Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்...
4 posters
Page 1 of 1
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்...
எந்தப் பிரச்சனை ஆனாலும் அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் குற்றம்சாட்டி, சுட்டுவிரலை மக்கள் நீட்டும்போது, மற்ற விரல்கள் அனைத்தும் அவர்களை நோக்கியே உள்ள உண்மையை உணராமலே போய்விடுகின்றனர்.
நம் நாட்டில், அடிப்படைப் பிரச்சனைகளான குடிநீர் தட்டுப்பாடு, மின்தட்டுப்பாடு, தரமற்ற சாலைகள், கடுமையாக உணரும் விலைவாசி போன்ற பல்வேறு காரணங்களுக்காக, அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் அவ்வப்போது குறை சொல்லும் நம் மக்கள், அதற்கு அத்திவாரமாக தாம் செய்யும் குற்றத்தை ஏனோ மறந்து விடுகின்றனர்.
நமது முன்னோர்கள் காலத்தில், அரசியலுக்கு வந்த வசதி படைத்தவர்கள் எல்லாம் தங்களது சொந்த பணங்களை சமூக முன்னேற்றத்துக்காகச் செலவு செய்தனர். வசதியே இல்லாத சாமானியர்களும் அரசியலுக்குள் நுழைந்து நம் நாட்டுக்காக அதிகமாக உழைத்தனர்.
ஆனால் இன்றோ, அரசியல் மூலம் பொது சேவைக்கு வருபவர்கள் ஆதாயம் தேடும் முயற்சியில்தான் வருகின்றனர். அரசியல் தொழிலாகிவிட்டது. எவ்வளவு முதலீடு செய்கிறார்களோ அதற்கேற்ப ஆட்சிக்கு வந்தபின் அறுவடை செய்கிறார்கள். இதற்குக் காரணம் மக்கள்தான். தேர்தல் நேரங்களில் தங்களது வாக்குகளைப் பணத்துக்காக விற்கிற காரணத்தால், தகுதியில்லாதவர்கள்கூட, அமைச்சரவையில் இடம்பிடித்துவிடுகின்றனர்.
புதிதாக அரசியலுக்குள் நுழையும் திரைத்துறையினரிலிருந்து, ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், சாதியத்தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும், முந்தைய ஆட்சியாளர்களைக் குறை சொல்லித்தான் அரசியலுக்குள் நுழைகிறார்கள். ஆனால், அவர்களே ஆட்சி பொறுப்பில் வந்தாலும், ஊழலே புரிகின்றனர்.
ஏன்… அவரவர் கட்சியில் பல்வேறு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதும் கூட, சனநாயக முறைப்ப்படி நடைபெறாமல் பணநாயக முறையில்தான் நடைபெறுகிறது. இதற்கெல்லாம் காரணம் அதிகாரத்திற்கு வந்துவிட்டால் அள்ளிவிடலாம் என்ற நப்பாசைதான்.
ஆனால், எந்தத் தவறுகள் நடந்தாலும் ஒருவரையொருவர் குறைசொல்லிவிடுகிறார்கள். அவரவர் மீது உள்ள தவறைப் பற்றிச் சிந்திப்பது இல்லை.
அரசின் எந்தத்துறையாயினும், எந்த வேலையாயினும் கையூட்டு வழங்கினால் மட்டுமே காரியம் நடக்கிறது. கையூட்டு கொடுத்தால்தான் அதிகாரிகள் வேலை செய்கின்றனர் என்கின்றனர் பொதுமக்கள். அரசியல்வாதிகளுக்கு கையூட்டு கொடுத்தால்தானே பணியிடங்களும், பணிமாற்றங்களும் எங்களுக்குக் கிடைக்கிறது. பின்னர் நாங்கள் என்ன செய்வது என்கின்றனர் அதிகாரிகள்.
அரசியல்வாதிகளோ, ஓட்டுக்குப் பணம் கொடுத்தல் உள்பட தேர்தலுக்காகப் பல கோடிரூபாய் செலவு செய்கிறோம். அதை வட்டியுடன் சேர்த்து எடுக்க வேண்டாமா என எண்ணுகின்றனர். ஒவ்வொருவரும் அவரவர் சுயநலங்களுக்காக, அடுத்தவர்கள் மீது குறை சொல்கின்றனர். ஆனால், தன்மீது உள்ள களங்கத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், விபத்துகளைத் தவிர்ப்பதற்காகவும்தான் நான்கு வழிச்சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்போது அங்குதான் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. இதற்கு இலாபநோகுடன் திட்டம் போட்ட அரசியல்வாதிகளைக் குறை சொல்வதா? அரைகுரையாகச் செயல்படுத்திய அதிகாரிகளைக் குறை சொல்வதா? பொறுப்பில்லாமல் சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளைக் குறை சொல்வதா?
கிராமங்களுக்கு இழுஉந்து கேட்கிறோம். ஆனால், ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் இழுஉந்து உடைப்பில் ஈடுபடுகிறோம். தொற்றுநோய் பரவினால் சுகாதாரத்துறையைக் குற்றம் சொல்லும் நாம், ஊரைச் சுற்றி குப்பைகளைக் கொட்டுகிறோம். மலம் சிறுநீர் கழித்து சுகாதாரக்கேடு விளைவிக்கிறோம். பள்ளி கல்லூரிகளில் தரமான கல்வியை எதிர்பார்க்கும் நாம், மாணவனை ஆசிரியர் கண்டித்துவிட்டால் கூக்குரலிடுகிறோம். தினந்தோரும் மின் தட்டுப்பாடு என அலரும் நாம், விழாக்காலங்கள் உள்பட பல்வேறு நாள்களில் அலங்கார விளக்குகளைப் பயன்படுத்தி மின் விரயம் ஏற்படுத்துகிறோம்.
இப்படி ஒவ்வொன்றுக்கும் அடுத்தவரைக் குற்றம் சொல்லும் பொதுமக்களாகிய நாம், தம்மை தாம் நன்கு பரிசோதித்து கொள்ள வேண்டும். தேர்ந்தல் நேரங்களில் அரசியல்வாதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். இலவசங்களை அறவே வெறுக்க வேண்டும்.
நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்ற எண்ணம் மேலோங்கி, ஒவ்வொரு தனிமனிதனும், தனக்கும் சமுதாயத்தில் கடமைகள் உள்ளன என்பதை உணர்ந்தால் நல்லதொரு சமூகம் உருவாகும்.
நல்லதொரு சமூகம் உருவானால்தான், சிறந்த அரசியல்வாதிகளும், சிறந்த ஆட்சியாளர்கலும், ஏன் பெருந்தலைவர்களும் கூட அந்தச் சமுதாயத்தில் இருந்து தோன்றுவார்கள். அப்போதுதான் இன்று வறண்டு கிடக்கும் மக்களாட்சியில் மறுமலர்ச்சி ஏற்படும்.

நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்...
ரொம்ப கஷ்டம் நிஷாந்தன், நம் நாடு எங்கே போகிறது என் தெரியல, மக்கள் இலவசங்களின் பின் போகிறார்கள், என்வே அரசியல் வாதிகள் ஆட்டம் போடுகிறார்கள். பனாமாக சேர்த்து ஸ்விஸ் பாங்க் ல போடராங்க. அவங்களுக்கு மக்கள் எக்கெடுக்கெட்டால் என்ன தான் குடும்பம் 7 தலை முறைக்கு நல்ல இருக்கணும். ஹிந்தி படம் ஒன்று,Knock Out (2010) , நீங்க பார்த்தீங்களா தெரியல அது போல் நடந்தால் கொஞ்சம் பிழைக்கலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்...
கையூட்டு
கொடுத்தால்தான் அதிகாரிகள் வேலை செய்கின்றனர் என்கின்றனர் பொதுமக்கள்.
அரசியல்வாதிகளுக்கு கையூட்டு கொடுத்தால்தானே பணியிடங்களும்,
பணிமாற்றங்களும் எங்களுக்குக் கிடைக்கிறது. பின்னர் நாங்கள் என்ன செய்வது
என்கின்றனர் அதிகாரிகள்.

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum