Latest topics
» கடல்மாலை வாழ்வின் மாலைby Rathinavelu Today at 1:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm
» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Sindhuja Mathankumar | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்
+2
மோகன்
சிவா
6 posters
Page 1 of 1
கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரண்டு கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைக்க மதுரை இந்து மக்கள் கட்சியினர் முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த திருமாறன் தலைமையில் கூடிய 10 பேர் இரண்டு கழுதைகளை அழைத்து வந்தனர். அப்போது காதல் கடிதத்தை இரண்டு கழுதைகள் வாயில் வைத்து ஒன்றுக்கொன்று மாற்றிக்கொள்ள செய்ய முயற்சி செய்தனர். அப்போது இரண்டு கழுதைகளும் காதல் கடிதத்தை தின்றுவிட்டன. மீண்டும் இதேபோல் இரண்டு முறை முயற்சி செய்தும் காதல் கடிதத்தை கழுதைகள் தின்றதால், போட்டோகிராபர்களுக்கும் ஏமாற்றம் அடைந்தனர்.
பின்னர் இரு கழுதைகளுக்கும் கல்யாணம் நடத்தி வைத்து இந்து மக்கள் கட்சியினர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மதுரை கட்டபொம்மன் சிலை எதிரில் நடந்த இந்த நிகழ்வை பார்க்க பொதுமக்கள் ஏராளமானோர் கூடியதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கழுதைகளை அப்புறப்படுத்தினர். பின்னர் ஒரு மணி நேரமாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து சீரானது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்
பேபரை பார்தா கழுதை சும்மா விடுமா? மேலும் அதோட வாயில வேற வைக்கணுமா. சிரிப்பா வருது சிவா
Re: கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்
ஒரு கழுதைக்கு லவ் லேட்டர் கொடுக்க தெரிவாதவங்களுக்கு காதலை பத்தி என்ன தெரியும் சும்மாவா சொன்னார்கள் கழுதைக்கு தெரியுமா கர்ர்பூர வாசனை என்று
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
Re: கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்
காதல் என்பது புனிதமாக மாறுவதும், குப்பை மேடாவதும் காதல் செய்பவர்களை பொறுத்துதான் அமைகிறது....................
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்
கோவை யில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பினர் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். இது தொடர்பாக காவலர்கள் சிலரை கைது செய்திருக்கின்றனர்.
Uploaded with ImageShack.us
Uploaded with ImageShack.us
sureshtuticorin- பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011
Re: கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்
ஒரு நாய் பயிர்ஷியாளருக்கு தானே நாயீன் குணம் தெரியும்
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
Re: கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்
என்னப்பா நடகுது இங்க ?
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Re: கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்
Valentine's Day காதலர்களுக்கு மட்டுமல்ல.. அன்பானவர்கள் அனைவருக்குமே எற்ற நாள். அனைத்து அன்பிற்கும் ஒரு நாள், அதுவே அன்பர்கள் தினம். காதலர்களுக்கு மட்டும் என்று தவறான பொருள் கொண்டதால்தான் இத்தனை விபரீதங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்
தல...! காதலுக்கு அற்தம் தெரியாத பலர் இங்கே இருக்காங்க., அவங்களுக்கு கொஞ்சம் புத்தில உரைக்கிற மாதிரி சொல்லுங்க.....
sureshtuticorin- பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011
Similar topics
» கழுதைக்கு மட்டும் கல்யாணம் -
» காதல் கல்யாணம்...
» காஜல் காதல் கல்யாணம்!
» உழவனின் காதல் கல்யாணம்!
» இது நட்சத்திர காதல் கல்யாணம்
» காதல் கல்யாணம்...
» காஜல் காதல் கல்யாணம்!
» உழவனின் காதல் கல்யாணம்!
» இது நட்சத்திர காதல் கல்யாணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|