புதிய பதிவுகள்
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
களத்தில் இன்னும் உத்வேகம் தேவை, கேப்டன் டோனி
Page 1 of 1 •
பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்: களத்தில் இன்னும் உத்வேகம் தேவை, கேப்டன் டோனி சென்னையில் பேட்டி
சென்னை, பிப்.16- இந்தியா-நியூசிலாந்து இடையிலான உலக கோப்பை பயிற்சி ஆட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. இந்திய வீரர்கள் களத்தில் இன்னும் அதிக உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்று கேப்டன் டோனி கேட்டுக் கொண்டுள்ளார்.
பயிற்சி ஆட்டம்
10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் வருகிற 19-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. பங்கேற்கும் 14 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் `பி' பிரிவில் இந்தியாவுடன், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
தொடக்க நாளான 19-ந்தேதி இந்தியா-வங்காளதேச அணிகள் (பிற்பகல் 2 மணி) டாக்காவில் மோதுகின்றன.
உலக கோப்பையையொட்டி ஒவ்வொரு அணிக்கும் தலா 2 பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று(புதன்கிழமை), சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்தியா தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை 38 ரன்கள் வித்தியாசத்திலும், நியூசிலாந்து அணி அயர்லாந்தையும் 32 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்து இருந்தன.
இந்த நிலையில் உலக கோப்பைக்குள் வெற்றியுடன் செல்ல வேண்டும் என்பதில் இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதை யொட்டி இரு அணி வீரர்களும் நேற்று வலைபயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியில் கேப்டன் டோனி, யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோரின் பேட்டிங் பார்ம் சமீப காலமாக மோசமாக இருந்து வருகிறது. பழைய நிலைமைக்கு திரும்ப இந்த பயிற்சி ஆட்டத்தை அவர்கள் பயன்படுத்தி கொள்ள முயற்சிப்பார்கள். முதல் ஆட்டத்தில் ஆடாத தெண்டுல்கர், இதில் ஷேவாக்குடன் தொடக்க ஆட்டக்காரராக களம் காணுகிறார்.
கடந்த 17 ஒரு நாள் போட்டிகளில் 14-ல் தோல்வி கண்ட நிïசிலாந்து அணி, புதிய பயிற்சியாளர் ஜான்ரைட் பயிற்சியின் கீழ் களம் இறங்குகிறது. அவரது தாக்கத்தில் நிïசிலாந்து அணி எத்தகைய சவால் அளிக்கும் என்பதை பார்க்கலாம்.
டோனி பேட்டி
முன்னதாக இந்திய அணியின் கேப்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், அது எங்களுக்கு சிறந்த ஆட்டமாக அமையவில்லை. மிடில் வரிசையில் நல்லதொரு வலுவான பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. ஆனால் நாங்கள் நினைத்தபடி அந்த ஆட்டத்தில் அப்படி நடக்கவில்லை. இதனால் பெரிய ஸ்கோரை குவிக்க முடியாமல் போய் விட்டது. அதன் பிறகு கடைசி கட்ட ஜோடிகள் தந்த 49 ரன்கள் பங்களிப்பு தான் எங்களுக்கு உதவிகரமாக இருந்தது. என்றாலும் 214 ரன்கள் என்பது போதுமான ஸ்கோர் கிடையாது. இருப்பினும் இங்கு நிலவிய சூழலை சரியாக பயன்படுத்தி, சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி, வெற்றி தேடித்தந்தனர்.
பயிற்சி ஆட்டத்தில் நாங்கள் நிறைய ரன்கள் குவிக்க விரும்புகிறோம். இதில், அதிகமான பந்து வீச்சாளர்களை உபயோகப்படுத்த முயற்சிப்போம்.
உத்வேகம் தேவை
முதலாவது பயிற்சி ஆட்டத்திற்கு பிறகு, உலக கோப்பை பயிற்சி போட்டிகளுக்கு இந்திய அணி மனரீதியாக தயாராகவில்லை என்று கூறியது, களைப்படைந்து விட்டோம் என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அந்த அர்த்தத்தில் நான் கூறவில்லை.
ஒரு சர்வதேச போட்டிக்கு 100 சதவீதம் தயாராவோம். அப்படி தான் பெரும்பாலும் நாம் தயாராகி இருக்கிறோம். அப்படியொரு நிலையில், திடீரென பயிற்சி ஆட்டங்களுக்கு தயாராக வேண்டி இருந்தது. எனது கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியதில் இருந்து நான் பயிற்சி ஆட்டங்களில் அதிகமாக விளையாடியது கிடையாது. சர்வதேச போட்டிக்குக்கு தயாராவதற்கும், பயிற்சி ஆட்டத்திற்கு தயாராவதற்கும் வித்தியாசம் உள்ளது. இதைத் தவிர இதில் சோர்வடைவதற்கு எதுவும் இல்லை.
நாளைய (இன்று) பயிற்சி ஆட்டம் உலக கோப்பைக்கு முன்பாக நாம் விளையாடும் கடைசி போட்டியாகும். எனவே உலக கோப்பைக்கு செல்வதற்கு முன்பாக வீரர்கள் களத்தில் இன்னும் அதிக உத்வேகத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.
கேப்டன்ஷிப் சவால் பற்றி...
இந்திய அணிக்காக விளையாடும் போது சவால் என்பது எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கும். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு வகையில் புதுப்புது சவால்கள் வருகின்றன. அதில் உலக கோப்பையும் ஒன்று. எங்களை பொறுத்தவரை மிகக்சிறந்த அணி கிடைத்துள்ளது. அது தான் முக்கியம். யாரையும் ஒப்பிட்டு பேசுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லாம் சரியான கலவையில் கலந்த ஒரு அணியை நாங்கள் பெற்றிருக்கிறோம். வீரர்கள் பற்றி பேப்பரில் என்ன வருகிறது என்பது முக்கியமல்ல. களத்தில் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம். ஒவ்வொரு ஆட்டத்தின் போதும், ஆடுகளத்தன்மை மற்றும் அங்குள்ள சீதோஷ்ணநிலைக்கு தக்கபடி களம் இறங்கும் 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வோம்.
வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானுக்கு தொடைப்பகுதியில் லேசான வலி இருக்கிறது. ஆனால் காயம் பயப்படும்படி இல்லை. நாளைய (இன்று) பயிற்சி ஆட்டத்திலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலக கோப்பை போட்டிக்குள் அவர் உடல்தகுதி பெற்று விடுவார். அதே சமயம் முதலாவது பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத சச்சின் தெண்டுல்கர், இந்த பயிற்சி மோதலில் பங்கேற்பார்.
பனிப்பொழிவு இருக்குமா?
உலக கோப்பை கிரிக்கெட்டில் முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறோம். இந்த போட்டிக்கு நாங்கள் எப்படி தயாராக வேண்டும் என்பது, அங்குள்ள சீதோஷ்ண நிலை மற்றும் பிட்ச்சின் தன்மையை பொறுத்தே அமையும். அத்துடன் ஆட்டத்தின் போது பனியின் தாக்கம் இருக்குமா? இல்லையா? என்பதையும் பார்க்க வேண்டும். கடந்த முறை ஜனவரி மாதம் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த போது, பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது பிப்ரவரி முடிய போகிறது. என்றாலும் அங்கு பனி பெய்யுமா? என்பதை பார்ப்பது அவசியம். அதன் அடிப்படையில் அணியை தேர்வு செய்தாக வேண்டும்.
இந்திய ஆடுகளங்களை பற்றி ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் செய்த புகார்கள் பற்றி கேட்கிறீர்கள். பிட்ச் பற்றி குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. நீங்கள் வெளிநாட்டில் விளையாடும் போது அங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக எகிறிச் செல்லும். இதே போல் இந்தியாவில் உள்ள ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் நன்கு திரும்பிச் செல்லும். இந்தியா வரும் அணிகளுக்கு இது தான் மிகப்பெரிய சவாலான விஷயம்.
சென்னை ஆடுகளத்தை பார்த்த போது, அந்த சமயத்தில் ஈரப்பதமாக இருந்தது. எனவே ஆடுகளம் எந்த மாதிரி இருக்கும் என்பதை என்னால் கணிக்க முடியாது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஆடுகளத்தை பார்ப்போம். பயிற்சி போட்டியில் வீரர்களை பயன்படுத்துவதில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுவோம். யாரையும் அதிகமாக பயன்படுத்த மாட்டோம்.
நிïசிலாந்து அணி பற்றி...
நிïசிலாந்து அணி எப்போதும் ஒட்டுமொத்த பங்களிப்பை அளிக்கக்கூடிய அணி. அவர்கள் அணியின் வெற்றிக்கு ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேனையோ அல்லது ஒரு குறிப்பிட்ட பந்து வீச்சாளரையோ சார்ந்து இருப்பது இல்லை. அணியில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அது, திறமையான வீரர்களை கொண்ட கடும் போட்டி அளிக்கக்கூடிய கொண்ட அணி.
இவ்வாறு டோனி கூறினார்.
வீரர்கள் விவரம்
போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
இந்தியா: டோனி (கேப்டன்), சச்சின் தெண்டுல்கர், ஷேவாக், கவுதம் கம்பீர், யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, விராட் கோக்லி, யூசுப் பதான், ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்த், ஆஷிஸ் நெஹரா, முனாப் பட்டேல், பியுஷ் சாவ்லா, அஷ்வின்.
நியூசிலாந்து: வெட்டோரி (கேப்டன்), ஹாமிஸ் பென்னட், ஜேம்ஸ் பிராங்ளின், மார்ட்டின் கப்தில், ஜேமி ஹாவ், பிரன்டன் மெக்கல்லம், நாதன் மெக்கல்லம், மில்ஸ், ஜேக்கப் ஓரம், ஜெஸ்ஸி ரைடர், டிம் சவுதி, ஸ்டைரிஸ், ராஸ் டெய்லர், கனே வில்லியம்சன், லுக் வுட்காக்.
பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த பயிற்சி ஆட்டத்தை இ.எஸ்.பி.என்., ஸ்டார்ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» டெஸ்ட் போட்டி: டோனி கேப்டன் பதவி பறிப்பு- ஷேவாக் புதிய கேப்டன்
» கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தில் சேவை செய்வேன்: காஷ்மீரில் கேப்டன் டோனி பேட்டி
» டோனி நீக்கம்;சேவாக் கேப்டன்?
» எனது கேப்டன் பதவியை துறக்கமாட்டேன்: எம்.எஸ்.டோனி அறிவிப்பு
» தோல்விக்கு ஐ.பி.எல். பார்ட்டியை குற்றம் சாட்ட வேண்டாம்; டோனி சிறந்த கேப்டன் கவாஸ்கர் கருத்து

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1