ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை சிறப்பாக அமைய “கணவருடன் சிரித்து மகிழுங்கள்”!!!

3 posters

Go down

வாழ்க்கை சிறப்பாக அமைய “கணவருடன் சிரித்து மகிழுங்கள்”!!! Empty வாழ்க்கை சிறப்பாக அமைய “கணவருடன் சிரித்து மகிழுங்கள்”!!!

Post by அருண் Mon Feb 14, 2011 6:08 pm

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செலியிடம் கருத்து கேட்கப்பட்டது.

அப்போது அவர் கூறியதாவது:-

தங்களின் வாழ்க்கை சிறப்பாகவும், சந்தோஷமாகவும் அமைய தம்பதிகள் ஒருவருக்கொருவர் சிரித்து மகிழ வேண்டும். கணவன்- மனைவி இருவரும் தங்களின் அன்பையும், மகிழ்ச்சியையும் சிரிப்புடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது.

திருமணத்தின் போது அரசியலில் புகழ்பெற வேண்டும் என லட்சியத்துடன் அவர் (ஒபாமா) இருந்தார். முதலில் இல்லியாயிஸ் செனட் உறுப்பினரானார். பின்னர் அமெரிக்க பாராளுமன்றத்தின் செனட் உறுப்பினர் ஆனார். தற்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக உயர்ந்த பதவியில் உள்ளார்.

இந்த அளவு அவர் உயர்ந்த நிலை அடைவதற்கு எங்களின் மகிழ்ச்சி நிறைந்த சிரிப்பே காரணம் என கருதுகிறேன். எங்களுக்கு இடையே எப்போதும் கோபப்படுவதற்கான சூழ் நிலை இருந்ததில்லை. மாறாக சிரிப்புடன் கூடிய மகிழ்ச்சியான தருணமே இருந்து வருகிறது.

அதுதான் எங்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்கியுள்ளது. எனவே, நாங்கள் எப்போதும் கேலி, கிண்டலுடன் கூடிய மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தி கொள்கிறோம்.

இவ்வாறு மிச்செலி ஒபாமா தெரிவித்தார்.

மாலை மலர்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வாழ்க்கை சிறப்பாக அமைய “கணவருடன் சிரித்து மகிழுங்கள்”!!! Empty Re: வாழ்க்கை சிறப்பாக அமைய “கணவருடன் சிரித்து மகிழுங்கள்”!!!

Post by சிவா Mon Feb 14, 2011 6:13 pm

நானும் மிச்செலி கூட சிரித்துப் பேசி மகிழத் தயார்! ஏன்னா, நானும் அமெரிக்க ஜனாதிபதி ஆயிடுவேன்ல..!!! சிரி


வாழ்க்கை சிறப்பாக அமைய “கணவருடன் சிரித்து மகிழுங்கள்”!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்க்கை சிறப்பாக அமைய “கணவருடன் சிரித்து மகிழுங்கள்”!!! Empty Re: வாழ்க்கை சிறப்பாக அமைய “கணவருடன் சிரித்து மகிழுங்கள்”!!!

Post by அருண் Mon Feb 14, 2011 6:31 pm

சிவா wrote:நானும் மிச்செலி கூட சிரித்துப் பேசி மகிழத் தயார்! ஏன்னா, நானும் அமெரிக்க ஜனாதிபதி ஆயிடுவேன்ல..!!! சிரி

ரொம்பத்தான் ஆசைய பாரு! ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வாழ்க்கை சிறப்பாக அமைய “கணவருடன் சிரித்து மகிழுங்கள்”!!! Empty Re: வாழ்க்கை சிறப்பாக அமைய “கணவருடன் சிரித்து மகிழுங்கள்”!!!

Post by krishnaamma Mon Feb 14, 2011 6:35 pm

சிவா wrote:நானும் மிச்செலி கூட சிரித்துப் பேசி மகிழத் தயார்! ஏன்னா, நானும் அமெரிக்க ஜனாதிபதி ஆயிடுவேன்ல..!!! சிரி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாழ்க்கை சிறப்பாக அமைய “கணவருடன் சிரித்து மகிழுங்கள்”!!! Empty Re: வாழ்க்கை சிறப்பாக அமைய “கணவருடன் சிரித்து மகிழுங்கள்”!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum