கவும். தேவையான அளவு உப்பை சேர்த்து கிளறவும். வாணலியை மூடி 5 நிமிடம் கழித்து தேங்காய் சேர்த்து மேலும் கீழுமாக கிளறவும். சுவையான முருங்கை கீரை தயார். ஆகாக நாகு ஊருது

குறிப்பு: பழுப்பு நிற முருங்கை கீரை தவிர்க்கவும்.

வாழைபூவில் சிறு காம்பை கிள்ளி எரிந்து விடவும்.
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க Empty Re: கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க

Post by சிவா Wed Feb 16, 2011 2:46 pm

நீங்க எப்ப மாப்ளை சமைக்கக் கற்றுக் கொண்டீர்கள்?

சென்னையில் இப்படித்தான் வாழவேண்டியுள்ளதோ? ஆனால் பழனி நன்றாக பிரியாணி செய்யக் கற்றுக் கொண்டுவிட்டான்!


கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க Empty Re: கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க

Post by eegaraiviswa Wed Feb 16, 2011 2:54 pm

இல்லை மாமா சென்னை வெகு சூடாக உள்ளது
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க Empty Re: கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க

Post by சிவா Wed Feb 16, 2011 2:56 pm

eegaraiviswa wrote:இல்லை மாமா சென்னை வெகு சூடாக உள்ளது

அப்படியா? சென்னை ரொம்ப சூடாவா இருக்குது.................!!!


கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க Empty Re: கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க

Post by மஞ்சுபாஷிணி Wed Feb 16, 2011 2:56 pm

அருமை வெகு ஜோர்... அப்ப சென்னைக்கு வந்தால் விஸ்வா வீட்டில் சுட சுட சாப்பாடு கிடைக்கும்...

அன்பு வாழ்த்துக்கள் சமையல் கலையை கற்று தேறுவதற்கு விஸ்வா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க Empty Re: கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க

Post by சிவா Wed Feb 16, 2011 2:58 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமை வெகு ஜோர்... அப்ப சென்னைக்கு வந்தால் விஸ்வா வீட்டில் சுட சுட சாப்பாடு கிடைக்கும்...

அன்பு வாழ்த்துக்கள் சமையல் கலையை கற்று தேறுவதற்கு விஸ்வா...

விஸ்வா பெரிய மனிதன் என நினைத்துவிடாதீர்கள் அக்கா!

பொடியன்.......!!!


கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க Empty Re: கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க

Post by eegaraiviswa Wed Feb 16, 2011 3:12 pm

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது மாமொய் . சமயலும் அப்படிதான்
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க Empty Re: கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க

Post by சிவா Wed Feb 16, 2011 3:14 pm

eegaraiviswa wrote:கடுகு சிறுத்தாலும் காரம் போகாது மாமொய் . சமயலும் அப்படிதான்

ஏன் மாப்ளை, அண்ணி சமையலுக்குப் பயந்து நீங்களே சமையல் கற்றுக் கொண்டுவிட்டீர்களா? வெரிகுட்!


கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க Empty Re: கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க

Post by robinhood Wed Feb 16, 2011 3:27 pm

விஷ்வா முருங்கை கீரை பரிசிக்கிட்டு வாங்க. வீட்டில் சமைக்கலாம்.
robinhood
robinhood
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க Empty Re: கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க

Post by சிவா Wed Feb 16, 2011 3:29 pm

robinhood wrote:விஷ்வா முருங்கை கீரை பரிசிக்கிட்டு வாங்க. வீட்டில் சமைக்கலாம்.

எங்கே பறிக்கனும், பக்கத்து வீட்டு மரத்திலா?


கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க Empty Re: கிராமத்து சமையல் : முருங்கைக்கீரை சமைக்கலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா.
» 8000 பதிவுகளை தொடப்போகும் ஈகரையின் சமையல் அரசி கிருஷ்ணம்மாவை வாழ்தலாம் வாங்க
» 9000 பதிவுகளை கடந்த சமையல் ராணி கிரிஷ் அம்மாவை வாழ்த்தலாம் வாங்க..!
» 30 வகை எண்ணெய் இல்லாத சமையல் – சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்
» முருங்கைக்கீரை கூட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum