புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னித் தளம் Poll_c10கன்னித் தளம் Poll_m10கன்னித் தளம் Poll_c10 
56 Posts - 73%
heezulia
கன்னித் தளம் Poll_c10கன்னித் தளம் Poll_m10கன்னித் தளம் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கன்னித் தளம் Poll_c10கன்னித் தளம் Poll_m10கன்னித் தளம் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கன்னித் தளம் Poll_c10கன்னித் தளம் Poll_m10கன்னித் தளம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னித் தளம் Poll_c10கன்னித் தளம் Poll_m10கன்னித் தளம் Poll_c10 
221 Posts - 75%
heezulia
கன்னித் தளம் Poll_c10கன்னித் தளம் Poll_m10கன்னித் தளம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கன்னித் தளம் Poll_c10கன்னித் தளம் Poll_m10கன்னித் தளம் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கன்னித் தளம் Poll_c10கன்னித் தளம் Poll_m10கன்னித் தளம் Poll_c10 
8 Posts - 3%
prajai
கன்னித் தளம் Poll_c10கன்னித் தளம் Poll_m10கன்னித் தளம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கன்னித் தளம் Poll_c10கன்னித் தளம் Poll_m10கன்னித் தளம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கன்னித் தளம் Poll_c10கன்னித் தளம் Poll_m10கன்னித் தளம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கன்னித் தளம் Poll_c10கன்னித் தளம் Poll_m10கன்னித் தளம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கன்னித் தளம் Poll_c10கன்னித் தளம் Poll_m10கன்னித் தளம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கன்னித் தளம் Poll_c10கன்னித் தளம் Poll_m10கன்னித் தளம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னித் தளம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 2:37 pm

"நீங்கள் பெண் தேடுகிறீர்களா? உங்களுக்கு கன்னித் தன்மையுள்ள மனைவி அமைய வேண்டுமா? எங்கள் இணையத்திற்கு வாருங்கள்'' என்று விளம்பரம் செய்துள்ளது ஒரு இணைய திருமண தகவல் மையம்.

திருமணம் செய்பவர்கள் தங்களுக்கு வாழ்க்கைத் துணையாய் வருபவர்கள் ஒழுக்கம் நிறைந்தவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பே. இளைஞர்கள் தங்கள் மனைவி கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். இந்திய பண்பாட்டில் இது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக சொல்லவும் பட்டது.

இதை அடிப்படையாக வைத்து இளைஞர்களை கவர விரும்பி இப்படி ஒரு விளம்பரத்தை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். இளைஞர் பட்டாளம் அந்த இணையத்தை மொய்த்து எடுத்து தங்கள் பெயரை பதிவு செய்து வருகிறது. பதிவு செய்யும் பெண்கள்தான் குறைவாக இருக்கிறார்களாம். கன்னித்தன்மை தவிர மேலும் 3 தகுதிகளையும் பெண்களிடம் எதிர்பார்த்து பட்டியலிட்டு விளம்பரம் செய்திருக்கிறது அந்த இணைய தளம்.

இந்தக் கொடுமை எங்கு நடைபெறுகிறது என்றுதானே யோசிக்கிறீர்கள், பாரம்பரியத்திற்கு பெயர் போன நம் பாரதத்தில் தான்!



கன்னித் தளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 16, 2011 2:40 pm

ஆம் அண்ணா நானும் இதை படிதேன்

என்ன கொடுமை பார்த்தீர்களா
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 16, 2011 2:43 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இந்த மாதிரி விளம்பரம் கொடுத்து பெண்களின் பெருமைய கெடுக்கிறாங்களே.
இன்னும் நம் நாட்டில் கல்யாணம் ஆகும் வரை ஒழுக்கத்துடன் இருக்கும் பெண்கள் அதிகம் பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.இவர்கள் கொடுத்து இருக்கும் விளம்பரத்தை வெளிநாட்டவர் பார்த்தால் என்ன நினைப்பார்கள்




கன்னித் தளம் Uகன்னித் தளம் Dகன்னித் தளம் Aகன்னித் தளம் Yகன்னித் தளம் Aகன்னித் தளம் Sகன்னித் தளம் Uகன்னித் தளம் Dகன்னித் தளம் Hகன்னித் தளம் A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 16, 2011 3:17 pm

முடியல இப்படி ஒரு விளம்பரம்.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக