ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு

+4
உதயசுதா
அன்பு தளபதி
ANTHAPPAARVAI
சிவா
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Empty காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு

Post by சிவா Mon Feb 14, 2011 2:20 pm

First topic message reminder :

காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரைக்கு வந்த காதலர்களை சிவசேனா கட்சியினர் விரட்டியடித்தனர். திருமணம் செய்யாமல் காதலர்களாக சுற்றுவது கலாச்சார சீர்கேடு என அவர்கள் கோஷம் எழுப்பினர்.

மேலும் காதலர் தினத்துக்கு உருவபொம்மையை எரித்து எதிர்ப்பை தெரிவித்த சிவசேனா கட்சியைச் சேர்ந்த் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Empty Re: காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு

Post by பிளேடு பக்கிரி Mon Feb 14, 2011 6:10 pm

sureshtuticorin wrote:
பிளேடு பக்கிரி wrote:
sureshtuticorin wrote:

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 211781

..ஆமா... காதலர்கள் எல்லாரும் மெரினா பீச்ல சேர்ந்து இந்தியாவை டெவலப் பண்றதுக்கு ஐடியாவா போட போறாங்க? இவங்களுக்கு போலீஸ்ம் சிவசேனாவும் பாதுகாப்பு கொடுக்க? காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 56667

யார் பாதுகாப்பு தர சொன்னா? வேலய பார்த்துட்டு பொங்கணுதான் சொல்ட்றோம் ...!

போன வருஷம் காதலர் தினத்துக்கு வந்த ஜோடிங்களுக்கு சிவசேனா தாலி கொடுத்து கட்ட சொன்னாங்கலாம்... நீங்க சொல்லுற அந்த காதலர்கள் தான் கண்ணு மண்ணு தெரியாம ஒடுனாங்கலாம்... காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 168300 காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 168300
தம்பி நீங்க ப்ரீ-யா இருந்தா மெரினா பக்கம் போயி பாருங்க... புன்னகை

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Empty Re: காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு

Post by சிவா Mon Feb 14, 2011 6:14 pm

என்ன கொடுமை சார் இது? காதலித்தால் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயமா? காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 56667

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Empty Re: காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு

Post by பிளேடு பக்கிரி Mon Feb 14, 2011 6:15 pm

சிவா wrote:

அப்ப கல்யாணம் பண்ணிக்க வேண்டாமா தல? இது தெரியாம போச்சே காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 502589 காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 502589

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Empty Re: காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு

Post by சிவா Mon Feb 14, 2011 6:19 pm

யாரோ உங்களிடம் தவறான தகவல்களை வழங்கி வருகிறார்கள் என நினைக்கிறேன், இனிமேல் அவர்களுடன் சேர வேண்டாம்!

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Empty Re: காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு

Post by பிளேடு பக்கிரி Mon Feb 14, 2011 6:27 pm

சிவா wrote:யாரோ உங்களிடம் தவறான தகவல்களை வழங்கி வருகிறார்கள் என நினைக்கிறேன், இனிமேல் அவர்களுடன் சேர வேண்டாம்!

காப்பாத்திடீங்க தல காப்பாத்திடீங்க......இது தெரியாம ரெண்டு மூணு வருஷம் வேஸ்ட் பண்ணிட்டனே ? நானும் இனி காதலிக்க போறேன்.. சிரி சிரி

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Empty Re: காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு

Post by sureshtuticorin Mon Feb 14, 2011 6:36 pm

அப்படீணா தினமும் போயி விரட்ட சொல்லுங்க., குடை அழகிகள் பிடித்து விரட்ட சொல்லுங்க., அப்படி செஞ்சா உன்மயான கொள்கைவாதி என நம்புறோம்., யாருக்கு தெரியும் இந்த அமைப்பினர் எத்தனை பேர் அந்த குடை அழகிகளோடு ................. என்று., ஏதோ சமுதயாதுல புரட்சி பன்றதா நெனச்சி இப்டி திரியிராணுக., சமுதயாதுல நிராய விஷயம் திருத்த வேண்டியிருக்கு., அத விட்டுட்டு ஏன் இப்டி எல்லாம் இம்ஸய கொடுக்குராணுக.....!

சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை

__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Back to top Go down

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Empty Re: காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு

Post by சிவா Mon Feb 14, 2011 6:37 pm

sureshtuticorin wrote:அப்படீணா தினமும் போயி விரட்ட சொல்லுங்க., குடை அழகிகள் பிடித்து விரட்ட சொல்லுங்க., அப்படி செஞ்சா உன்மயான கொள்கைவாதி என நம்புறோம்., யாருக்கு தெரியும் இந்த அமைப்பினர் எத்தனை பேர் அந்த குடை அழகிகளோடு ................. என்று., ஏதோ சமுதயாதுல புரட்சி பன்றதா நெனச்சி இப்டி திரியிராணுக., சமுதயாதுல நிராய விஷயம் திருத்த வேண்டியிருக்கு., அத விட்டுட்டு ஏன் இப்டி எல்லாம் இம்ஸய கொடுக்குராணுக.....!

அதானே, கடற்கரைக்கு தினமும்தான் காதலர்கள் வருகிறார்கள். ஏன் இவர்கள் இன்று மட்டும் செல்ல வேண்டும். எல்லாம் இரு விளம்பரத்திற்காகத்தானே?

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Empty Re: காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு

Post by பிளேடு பக்கிரி Mon Feb 14, 2011 6:40 pm

சிவா wrote:
sureshtuticorin wrote:

அதானே, கடற்கரைக்கு தினமும்தான் காதலர்கள் வருகிறார்கள். ஏன் இவர்கள் இன்று மட்டும் செல்ல வேண்டும். எல்லாம் இரு விளம்பரத்திற்காகத்தானே?

தல ஒரு விளம்பரம் கேள்வி பட்டுருக்கேன்.. அதென்ன இரு விளம்பரம் சிரி சிரி

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Empty Re: காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு

Post by sureshtuticorin Mon Feb 14, 2011 6:42 pm

அதுதான் இன்றய பலபேரின் செயல்., எல்லாம் ஒரு விளம்பரம்....!

சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை

__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Back to top Go down

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Empty Re: காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு

Post by thillalangadi Mon Feb 14, 2011 8:38 pm

கல்யாணத்துக்கு முன்னர் உள்ள கட்டுப்பாடான் காதலையும்,கல்யாணத்திற்கு பின்னர் உள்ள கட்டுப்பாடற்ற காதளையும் தினம், தினம் கொண்டாடலாம்.அடுத்தவர் முகம் சூலிக்க கூடிய அளவுக்கு ,பொதுவிடத்தில் காதல் என்ற பெயரில் காமக் களியாட்டம் நடத்துவதுதான் தவறு.காதலை கொண்ட நாள் பிரத்யேக நாள் ஒன்றும் அவசியமில்லை.
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Empty Re: காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum