ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்

+2
மோகன்
சிவா
6 posters

Go down

கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள் Empty கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்

Post by சிவா Mon Feb 14, 2011 3:51 pm

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரண்டு கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைக்க மதுரை இந்து மக்கள் கட்சியினர் முடிவு செய்தனர்.

அதன்படி இன்று காலை இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த திருமாறன் தலைமையில் கூடிய 10 பேர் இரண்டு கழுதைகளை அழைத்து வந்தனர். அப்போது காதல் கடிதத்தை இரண்டு கழுதைகள் வாயில் வைத்து ஒன்றுக்கொன்று மாற்றிக்கொள்ள செய்ய முயற்சி செய்தனர். அப்போது இரண்டு கழுதைகளும் காதல் கடிதத்தை தின்றுவிட்டன. மீண்டும் இதேபோல் இரண்டு முறை முயற்சி செய்தும் காதல் கடிதத்தை கழுதைகள் தின்றதால், போட்டோகிராபர்களுக்கும் ஏமாற்றம் அடைந்தனர்.

பின்னர் இரு கழுதைகளுக்கும் கல்யாணம் நடத்தி வைத்து இந்து மக்கள் கட்சியினர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மதுரை கட்டபொம்மன் சிலை எதிரில் நடந்த இந்த நிகழ்வை பார்க்க பொதுமக்கள் ஏராளமானோர் கூடியதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கழுதைகளை அப்புறப்படுத்தினர். பின்னர் ஒரு மணி நேரமாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து சீரானது.


கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள் Empty Re: கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்

Post by மோகன் Mon Feb 14, 2011 4:08 pm


பேபரை பார்தா கழுதை சும்மா விடுமா? மேலும் அதோட வாயில வேற வைக்கணுமா. சிரிப்பா வருது சிவா


கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள் Mகழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள் Oகழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள் Hகழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள் Aகழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 27/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள் Empty Re: கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்

Post by sshanthi Mon Feb 14, 2011 5:12 pm

ஒரு கழுதைக்கு லவ் லேட்டர் கொடுக்க தெரிவாதவங்களுக்கு காதலை பத்தி என்ன தெரியும் சும்மாவா சொன்னார்கள் கழுதைக்கு தெரியுமா கர்ர்பூர வாசனை என்று


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள் Empty Re: கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்

Post by ஸ்ரீஜா Mon Feb 14, 2011 5:18 pm

காதல் என்பது புனிதமாக மாறுவதும், குப்பை மேடாவதும் காதல் செய்பவர்களை பொறுத்துதான் அமைகிறது.................... ஐ லவ் யூ


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள் Empty Re: கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்

Post by sureshtuticorin Mon Feb 14, 2011 5:24 pm

கோவை யில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பினர் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். இது தொடர்பாக காவலர்கள் சிலரை கைது செய்திருக்கின்றனர். சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!




Uploaded with ImageShack.us


சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Back to top Go down

கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள் Empty Re: கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்

Post by sshanthi Mon Feb 14, 2011 5:29 pm

ஒரு நாய் பயிர்ஷியாளருக்கு தானே நாயீன் குணம் தெரியும்


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள் Empty Re: கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்

Post by பிரகாசம் Mon Feb 14, 2011 6:13 pm

என்னப்பா நடகுது இங்க ? கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள் 838572


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள் Empty Re: கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்

Post by சிவா Mon Feb 14, 2011 7:47 pm

Valentine's Day காதலர்களுக்கு மட்டுமல்ல.. அன்பானவர்கள் அனைவருக்குமே எற்ற நாள். அனைத்து அன்பிற்கும் ஒரு நாள், அதுவே அன்பர்கள் தினம். காதலர்களுக்கு மட்டும் என்று தவறான பொருள் கொண்டதால்தான் இத்தனை விபரீதங்கள்!


கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள் Empty Re: கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்

Post by sureshtuticorin Mon Feb 14, 2011 8:16 pm

தல...! காதலுக்கு அற்தம் தெரியாத பலர் இங்கே இருக்காங்க., அவங்களுக்கு கொஞ்சம் புத்தில உரைக்கிற மாதிரி சொல்லுங்க.....


சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Back to top Go down

கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள் Empty Re: கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum