ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம்

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம் - Page 2 Empty முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம்

Post by kirikasan Mon Feb 14, 2011 6:39 pm

First topic message reminder :

முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம் - Page 2 Rosemakehuman

பொங்கலன்று 3D முப்பரிமாணத்தில் கணினிக்குள் பொங்கல் செய்தோம் காதலர் தினத்திலன்று என செய்யலாம் காதல் செய்யலாமா? வேண்டாம் காதலர் செய்யலாம்.
3D யில் அழகான மனிதர்கள் செய்யும் முறையைப்பார்ப்போம். இவர்களுக்கு அழகான ஆடை அணிவித்து மேலுள்ள படம் போல் பூங்காவில் உலவவிடுவோம்

இங்கு ஒரு புதிய மென்பொருளை எடுத்துக்கொள்வோம். இது மனித உருவங்கள் செய்யும் மென்பொருளாகும். இது சிறியவர்களுக்கு உகந்ததல்ல. அதனால் இதை சிறியவர்கள் உபயோகப்படுத்துவதாயின் பெற்றோரின் அனுமதி பெற்று உபயோகப்படுத்தவும்
மென்பொருள்
makehuman. 1.0
இதில் 1.0 alpha5.1 மற்றும் nighty build வெளியீடுகள் உண்டு. தரவிறக்கி விரும்பியதை தெரிவு செய்யவும்
http://www.makehuman.org/
இதில் பலவெளியீடுகள் வந்துள்ளபோதிலும் அண்மைய புதிய வெளியீடு இங்கே தரவிறக்கவும்

http://sites.google.com/site/makehumandocs/download

http://sites.google.com/site/makehumandocs/guides

இந்த மென்பொருளில் உருவாக்கும் மனித முப்பரிமாண உருவங்களை இன்னொரு முப்பரிமாண மென்பொருள் blender கொண்டு எப்படி அசையும் உருவங்களாகுவது என தொடர்ந்து பார்ப்போம். செயல்முறைகள் அனைட்த்தும் அடுத்த தடவை. மென்பொருளை தரவிறக்கி பார்த்துக்கொள்ளுங்கள்




(தொடரும்)


Last edited by kirikasan on Sat Feb 19, 2011 4:37 am; edited 2 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down


முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம் - Page 2 Empty Re: முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம்

Post by சிவா Sat Feb 19, 2011 9:55 am

தொடர்ந்து விளக்குங்கள் அண்ணா! ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்!


முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம் - Page 2 Empty Re: முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம்

Post by kirikasan Sun Feb 20, 2011 12:42 am

ஆரம்ப பயிற்சியாளர்களுகான ஆங்கில விளக்கத்துடன் கூடிய வீடியோ இங்கே இணைக்கிறேன்.
இதன் மூலமும் தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்.. முழுத்திரையில் பார்க்கவும்

பகுதி1



பகுதி2


மேலே குறிப்பிடும் சில விடயங்கள்:

1. இடதுபக்கமாக காணப்படும் Object Tools எனப்படும் செயல்முகத்தை (interface) மூடவும் திறக்கவும் ' T ' எழுத்தை அழுத்தி மாற்றிக்கொள்ளலாம் (நிமிடம் 1.25)

2. மவுஸில் நடுவிலுள்ள பட்டனை அழுத்திப்பிடித்தவாறு அசைக்கும்போது திரையில் காணப்படும் பார்வைக் கோணத்தை மாற்றிக்கொள்ளலாம். (நிமிடம் 2.02)
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம் - Page 2 Empty Re: முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum