ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்க் எடுப்பது எப்படி? ஜெயித்தவர்கள் சொல்கிறார்கள்

3 posters

Go down

மார்க் எடுப்பது எப்படி? ஜெயித்தவர்கள் சொல்கிறார்கள் Empty மார்க் எடுப்பது எப்படி? ஜெயித்தவர்கள் சொல்கிறார்கள்

Post by சிவா Mon Feb 14, 2011 10:39 pm

கடந்த வருடம் ப்ளஸ் டூவில் சமஸ்கிருதத்தை மொழிப்பாடமாக எடுத்து மாநில அளவில் எடுத்து முதலிடம் பிடித்த (1188 மதிப்பெண்கள்) மாணவி அனு ஆசைத்தம்பி. தற்போது சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கிறார். அவர் தரும் டிப்ஸ் இதோ :

* நூற்றுக்கு நூறு வாங்குறதுக்கு ஒரே வழி, மொத்தப் பாடப்புத்தகத்தையும் மிச்சம் வைக்காம படிக்குறதுதான். ஒரு மார்க், இரண்டு மார்க் வினாக்கள் பாடத்தின் எந்த மூலையிலிருந்தும் கேட்கப்படலாம். இப்படி படிப்பது அதற்கு உதவும்.

* "செண்டம் தேவை இல்லை. நல்ல மார்க் எடுத்தா போதும்'னு நினைக்குறவங்களுக்கு ஒரு குறுக்குவழி இருக்கு முந்தைய அரசுத்தேர்வுகளின் ஆறேழு வினாத்தாள்களை எடுத்துக்குங்க. அதில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான பதில்களைத் தொடர்ந்து எழுதிப்பாருங்க.

* உயிரியல் பாடத்தில் பலர் செய்யும் தவறு, படங்கள் வரைவதில் ஆர்வம் காட்ட மாட்டாங்க. உங்களுக்கு எம்.பி.பி.எஸ். ஸீட் கிடைக்குமா கிடைக்காதாங்கிறதை உயிரியல் பாடம்தான் முடிவு செய்யும். ஜாக்கிரதை!

* படிப்புக்கு இடையே ரிலாக்ஸேஷன் கண்டிப்பா வேணும். ஏதேனும் புத்தகத்தையோ செய்தித்தாளையோ பத்து நிமிஷம் படிங்க. டி.வி. பக்கம் மட்டும் போயிடாதீங்க. அது சிரிச்சுக்கிட்டே நேரத்தைச் சாப்பிட்டுரும். தூங்கி ஓய்வு எடுக்கிறதுதான் பெட்டர்.

*படிச்சதெல்லாம் மறந்துபோயிட்டதா தோணுறது உங்களுக்கு மட்டும் வர்ற குழப்பம் இல்லை. உலகம் முழுக்க உள்ள எல்லா மாணவர்களுக்கும் வர்ற பயம்தான். ஆனா அது வீண் பயம். படிச்சது மறக்காதுங்கிற நம்பிக்கையுடன் இருங்க. தேர்வு ஆரம்பிக்குறதுக்கு முன்னால் உங்களுக்கு தரப்படுற கால் மணி நேரத்தில் முழு வினாத்தாளையும் வாசிச்சுப் பார்த்திடுங்க.

* சிரமமான வினாக்களுக்கு விடை எழுதி முதல்ல சுமையை இறக்கி வச்சுடலாம்னு சிலர் நினைப்பாங்க. அது தவறு. நேரம் வீணாகிவிடும். சுருக்கமா விடை அளிக்கக்கூடிய, உடனடியா விடை தெரிஞ்ச வினாக்களுக்கு விடை எழுதுங்க. இந்த இடைவெளியில் சிரமமான வினாக்களுக்கு விடை எழுத உங்க மனசு தயார் ஆகிவிடும். அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம், முடிஞ்சு போன தேர்வை அப்படியே மறந்துடுங்க. வினாத்தாளை வச்சுக்கிட்டு நண்பர்களிடம் டிஸ்கஷன் வேணாம். வீண் குழப்பம்தான் மிஞ்சும். அடுத்த தேர்வுக்கு உற்சாகமா தயார் ஆகுங்க. ஆல் த பெஸ்ட்!

இது பெற்றோர்களுக்கு

கடந்த ஆண்டு ப்ளஸ் டூ தேர்வில் தமிழ் இரண்டாம் பாடமாக எடுத்து 1200க்கு 1187 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தின் முதல் மாணவனான பாண்டியனின் பெற்றோர் சொல்லும் டிப்ஸ்.

* நன்றாகப் படித்தால் எதிர்காலம் எப்படி அமையும். சமுதாயம், சம்பாத்தியம், ஒழுக்கம், மதிப்பு இப்படி நல்ல விஷயங்களாகவே பிள்ளைகளிடம் பேச வேண்டும். படி படி என்று மிரட்டக்கூடாது.

* எந்த சூழ்நிலையிலும் அடுத்த மாணவனை ஒப்பிட்டுப் பேசக்கூடாது. உன்னால் நல்ல மதிப்பெண் பெறமுடியும் என்ற நம்பிக்கையை உணர்த்தவேண்டும். வீட்டில் சத்தமா டி.வி. பார்க்குறது, ரேடியோ கேக்குறது கூடாது.

* அமைதியான சூழலில் வீடு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

* ஆரோக்கியமான உணவு வகைகளை தினமும் சமைத்து கொடுக்கவேண்டும். எக்ஸாம் நேரம் அவர்கள் களைப்படையாமல் இருக்க தேவையான உணவுகளைக் கொடுப்பது பெற்றோர்களின் கடமை.

* தேர்வு முடிந்து வந்ததும் எழுதிய தேர்வைப் பற்றி அதிகம் விசாரிக்காமல் அடுத்த தேர்வுக்கான ஆயத்தத்தை செய்யவேண்டும்.

குமுதம்


மார்க் எடுப்பது எப்படி? ஜெயித்தவர்கள் சொல்கிறார்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மார்க் எடுப்பது எப்படி? ஜெயித்தவர்கள் சொல்கிறார்கள் Empty Re: மார்க் எடுப்பது எப்படி? ஜெயித்தவர்கள் சொல்கிறார்கள்

Post by SK Tue Feb 15, 2011 10:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பயனுள்ள கட்டுரை அண்ணா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மார்க் எடுப்பது எப்படி? ஜெயித்தவர்கள் சொல்கிறார்கள் Empty Re: மார்க் எடுப்பது எப்படி? ஜெயித்தவர்கள் சொல்கிறார்கள்

Post by அசோகன் Tue Feb 15, 2011 11:53 am

இதனுடன் சில நன்றாகப் படிக்கும் அதாவது தமிழில் நூற்றுக்கு நூறு வாங்க விரும்புவோர் செய்யுள் பகுதி வினாக்களுக்கு விடையெழுதும் போது அவ்விடைக்குரிய செய்யுள் வரிகளைய்ம் எழுதி மேற்கோளிட்டுக் காட்டலாம்.ஆனால் இது கொஞ்சம் சிரமமான வேலை.நிறையப் பாடல்களைப் படிக்க வேண்டியிருக்கும்.எனவே நூற்றுக்கு நூறு வாங்க விளைவோர் மட்டும் முயற்சிக்கவும்.தேர்வுகள் நெருங்கி விட்டதால் அடுத்த வருடம் +2 எழுதுவோர் மட்டும் இதனை முயற்சிகவும்.
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

மார்க் எடுப்பது எப்படி? ஜெயித்தவர்கள் சொல்கிறார்கள் Empty Re: மார்க் எடுப்பது எப்படி? ஜெயித்தவர்கள் சொல்கிறார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum