ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞன்...........ஆக்கப்படுகிறான்

+3
பிளேடு பக்கிரி
அருண்
ஹாசிம்
7 posters

Go down

கவிஞன்...........ஆக்கப்படுகிறான்  Empty கவிஞன்...........ஆக்கப்படுகிறான்

Post by ஹாசிம் Wed Feb 16, 2011 12:05 pm

கவிஞன்...........ஆக்கப்படுகிறான்  Thumbnail
அன்று நீ ரசித்த வரிகளோடு
இன்று பரினாமம் கவிஞனடி
உனக்காக எழுதிய காதல்வரிகள்
இன்னும் காதல்மணம் வீசுதடி

காதலனாய் உருவாக்கி
காவலனாய் ஆனபோதும்
மந்தமற்ற பாசத்தோடு
திழைத்திருந்த வேளையிலும்
புரிந்துணர்வற்ற மொழிகளோடு
வெறுக்கிறாய் என்கவிதைகளை

என் சிந்தைகளை வடித்திட
சூழலோடு பிணைந்துவிட்டதால்
நானும் எழுத்தாளனாக்கப்பட்டேன்
நான் ரசித்தவைகளை எழுதுவதால்
என்னோடு அதையேன் ஒப்பிடுகிறாய்

உலகக்கவிஞர்களைக் கேட்டுப்பார்
எழுதும் வரிகளெல்லாம் கற்பனையென்பர்
நான் மட்டும் விதிவிலக்காய்
ஆனதன் மர்மமென்ன ??

ரசிகர் கூட்டங்கள்
நாளுக்குநாள் கைதட்ட
உந்துதலின் உத்வேகத்தில் - வரிகள்
உயிர்க்கிறது என்னாளும்
உன்கை ஓசையின்றி
கண்ணீர் வடிக்கிறது என்கவிதை.....

உனக்காக உருவாக்கிய
வரிகளிங்கு வெட்கப்படுகிறது....
வாதங்கள் தவிர்த்து நீயும்
ஆக்கங்கொடு இக்கவிஞனுக்கு


நேசமுடன் ஹாசிம்
கவிஞன்...........ஆக்கப்படுகிறான்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கவிஞன்...........ஆக்கப்படுகிறான்  Empty Re: கவிஞன்...........ஆக்கப்படுகிறான்

Post by அருண் Wed Feb 16, 2011 1:05 pm

நன்றி அண்ணா!

தங்களின் கவிவரிகள் அணைத்தும் உய்ரோவியமாய் திகல்கிறது.
நிச்சயமாக கவிஞன்...........ஆக்கப்படுகிறான்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கவிஞன்...........ஆக்கப்படுகிறான்  Empty Re: கவிஞன்...........ஆக்கப்படுகிறான்

Post by பிளேடு பக்கிரி Wed Feb 16, 2011 1:21 pm

அருமை தல கவிஞன்...........ஆக்கப்படுகிறான்  677196 கவிஞன்...........ஆக்கப்படுகிறான்  677196 கவிஞன்...........ஆக்கப்படுகிறான்  677196



கவிஞன்...........ஆக்கப்படுகிறான்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கவிஞன்...........ஆக்கப்படுகிறான்  Empty Re: கவிஞன்...........ஆக்கப்படுகிறான்

Post by சிவா Wed Feb 16, 2011 3:37 pm

மிகவும் அருமை ஹாசிம்!


கவிஞன்...........ஆக்கப்படுகிறான்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிஞன்...........ஆக்கப்படுகிறான்  Empty Re: கவிஞன்...........ஆக்கப்படுகிறான்

Post by SK Wed Feb 16, 2011 5:43 pm

கவிதை மிகவும் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கவிஞன்...........ஆக்கப்படுகிறான்  Empty Re: கவிஞன்...........ஆக்கப்படுகிறான்

Post by sureshtuticorin Wed Feb 16, 2011 6:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Back to top Go down

கவிஞன்...........ஆக்கப்படுகிறான்  Empty Re: கவிஞன்...........ஆக்கப்படுகிறான்

Post by ஹாசிம் Wed Feb 16, 2011 6:43 pm

அருண் wrote:நன்றி அண்ணா!

தங்களின் கவிவரிகள் அணைத்தும் உய்ரோவியமாய் திகல்கிறது.
நிச்சயமாக கவிஞன்...........ஆக்கப்படுகிறான்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி அருண் தங்களின் பின்னூட்டங்களில் ஆனந்தமடைந்தேன் மகிழ்ச்சி


நேசமுடன் ஹாசிம்
கவிஞன்...........ஆக்கப்படுகிறான்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கவிஞன்...........ஆக்கப்படுகிறான்  Empty Re: கவிஞன்...........ஆக்கப்படுகிறான்

Post by arsad Wed Feb 16, 2011 9:42 pm

இன்ஷா அல்லாஹ் நீங்கள் நல்ல கவிஞன்.....ஆக நான்
பிராத்திக்கிறேன்.........மீண்டும் எழுதுங்கள் ஹாசிம்.....நன்றி
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

கவிஞன்...........ஆக்கப்படுகிறான்  Empty Re: கவிஞன்...........ஆக்கப்படுகிறான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum