ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலிபிளவர் முட்டைச் சுருள்

4 posters

Go down

காலிபிளவர் முட்டைச் சுருள் Empty காலிபிளவர் முட்டைச் சுருள்

Post by சிவா Mon Feb 14, 2011 10:32 pm

காலிபிளவர் முட்டைச் சுருள் E_1297534026

தேவையானவை

காலிபிளவர் - 100 கிராம்
முட்டை - இரண்டு
மிளகாய் பொடி - சிறிதளவு
கரம் மசாலா பொடி - சிறிதளவு
வெங்காயம் - ஒன்று
இஞ்சி,
பூண்டு விழுது - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு - அரை மூடி
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை

காலிபிளவரை சிறு சிறு பூவாக வெட்டி, கொதிக்கும் நீரில் மூன்று நிமிடங்கள் வேகவிட வேண்டும். நீரை வடித்து விட்டு இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றிகரம் மசாலா, உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்து கிளற வேண்டும். குழியான இரும்புச் சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானவுடன் முட்டையை கொஞ்சமாக ஊற்ற வேண்டும். முட்டையின் நடுவே காலிபிளவரை வைத்து லேசாக சுழற்ற வேண்டும். சுழற்றும் போது முட்டை சுருள் சுருளாக பிரிந்து அழகாக வரும். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி காலிபிளவர் முட்டைச் சுருள் தயாரிக்கலாம். காலிபிளவர் ஏற்கனவே அரைவேக்காட்டில் வெந்திருக்கும். முட்டையுடன் சேர்க்கும் போது முக்கால் வேக்காட்டில் மசாலா வாசனையுடன் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு வித்தியாசமான இந்த சுவை மிகவும் பிடித்துவிடும்.

மதுரை பார்சூன் பாண்டியன் ஓட்டல் தலைமை சமையல் நிபுணர் பாலசுப்ரமணியன்.


காலிபிளவர் முட்டைச் சுருள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காலிபிளவர் முட்டைச் சுருள் Empty Re: காலிபிளவர் முட்டைச் சுருள்

Post by SK Tue Feb 15, 2011 10:31 am

தல செய்யறது சொல்லி கொடித்த போதாது கொஞ்சம் செஞ்சி கொடுக்கணும்



SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

காலிபிளவர் முட்டைச் சுருள் Empty Re: காலிபிளவர் முட்டைச் சுருள்

Post by மஞ்சுபாஷிணி Tue Feb 15, 2011 10:33 am

அருமை அருமை... ஆனால் இப்ப வீட்டில் எல்லோரும் விரதம்... அதனால் அடுத்த வாரம் பிள்ளைகளுக்கு செய்து தரேன்பா...
அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காலிபிளவர் முட்டைச் சுருள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காலிபிளவர் முட்டைச் சுருள் Empty Re: காலிபிளவர் முட்டைச் சுருள்

Post by சிவா Tue Feb 15, 2011 11:20 am

SK wrote:தல செய்யறது சொல்லி கொடித்த போதாது கொஞ்சம் செஞ்சி கொடுக்கணும்


நீங்க சாப்பிட ரெடின்னா, சமைத்துத் தர நானும் ரெடி! காலிபிளவர் முட்டைச் சுருள் 755837


காலிபிளவர் முட்டைச் சுருள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காலிபிளவர் முட்டைச் சுருள் Empty Re: காலிபிளவர் முட்டைச் சுருள்

Post by SK Tue Feb 15, 2011 11:28 am

நான் எப்போவோ ரெடி நீங்க இன்னும் பரோட்டா தரல அதனால இதையாவது செஞ்சி தாங்க தல


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

காலிபிளவர் முட்டைச் சுருள் Empty Re: காலிபிளவர் முட்டைச் சுருள்

Post by வேல். M Mon Aug 01, 2011 1:24 pm

படிக்கும் போதே நாக்கில் நீர் ஊருது..........
வேல். M
வேல். M
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 27/07/2011

Back to top Go down

காலிபிளவர் முட்டைச் சுருள் Empty Re: காலிபிளவர் முட்டைச் சுருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum