புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி I_vote_lcapபாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி I_voting_barபாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி I_vote_lcapபாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி I_voting_barபாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி I_vote_lcapபாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி I_voting_barபாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
பாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி I_vote_lcapபாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி I_voting_barபாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி I_vote_lcapபாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி I_voting_barபாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Feb 15, 2011 9:22 am

பாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி
(+2 மாணவர்களுக்கு +1 மாணவர்களின் வாழ்த்து )

வரலாற்றுச் சிறப்பு மிக்க நமது பள்ளியில்
வரலாறுப் படைக்க இருக்கும் நண்பர்களே
மருத்துவர் பொறியாளர் ஆசிரியர் எவரான போதும்
மறக்க வேண்டாம் நமை வளர்த்த பள்ளியை
மேல் நிலை நாம் அடைய அயராது உழைத்த
மேன்மைமிகு ஆசிரியர்களை மறக்க வேண்டாம்
அன்பான நம் தலைமை ஆசிரியரையும் மறக்க வேண்டாம்
அலுவலகப் பணியாளர்களையும் மறக்க வேண்டாம்
பசுமரத்து ஆணியாகப் பதிந்தது உங்கள் நினைவு
பிரிய மனமில்லை என்றபோதும் தேவையான பிரிவு
கோடிப் பணம் கொட்டிக் கொடுத்தாலும்
இனி இனிய பள்ளி வாழ்க்கைத் திரும்பக் கிடைக்காது
வசந்த காலத்தை இனிதே முடித்து
கல்லூரி செல்ல இருக்கும் நண்பர்களே
கூட்டல் இரண்டு முடித்துச் செல்வதால்
இனி வாழ்க்கையில் கூட்டல்மட்டுமே கழித்தல் இல்லை
இனிமையான நினைவுகளை இதயத்தில் தேக்கி
கனத்த இதயத்துடன் விடைபெறும் நண்பர்களே
முதல் வருடம் இரண்டாம் வருடம் வேறுபாடு இன்றி
முது நிலை இள நிலை இடைவெளி இன்றிப்பழகினோம்
வேடந்தாங்கலில் கூடிய பறவைகளாய் இணைந்தோம்
வேண்டியமட்டும் அன்போடு அனைவரும் பழகினோம்
வாழ்க்கையில் உயர்ந்த நிலை அடைவது உறுதி
வாழ்த்தி வழி அனுப்புகிறோம் நாங்கள்

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Feb 15, 2011 10:06 am

பாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி 677196 பாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி 677196 பாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி 677196 பாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி 677196

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி 812496
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 15, 2011 12:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Tue Feb 15, 2011 12:48 pm

பாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி 677196 பாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி 677196 பாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக