புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_m10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10 
41 Posts - 68%
heezulia
ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_m10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_m10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_m10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_m10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10 
206 Posts - 74%
heezulia
ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_m10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_m10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_m10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10 
8 Posts - 3%
prajai
ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_m10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_m10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_m10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_m10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_m10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_m10ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

amazysathish
amazysathish
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011

Postamazysathish Sun Feb 27, 2011 9:01 pm


அவள் மேடை ஏறி பேசியதில்லை..
ஆனால்
பேச தொடங்கினால்
ஜனம் மொத்தமும் வாயடைத்து கேட்கும்...!!

அவள் தன்னைத்தான் "அழகில்லை" என்பாள்...
ஆனால்
"அழகிகள் என தம்பட்டம் அடிப்பவர்களேல்லாம்
அவளை திரும்பி பார்ப்பார்கள்..!!

அவளுக்கு "கவிதை" பிடிக்காது...
ஆனால்
எல்லா கவிதைக்கும்
அவளை பிடிக்கும்..!!

அவள் யாரையும் காதலிப்பதில்லை...
ஆனால்
ஒரு ஊரே
அவள் காதலிக்க ஏங்குகிறது
என்னோடு சேர்த்து..!!

அவள் பெயரை...,
என் கவிதை விரும்பிகள் விசாரிக்கிறார்கள்..
காத்திருங்கள்...
அவள் என்னை விசாரிக்க தொடங்கியதும்..
ஒரு "விருந்தே உண்டு"
எல்லாருக்கும்..!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 27, 2011 9:09 pm

எனக்கும் அந்த அழகியின் பெயரையும், ஊரையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது! எனக்கு மட்டும் ரகசியமாகக் கூறுங்கள் சதீஷ்! ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  95051



ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Feb 27, 2011 9:13 pm

கவிதை அருமை
(இப்படிதான் நானும் ஒரு சமயத்துல ஆர்வகோளாறுல உளறிகிட்டு இருந்தேன்)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 27, 2011 9:14 pm

முரளிராஜா wrote:கவிதை அருமை
(இப்படிதான் நானும் ஒரு சமயத்துல ஆர்வகோளாறுல உளறிகிட்டு இருந்தேன்)

ஓ........!!!

இப்ப என்ன செய்யறீங்க பாஸ்! ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  440806



ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Feb 27, 2011 9:20 pm

என்னை நோகடிக்கலனா உங்களுக்கு தூக்கம் வராத.
இருந்தாலும் பதில் சொல்றேன்
ஏன்டா அந்த தப்ப செஞ்சோம்னு னினைத்து ஒரு ஓரமா உக்காந்து அழுதுகிட்டு இருக்கேன்
இப்ப சந்தோசம் தானே

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 27, 2011 9:22 pm

கவிதை இப்படியும் எழுதலாம் அழகாக சொல்லி இருக்கீங்க .. வாழ்த்துக்கள்... ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 27, 2011 9:23 pm

முரளிராஜா wrote:என்னை நோகடிக்கலனா உங்களுக்கு தூக்கம் வராத.
இருந்தாலும் பதில் சொல்றேன்
ஏன்டா அந்த தப்ப செஞ்சோம்னு னினைத்து ஒரு ஓரமா உக்காந்து அழுதுகிட்டு இருக்கேன்
இப்ப சந்தோசம் தானே

ஆமா பேபி அழுகுது புட்வாட்ஸ் கொடுங்க ... ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  755837



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 27, 2011 9:23 pm

முரளிராஜா wrote:என்னை நோகடிக்கலனா உங்களுக்கு தூக்கம் வராத.
இருந்தாலும் பதில் சொல்றேன்
ஏன்டா அந்த தப்ப செஞ்சோம்னு னினைத்து ஒரு ஓரமா உக்காந்து அழுதுகிட்டு இருக்கேன்
இப்ப சந்தோசம் தானே

அடடா.. இதைத்தான், இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே எனக் கூறினார்களா?

மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ச்சியடைந்தேன்! ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  938222 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  938222 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  938222 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  938222



ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 27, 2011 9:26 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:என்னை நோகடிக்கலனா உங்களுக்கு தூக்கம் வராத.
இருந்தாலும் பதில் சொல்றேன்
ஏன்டா அந்த தப்ப செஞ்சோம்னு னினைத்து ஒரு ஓரமா உக்காந்து அழுதுகிட்டு இருக்கேன்
இப்ப சந்தோசம் தானே

அடடா.. இதைத்தான், இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே எனக் கூறினார்களா?

மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ச்சியடைந்தேன்! ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  938222 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  938222 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  938222 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  938222

ராஜா வே நொந்து நூடில்ஸ் இருக்காரு நீங்க டான்ச் ஆடுறீங்க ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 27, 2011 9:28 pm

இதில்தானே அளவற்ற மகிழ்ச்சி உள்ளது! ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  705463



ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக