ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

kankal

+5
முரளிராஜா
தேனி சூர்யாபாஸ்கரன்
ARR
பிரகாசம்
manjari
9 posters

Go down

kankal Empty kankal

Post by manjari Tue Feb 15, 2011 4:52 pm

பிறரை எடை போட உதவும் படிக்கல்
அன்பைத் தாங்கும் அலைவரிசை
உணர்வை உரைக்கும் தொலைநோக்கி
உன்னை எனக்குள் ஈர்க்கும் தூண்டில்
இதயம் பறக்க இவை தான் சிறகுகள்
கபடம் காட்டும் கண்ணாடி
விசித்திர விண்
வெள்ளை வானத்தில் கருப்பு நிலா
காலத்தால் அழிக்க முடியா ஒளிவிளக்கு!
manjari
manjari
manjari
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

kankal Empty Re: kankal

Post by பிரகாசம் Tue Feb 15, 2011 5:02 pm

kankal 677196 அப்ம்புடுதான?


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
kankal 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

kankal Empty Re: kankal

Post by ARR Sat Feb 26, 2011 3:02 pm

வெள்ளை வானத்தில் கருப்பு நிலா..!

அருமையான சொல்லாடல்.. பாராட்டுகள்..!


kankal 0018-2kankal 0001-3kankal 0010-3kankal 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

kankal Empty Re: kankal

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 26, 2011 3:21 pm

கவிநயம் உள்ள வரிகள்... kankal 677196 kankal 677196 kankal 677196
வாழ்த்துக்கள்...
kankal 154550 kankal 154550 kankal 154550 kankal 154550


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Sat Feb 26, 2011 3:55 pm; edited 1 time in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

kankal Friendshipcomment54kankal 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

kankal Empty Re: kankal

Post by முரளிராஜா Sat Feb 26, 2011 3:30 pm

அசத்தல், வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

kankal Empty Re: kankal

Post by valluvanraja Sat Feb 26, 2011 5:39 pm

அருமையான கவிதை நண்பரே

"ஊன்னை நினைத்து அழுத போது..! என் கண்கலில் இருந்து வந்த கன்ணீர் ஆறுதல் சொன்னது என்றும் நான் மட்டும் தான் உன்னுடன் இருப்பேன் என்று?"
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

kankal Empty Re: kankal

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Feb 26, 2011 11:25 pm

kankal 677196 kankal 677196 kankal 677196
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

kankal Empty Re: kankal

Post by இளமாறன் Sun Feb 27, 2011 5:48 pm


அன்று திருவிழா
ஊர்மக்கள் யாவும் கூடி இருக்க
நீ மட்டும் உன் விழிகளால்
என்னை கை கோர்த்து
ஊர்வலமாய் சுற்றி ரசிக்க
அந்த கண்கள்
இப்போது ரசிக்க தேடுகிறேன்
பார்க்க இயலுமா...
தாவணிசிறகில்
பறவை மீண்டும் வருமா...
ஏக்கங்களுடன்
கண்களில் கண்ணீர் வர வைக்கும்
வசந்தகால ஓவியங்கள்
உன் கண்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





kankal Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

kankal Empty Re: kankal

Post by உதயசுதா Sun Feb 27, 2011 5:51 pm

இளமாறன் wrote:
அன்று திருவிழா
ஊர்மக்கள் யாவும் கூடி இருக்க
நீ மட்டும் உன் விழிகளால்
என்னை கை கோர்த்து
ஊர்வலமாய் சுற்றி ரசிக்க
அந்த கண்கள்
இப்போது ரசிக்க தேடுகிறேன்
பார்க்க இயலுமா...
தாவணிசிறகில்
பறவை மீண்டும் வருமா...
ஏக்கங்களுடன்
கண்களில் கண்ணீர் வர வைக்கும்
வசந்தகால ஓவியங்கள்
உன் கண்கள்

நீங்க உங்க சின்ன வயசுல பார்த்த திருவிழான்னா அந்த பறவை தாவணிலா வராது.சுடிதாரோ,ஜீன்ஸ் பேண்டோ போட்டு இருக்கும். கூட ஒரு குழந்தை மம்மின்னு வரும் பரவாயில்லையா இளா.


kankal Ukankal Dkankal Akankal Ykankal Akankal Skankal Ukankal Dkankal Hkankal A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

kankal Empty Re: kankal

Post by இளமாறன் Sun Feb 27, 2011 5:57 pm

உதயசுதா wrote:
இளமாறன் wrote:
அன்று திருவிழா
ஊர்மக்கள் யாவும் கூடி இருக்க
நீ மட்டும் உன் விழிகளால்
என்னை கை கோர்த்து
ஊர்வலமாய் சுற்றி ரசிக்க
அந்த கண்கள்
இப்போது ரசிக்க தேடுகிறேன்
பார்க்க இயலுமா...
தாவணிசிறகில்
பறவை மீண்டும் வருமா...
ஏக்கங்களுடன்
கண்களில் கண்ணீர் வர வைக்கும்
வசந்தகால ஓவியங்கள்
உன் கண்கள்

நீங்க உங்க சின்ன வயசுல பார்த்த திருவிழான்னா அந்த பறவை தாவணிலா வராது.சுடிதாரோ,ஜீன்ஸ் பேண்டோ போட்டு இருக்கும். கூட ஒரு குழந்தை மம்மின்னு வரும் பரவாயில்லையா இளா.


உண்மை தான்

காலங்கள் மாறினாலும்
அழியாத உறவுகள்
நலமென்றால் நன்மை தான் kankal 154550 kankal 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





kankal Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

kankal Empty Re: kankal

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum