புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_m10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10 
21 Posts - 84%
heezulia
மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_m10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_m10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10 
1 Post - 4%
viyasan
மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_m10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_m10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10 
213 Posts - 42%
heezulia
மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_m10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_m10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_m10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10 
21 Posts - 4%
prajai
மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_m10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_m10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_m10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_m10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_m10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_m10மிரட்டுகிறது 4த ஊழல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிரட்டுகிறது 4த ஊழல்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Feb 15, 2011 10:38 am

சுபெக்ட்ரம் 2த(2ம் தலைமுறை) பூதத்தின் ஆணிவேர்களைக் கண்டுபிடிக்கும் பணி தீவிரமடைந்து இருக்கும் நேரத்தில், 4த என்ற இன்னொரு பூதத்தின் வால் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது!

தொலைக்காட்சி மற்றும் கைப்பேசிகளின் இயக்கத்துக்குப் பயன்படக்கூடிய ‘சிறிய அலைவரிசை(S Band) என்ப்படும் இந்த அலைக்கற்றைகளின் விடயத்தில், 2த ஊழலையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பது, வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதைக் கண்டுபிடித்தது, 2த ஊழலை ஊரறியவைத்த அதே (CAG) Comptroler And Audit General Of India.

2த ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ.1இலட்சத்து 76ஆயிரம் கோடிகள் என்றால், இந்தப் புதிய ஊழலால் ரூ.2 இலட்சம் கோடிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக CAG சுட்டிக்காட்டி உள்ளது!

இந்த ஊழலில் சம்பந்தப்பட்டு இருப்பது, ISRO எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் Antariksh Corporation என்ற அரசு நிறுவனம். இது தனது கட்டுப்பாட்டில் இருக்கும் 70MHz அலைவரிசைக் கற்றையை ரூ.1000 கோடிக்கு தேவாசு மல்டிமீடியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு 20 வருட குத்தகைக்கு கொடுத்துள்ளது. இதில் வினோதன் என்னவென்றால், தேவாசு நிறுவனம் தொழில் செய்வதற்கு ஏதுவாக விண்வெளித் துறை ரூ.2ஆயிரம் கோடி செலவழித்து, யி சாட்-6(G Sat-6) மற்றும் யி சாட்-6ஏ(G Sat-6A) என்ற இரண்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த வேண்டும். இதில் ஒரு செயற்கைகோளுக்கு தலா 10 டிரான்சுபாண்டர்கள் பொருத்தி தேவாசு நிறுவனம் பணம் சம்பாதித்துக் கொள்ளும் என்பதுதான் ஒப்பந்தத்தின் சாராம்சம்!

இதில் அப்பட்டமாக வெளியான குட்டு என்னவென்றால், வெகு சமீபத்தில் B.S.N.L. மற்றும் M.S.N.L. ஆகிய அரசு சம்மந்தப்பட்ட நிறுவனங்களே வெறும் 20MHz அலைகற்றையை ரூ.12ஆயிரத்து 847கோடி கொடுத்துப் பெற்றன என்பதுதான்!

அதைவிட சமீப உதாரணம், அண்மையில் நடைபெற்ற 3த அலைக்கற்றை ஏலம். இதில் வெறும் 15 MHz அரசு ரூ.67ஆயிரத்து 719 கோடிக்கு ஏலம் விட்டது.

இதிலும் 2த-வைப் போலவே முறையான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்படாமல், காதும் காதும் வைத்த மாதிரிதான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இதை தேவாசு நிறுவனத்துக்கு தாரை வார்த்து இருக்கிறது. பொதுவாக, இப்படி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது ஒப்பந்தப் புள்ளியை பெறும் நிறுவனம், இதை உள்குத்தகைக்கு விட்டு காசு பார்க்கக்கூடாது என்ற ஒரு விதியும் கட்டாயம் இருக்கும். ஆனால், மேற்கண்ட நிறுவனத்துடன் செய்யப்பட்டு இருக்கும் ஒப்பந்தத்தில் விண்வெளி ஆராய்ச்சித்துறை இப்படி ஒரு விதியைத் தவிர்த்து இருக்கிறது!

சரி, அரசுப் பணத்தை அப்படியே சுவாகா செய்ய முற்பட்ட அந்த நிறுவனம் யாருக்கு சொந்தம்? இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் என்.சி.சந்திரசேகர். இவர் ISROவின் செயலாளராக வேலை செய்தவர். இந்த நிறுவனத்தின் இயக்குநர்களின் பட்டியலைப் பார்த்தால்… அதில் இராமசந்திரன், வேனுகோபால், முருகப்பன் என்று ஏராளமான நம்ம ஊர்ப் பெயர்கள்தான் இடம்பெற்று இருக்கின்றன!

இந்தியாவின் சட்ட அமைச்சரகம், தேவாசு நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தையே இரத்து செய்துவிடலாம் என்று செய்த பரிந்துரையையும், ISRO இதுவரை கண்டுகொள்ளவில்லை. நமது நாட்டின் பெருமைகளை அவ்வப்போது விண்முட்டச் செய்கிறது எனும் பெயர் வாங்கிய ISRO, இப்படி விண்முட்டும் அளவு ஒரு முறைகேட்டுக்கு வழி வகுத்தது ஏன்?

இந்தத் துறைக்குப் பொறுப்பேற்று இருக்கும் அமைச்சரான மன்மோகன் சிங்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்!

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue Feb 15, 2011 11:47 am

உங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொள்ளையடிங்க..அத நாங்க பாத்துட்டேதான் இருப்போம்.ஒண்ணுமே செய்ய மாட்டோம்.
இப்படிக்கு
இனா வானா குடிமகன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 15, 2011 12:58 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Feb 15, 2011 5:07 pm

அடிகடா அடிகடா

வளச்சு வளச்சு அடிகடா



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மிரட்டுகிறது 4த ஊழல் 812496
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக