Latest topics
» கருத்துப்படம் 27/06/2024by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி
+10
நட்புடன்
JUJU
இசையன்பன்
அன்பு தளபதி
பிரகாசம்
உதயசுதா
தேனி சூர்யாபாஸ்கரன்
பிளேடு பக்கிரி
சிவா
krishnaamma
14 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி
First topic message reminder :
நம்மில் பலருக்கு கொஞ்சமாக சமைக்கவராது, அல்லது சுத்தமாக சமைக்க தெரியாடவங்களும் இருப்பாங்க. ஏதாவது ஒரு சமயம் தனியா இருக்க நேர்ந்தால் , சாப்பிட திண்டாடுவாங்க. அவங்களுக்கான திரி இது. வெளி கடைகளில் சாப்பிடாமல் அல்லது அது ஒத்துக்கொள்ளாமல் திண்டாடுபவர்களுக்கும் இது உதவும். சில பல கடைகளில் கிடைக்கும் சாமான்களை வைத்துக்கொண்டு கொஞ்சம் காய்கறி போட்டு ஒரு வேளை அல்லது 2 வேளை சமாளிக்கலாம் . முயன்று பாருங்கள். உனலுக்கு தெரிந்த ஈசி குறிப்புகளையும் இங்கு தாருங்கள். பலரும் பயனடைவார்கள்.![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
நம்மில் பலருக்கு கொஞ்சமாக சமைக்கவராது, அல்லது சுத்தமாக சமைக்க தெரியாடவங்களும் இருப்பாங்க. ஏதாவது ஒரு சமயம் தனியா இருக்க நேர்ந்தால் , சாப்பிட திண்டாடுவாங்க. அவங்களுக்கான திரி இது. வெளி கடைகளில் சாப்பிடாமல் அல்லது அது ஒத்துக்கொள்ளாமல் திண்டாடுபவர்களுக்கும் இது உதவும். சில பல கடைகளில் கிடைக்கும் சாமான்களை வைத்துக்கொண்டு கொஞ்சம் காய்கறி போட்டு ஒரு வேளை அல்லது 2 வேளை சமாளிக்கலாம் . முயன்று பாருங்கள். உனலுக்கு தெரிந்த ஈசி குறிப்புகளையும் இங்கு தாருங்கள். பலரும் பயனடைவார்கள்.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Last edited by krishnaamma on Mon Mar 21, 2022 11:01 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாதம் வடிப்பது எப்படி ?
எல்லோரும் குக்கர் ல தான் சாதம் வைப்பா அல்லது எலக்ட்ரிக் குக்கர் ல வைப்பா. இலல்ட்டா வாணலில தண்ணி விட்டு குட்டி பாத்திரத்தில் அரிசி களைந்து வைப்பா . ஆனால் நான் உங்களுக்கு ஈஸியா சாதம் வைக்க சொல்லித்தறேன்
பால் குக்கர் ல சூப்பர் ஆக சாதம் வெக்கலாம். ஆமாம். ஒருத்தருக்காக சாதம் வெக்கணும் என்றால் ஒரு 1/2 முதல் 3/4 ஆழாக்கு போரும். மேலும் தொடுக்க காய் பண்ணனும் என்றாலும் போரே . எனவே பால் குக்கரில் சாதம் வைத்தால் அதில் ஒரு உருளை கிழங்கை யும் வைத்தால் ரெண்டும் ஒரே நேரத்தில் வெந்துடும்.
சரி இப்ப சாதம் வைப்பது எப்படினு பாக்கலாம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
1 லிட்டர் பால் குக்கர் ல , பாலை சுட வைக்க அதன் வெளி சுற்றில் தண்ணி விடுவோம் இல்லயா அதோ போல் புல்லாக தண்ணீர் விடவும்.
அரிசியை களைந்து அதில் போடவும்.
உருளை கிழங்கை அலம்பி அரிசி மேலே போடவும்.
மூடியால் மூடவும்.
10 - 12 நிமிஷத்தில் சாதம் 'பொல பொல' வென ஆகிவிடும்.
உள்ளிருக்கும் உருளையை எடுத்து காய் பண்ண வேண்டியது தான்.
சாதம் + காய் ரெடி
குறிப்பு: விசில் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். தலை வேதனை என நினைப்பவர்கள் விசிலை கழட்டிடலாம்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பால் குக்கர் ல சூப்பர் ஆக சாதம் வெக்கலாம். ஆமாம். ஒருத்தருக்காக சாதம் வெக்கணும் என்றால் ஒரு 1/2 முதல் 3/4 ஆழாக்கு போரும். மேலும் தொடுக்க காய் பண்ணனும் என்றாலும் போரே . எனவே பால் குக்கரில் சாதம் வைத்தால் அதில் ஒரு உருளை கிழங்கை யும் வைத்தால் ரெண்டும் ஒரே நேரத்தில் வெந்துடும்.
சரி இப்ப சாதம் வைப்பது எப்படினு பாக்கலாம்

![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
குறிப்பு: விசில் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். தலை வேதனை என நினைப்பவர்கள் விசிலை கழட்டிடலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி
krishnaamma wrote:எல்லோரும் குக்கர் ல தான் சாதம் வைப்பா அல்லது எலக்ட்ரிக் குக்கர் ல வைப்பா. இலல்ட்டா வாணலில தண்ணி விட்டு குட்டி பாத்திரத்தில் அரிசி களைந்து வைப்பா . ஆனால் நான் உங்களுக்கு ஈஸியா சாதம் வைக்க சொல்லித்தறேன்![]()
பால் குக்கர் ல சூப்பர் ஆக சாதம் வெக்கலாம். ஆமாம். ஒருத்தருக்காக சாதம் வெக்கணும் என்றால் ஒரு 1/2 முதல் 3/4 ஆழாக்கு போரும். மேலும் தொடுக்க காய் பண்ணனும் என்றாலும் போரே . எனவே பால் குக்கரில் சாதம் வைத்தால் அதில் ஒரு உருளை கிழங்கை யும் வைத்தால் ரெண்டும் ஒரே நேரத்தில் வெந்துடும்.
சரி இப்ப சாதம் வைப்பது எப்படினு பாக்கலாம்
1 லிட்டர் பால் குக்கர் ல , பாலை சுட வைக்க அதன் வெளி சுற்றில் தண்ணி விடுவோம் இல்லயா அதோ போல் புல்லாக தண்ணீர் விடவும்.
அரிசியை களைந்து அதில் போடவும்.
உருளை கிழங்கை அலம்பி அரிசி மேலே போடவும்.
மூடியால் மூடவும்.
10 - 12 நிமிஷத்தில் சாதம் 'பொல பொல' வென ஆகிவிடும்.
உள்ளிருக்கும் உருளையை எடுத்து காய் பண்ண வேண்டியது தான்.
சாதம் + காய் ரெடி![]()
குறிப்பு: விசில் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். தலை வேதனை என நினைப்பவர்கள் விசிலை கழட்டிடலாம்.
கழுவிய அரிசிஉடன் நீர் சேர்க்கவேண்டுமா ? எவ்வளவு?
JUJU- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
Re: தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி
தனி ஒருவர் சாப்பிட ஏதாவது எளிய குறிப்புகள் இருக்கா?
அய்யோ அம்மா அடிக்க வராங்களே - காப்பாத்துங்க ப்ளீஸ்...
அய்யோ அம்மா அடிக்க வராங்களே - காப்பாத்துங்க ப்ளீஸ்...
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி
JUJU wrote:
கழுவிய அரிசிஉடன் நீர் சேர்க்கவேண்டுமா ? எவ்வளவு?
தண்ணி சேர்த்தா தானே வேகும் அரிசி ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மேலும், ரசம் சாதத்துக்கு, தயிர் குழைவாகவும், பருப்புபொடி அல்லது கலந்த சாதம் லைக் புளியோதரை, எலுமிச்சை சாதத்துக்கு உதிர் உதிர் ஆகவும் இருந்தால் நல்லா இருக்கும்.
அரிசி எடுக்கும் கப் பிலேயே தண்ணீரையும் அளக்கணும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி
krishnaamma wrote:JUJU wrote:
கழுவிய அரிசிஉடன் நீர் சேர்க்கவேண்டுமா ? எவ்வளவு?
தண்ணி சேர்த்தா தானே வேகும் அரிசி ?1 அரிசி என்றால் 2 தண்ணி வைக்கலாம். நல்ல பழய அரிசி என்றால் 3 கூட வைக்கலாம். நீங்க ஒரு முறை 2 தண்ணி வைத்து பாருங்கள், ரொம்ப 'உரல் உரலாக ' வெந்து இருந்தால் தண்ணீரை அதிகப்படுத்துங்கள். ரொம்ப குழைவாக இருந்தால் 1 1/2 தண்ணி வையுங்கள். சரியா?
மேலும், ரசம் சாதத்துக்கு, தயிர் குழைவாகவும், பருப்புபொடி அல்லது கலந்த சாதம் லைக் புளியோதரை, எலுமிச்சை சாதத்துக்கு உதிர் உதிர் ஆகவும் இருந்தால் நல்லா இருக்கும்.
அரிசி எடுக்கும் கப் பிலேயே தண்ணீரையும் அளக்கணும்சரியா?
நன்றி அம்மா
JUJU- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி
எல்லோருக்கும் எளிய குறிப்பு தந்து அசத்தும் அன்பு க்ரிஷ்ணாம்மாவுக்கு என் அன்பு நன்றிகள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 3 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி
மஞ்சுபாஷிணி wrote:எல்லோருக்கும் எளிய குறிப்பு தந்து அசத்தும் அன்பு க்ரிஷ்ணாம்மாவுக்கு என் அன்பு நன்றிகள்.
நன்றி நண்பர்களே, நன்றி மஞ்சு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
» டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
» இட்லி, வடை, தோசை
» மிதந்தா இட்லி, மூழ்கினா தோசை…!
» இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!!
» டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
» இட்லி, வடை, தோசை
» மிதந்தா இட்லி, மூழ்கினா தோசை…!
» இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!!
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|