ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டர்லோக்: திருத்தங்கள் செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பணி இன்று தொடங்குகிறது

Go down

இண்டர்லோக்: திருத்தங்கள் செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பணி இன்று தொடங்குகிறது  Empty இண்டர்லோக்: திருத்தங்கள் செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பணி இன்று தொடங்குகிறது

Post by சிவா Wed Feb 16, 2011 1:52 pm

இண்டர்லோக்: திருத்தங்கள் செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பணி இன்று தொடங்குகிறது  Interlok2

சர்ச்சைக்குள்ளான இண்டர்லோக் மலாய் இலக்கிய பாடநூலில் காணப்படும் உணர்ச்சிகரமானப் பகுதிகளை நீக்குவதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழு அதன் பணியை இன்று தொடங்குகிறது.

அக்குழுவின் முதல் கூட்டம் இன்று புத்ராஜெயாவிலுள்ள கல்வி அமைச்சில் நடைபெறுகிறது. அக்குழுவின் பணிகள் குறித்து அதன் உறுப்பினர்களுக்கு இன்று விளக்கம் அளிக்கப்படும்.

இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் டாக்டர் சம்சூல் அம்ரி பஹாருடின், செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் தீர்மானிக்கப்பட்டு அவற்றை அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்பு இக்குழு பல சந்திப்புக்களை நடத்தும் என்று கூறினார்.

“இக்குழு எவருக்கும் எதிரான எண்ணங்களைக் கொண்டிராது. திறந்த மனதுடன் அனைவரின் கருத்துகளும் கேட்கப்படும்”, என்று சம்சூல் கூறினார்.

மிகவும் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வரும் இண்டர்லோக் நாவலில் திருத்தங்கள் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் மஇகா, காபெனா, தேவான் பஹசா டான் புஸ்தகா மற்றும் கல்வி அமைச்சின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.

இந்நூல் ஆசிரியரின் சார்பில் அவரது துணைவியார் பங்கேற்பார்.

“நாவல் என்றால் என்ன என்று முதலில் வரையறுக்கப்படுவது முக்கியமாகும். இதரப் பணிகள் அங்கிருந்து தொடரும்”, என்று சம்சூல் மேலும் கூறினார்.

திருத்தங்களைப் பார்க்காமல் பேசுவதற்கில்லை

இண்டர்லோக் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் மஇகாவின் தலைவர் ஜி. பழனிவேல் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால், பிரதமர் நஜிப் மற்றும் கல்வி அமைச்சர் முகைதின் யாசின் ஆகியோருடன் நடத்தப்பட்ட சந்திப்பிற்குப் பின்னர் இண்டர்லோக் மீட்டுக்கொள்ளப்படாது, ஆனால் திருத்தங்கள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட குழு இன்று கூடுகிறது.

அக்குழுவில் மஇகாவின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை.

இண்டர்லோக் நாவலுக்கு செய்யப்படும் திருத்தங்களைப் பார்ப்பதற்கு முன்பு கருத்து எதுவும் கூற இயலாது என்று ஜி.பழனிவேல் கூறினார்.

“திருத்தம் செய்யப்பட்ட பதிப்பைப் படித்த பின்னர் மட்டுமே கருத்து கூறுவேன்”, என்றாவர்.

மலேசியாஇன்று!


இண்டர்லோக்: திருத்தங்கள் செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பணி இன்று தொடங்குகிறது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» இண்டர்லோக் நாவல் குறித்து அமைச்சும் மஇகாவும் இன்று கலந்துரையாடுகின்றன
» சி.பி.எஸ்.இ. 10, 12-வது வகுப்பு தேர்வு இன்று தொடங்குகிறது
» ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் 196 பக்கங்கள் அடங்கிய அறிக்கை இன்று வெளிவந்துள்ளது
» தமிழா இலவச வாட்சப் குழுவின் இன்று (03-02-2018) நடத்திய காவலர் தேர்வுகள்
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum