ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி

+2
சிவா
பிரகாசம்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Empty நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி

Post by பிரகாசம் Mon Feb 14, 2011 5:00 pm

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Moz-screenshot-3
பெங்களூரை சேர்ந்த மூத்த தம்பதி கோவிந்தராஜன் - ஜெயலட்சுமம்மா.
கோவிந்தராஜன் 100 வயதை எட்டி 2 மாதங்கள் ஆகிறது. ஜெயலட்சுமிக்கு 90 வயது.
1932ல் திருமணம் செய்த இவர்கள் தற்போது 80வது திருமண ஆண்டு விழா
கொண்டாடுகின்றனர். உற்சாகம் குறையாமல் இன்று ‘வாலன்டைன்ஸ் டே’ வாழ்த்து
கூறிக்கொண்டனர். தங்கள் காதல் வாழ்க்கை பற்றி மனம் திறக்கின்றனர்.

முதலில்
கோவிந்தராஜன்.. ‘‘சில வீடுகளில் சண்டை, சச்சரவு அடிக்கடி நடக்கிறது.
மனைவியை காதலித்தாலே போதும். எந்த பிரச்னையும் வராது. குடும்ப வண்டி சீராக
ஓடும். 9 வயது பெண்ணாகத்தான் எனக்கு ஜெயலட்சுமி அறிமுகமானாள். அப்போது
இன்னும் சிவப்பு. கட்டினாள் இவளைத்தான் கட்டுவேன் என்று முடிவெடுத்து
அம்மாவிடம் சொன்னேன். பெரியவர்கள் செய்துவைத்த திருமணம் என்றாலும் என்னைப்
பொருத்தவரை காதலித்த திருமணம்தான்’’ என்கிறார் கோவிந்தராஜன்.

‘‘இவரை
கட்டிக்க எனக்கு அப்போது இஷ்டமே இல்லை. வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னேன்’’
என்றபடி ஆரம்பிக்கிறார் ஜெயலட்சுமி.. ‘‘கல்யாணமானதும் அம்மா வீட்டுக்கு
போய்விட்டேன். 1936&ல் இருந்து சேர்ந்து வாழ்கிறோம். 80 ஆண்டு திருமண
வாழ்க்கை, 7 குழந்தைகள், 17 பேரன், பேத்திகள், 2 கொள்ளுப் பேரன் என்று
சந்தோஷமாக போகிறது வாழ்க்கை’’ என்று சொல்லும் ஜெயலட்சுமி சந்தோஷ
வாழ்க்கைக்கு அட்வைஸ் சொல்கிறார்..

‘‘கிரிக்கெட், புட்பால் போட்டா
போதும். டிவியே கதினு கிடப்பார். எனக்கு போரடிக்கும். ஆனா, ஒண்ணும் சொல்ல
மாட்டேன். ‘இவ்ளோ நேரம் பார்த்தா கண்ணு என்னத்துக்க ஆகுறது’னு மொத்த
மேட்சும் முடிஞ்ச அப்புறம் சொல்வேன். எனக்கு பாம்பே அல்வா ரொம்ப
பிடிக்கும். கூட்டுக் குடும்பமா 30 பேர் வாழ்ற வீட்டுல எனக்கு மட்டும்
எப்படி வாங்கிட்டு வர முடியும். ஆனாலும் அல்வா, சின்னச் சின்ன பரிசுப்
பொருட்கள் வாங்கி ரகசியமா வச்சிருப்பார். எல்லாரும் தூங்கினப்புறம்
கொடுப்பார். 80 வருஷத்துல என்னை ஒருமையில கூப்பிட்டதே கிடையாது’’ என்று
சொல்லி முடிக்கிறார்.

‘‘மனைவியை அம்மா வீட்டுக்கு அனுப்பாமல்
இருந்தால் பிரச்னைகளே வராது’’ என்று ஐடியா கொடுக்கிறார் கோவிந்தராஜன்.
‘‘ஜெயலட்சுமிக்கு 90 வயசு ஆகிடிச்சே தவிர, இப்பகூட மேட்ச் மேட்ச்சாத்தான்
ஜாக்கெட், வளையல் போடுவாங்க. புடவை கொசுவம் அட்டகாசமா வைப்பாங்க.
90&லயும் அழகுதான்’’ என்கிறார். இத்தனை வருஷத்துல எத்தனையோ துக்க
சூழ்நிலைகள். அத்தனையில் இருந்தும் எங்களை காப்பாற்றி எங்களையும் எங்கள்
உறவையும் ஆரோக்கியமா வச்சிருக்கிறது எங்க அன்பும் காதலும்தான் என்கின்றனர்
மனமொத்த சீனியர் தம்பதிகள்.

- தினகரன்


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Empty Re: நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி

Post by சிவா Mon Feb 14, 2011 5:12 pm

உண்மைதான், 100 வருடங்கள் ஆனாலும் காதல் கசக்காது.... ஆனால்..

காதலி கசந்து விடுவாள்! நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  102564


நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Empty Re: நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி

Post by பிளேடு பக்கிரி Mon Feb 14, 2011 5:14 pm

சிவா wrote:உண்மைதான், 100 வருடங்கள் ஆனாலும் காதல் கசக்காது.... ஆனால்..

காதலி கசந்து விடுவாள்! நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  102564

உண்மையா தல? நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  168300 நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  168300 நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  168300



நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Empty Re: நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி

Post by பிரகாசம் Mon Feb 14, 2011 5:48 pm

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  211781


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Empty Re: நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி

Post by அருண் Mon Feb 14, 2011 5:52 pm

காதல் என்பதை சுவைக்க சுவைக்க நன்றாகத்தான் இருக்கும்! வாழ்த்துக்கள் ஜோடிகளுக்கு. மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Empty Re: நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி

Post by சிவா Mon Feb 14, 2011 5:57 pm

prakash.lux wrote:நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  211781

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  4298-58

இது யார் பிரகாஷ்! அப்பா, அம்மாவா?


நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Empty Re: நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி

Post by பிரகாசம் Mon Feb 14, 2011 5:59 pm

அம்மா அப்பா அக்கா அண்ணி மாப்பிளை புன்னகை


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Empty Re: நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி

Post by சிவா Mon Feb 14, 2011 6:01 pm

prakash.lux wrote:அம்மா அப்பா அக்கா அண்ணி மாப்பிளை புன்னகை

மகிழ்ச்சி! நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  154550

என்றும் இதுபோல் இன்பம் நீடிக்க வாழ்த்துகள்!


நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Empty Re: நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி

Post by Aathira Mon Feb 14, 2011 6:07 pm

சிவா wrote:உண்மைதான், 100 வருடங்கள் ஆனாலும் காதல் கசக்காது.... ஆனால்..

காதலி கசந்து விடுவாள்! நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  102564
நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  56667 நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  56667


நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Aநூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Aநூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Tநூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Hநூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Iநூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Rநூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Aநூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Empty Re: நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி

Post by பிரகாசம் Mon Feb 14, 2011 6:09 pm

நன்றி சித்தபு. நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  678642 அம்மா பிறந்த நாள் கொண்டாத்தின் பொது எடுத புகைப்படம்


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  Empty Re: நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum