Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு
+4
உதயசுதா
அன்பு தளபதி
ANTHAPPAARVAI
சிவா
8 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு
First topic message reminder :
காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரைக்கு வந்த காதலர்களை சிவசேனா கட்சியினர் விரட்டியடித்தனர். திருமணம் செய்யாமல் காதலர்களாக சுற்றுவது கலாச்சார சீர்கேடு என அவர்கள் கோஷம் எழுப்பினர்.
மேலும் காதலர் தினத்துக்கு உருவபொம்மையை எரித்து எதிர்ப்பை தெரிவித்த சிவசேனா கட்சியைச் சேர்ந்த் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு
sureshtuticorin wrote:பிளேடு பக்கிரி wrote:sureshtuticorin wrote:
![]()
..ஆமா... காதலர்கள் எல்லாரும் மெரினா பீச்ல சேர்ந்து இந்தியாவை டெவலப் பண்றதுக்கு ஐடியாவா போட போறாங்க? இவங்களுக்கு போலீஸ்ம் சிவசேனாவும் பாதுகாப்பு கொடுக்க?
யார் பாதுகாப்பு தர சொன்னா? வேலய பார்த்துட்டு பொங்கணுதான் சொல்ட்றோம் ...!
போன வருஷம் காதலர் தினத்துக்கு வந்த ஜோடிங்களுக்கு சிவசேனா தாலி கொடுத்து கட்ட சொன்னாங்கலாம்... நீங்க சொல்லுற அந்த காதலர்கள் தான் கண்ணு மண்ணு தெரியாம ஒடுனாங்கலாம்...
![காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)
![காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)
தம்பி நீங்க ப்ரீ-யா இருந்தா மெரினா பக்கம் போயி பாருங்க...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு
பிளேடு பக்கிரி wrote:
போன வருஷம் காதலர் தினத்துக்கு வந்த ஜோடிங்களுக்கு சிவசேனா தாலி கொடுத்து கட்ட சொன்னாங்கலாம்... நீங்க சொல்லுற அந்த காதலர்கள் தான் கண்ணு மண்ணு தெரியாம ஒடுனாங்கலாம்...![]()
தம்பி நீங்க ப்ரீ-யா இருந்தா மெரினா பக்கம் போயி பாருங்க...
என்ன கொடுமை சார் இது? காதலித்தால் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயமா?
![காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு
சிவா wrote:பிளேடு பக்கிரி wrote:
போன வருஷம் காதலர் தினத்துக்கு வந்த ஜோடிங்களுக்கு சிவசேனா தாலி கொடுத்து கட்ட சொன்னாங்கலாம்... நீங்க சொல்லுற அந்த காதலர்கள் தான் கண்ணு மண்ணு தெரியாம ஒடுனாங்கலாம்...![]()
தம்பி நீங்க ப்ரீ-யா இருந்தா மெரினா பக்கம் போயி பாருங்க...
என்ன கொடுமை சார் இது? காதலித்தால் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயமா?
அப்ப கல்யாணம் பண்ணிக்க வேண்டாமா தல? இது தெரியாம போச்சே
![காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 502589](https://2img.net/u/1813/71/41/02/smiles/502589.gif)
![காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 502589](https://2img.net/u/1813/71/41/02/smiles/502589.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு
யாரோ உங்களிடம் தவறான தகவல்களை வழங்கி வருகிறார்கள் என நினைக்கிறேன், இனிமேல் அவர்களுடன் சேர வேண்டாம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு
சிவா wrote:யாரோ உங்களிடம் தவறான தகவல்களை வழங்கி வருகிறார்கள் என நினைக்கிறேன், இனிமேல் அவர்களுடன் சேர வேண்டாம்!
காப்பாத்திடீங்க தல காப்பாத்திடீங்க......இது தெரியாம ரெண்டு மூணு வருஷம் வேஸ்ட் பண்ணிட்டனே ? நானும் இனி காதலிக்க போறேன்..
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு
அப்படீணா தினமும் போயி விரட்ட சொல்லுங்க., குடை அழகிகள் பிடித்து விரட்ட சொல்லுங்க., அப்படி செஞ்சா உன்மயான கொள்கைவாதி என நம்புறோம்., யாருக்கு தெரியும் இந்த அமைப்பினர் எத்தனை பேர் அந்த குடை அழகிகளோடு ................. என்று., ஏதோ சமுதயாதுல புரட்சி பன்றதா நெனச்சி இப்டி திரியிராணுக., சமுதயாதுல நிராய விஷயம் திருத்த வேண்டியிருக்கு., அத விட்டுட்டு ஏன் இப்டி எல்லாம் இம்ஸய கொடுக்குராணுக.....!
sureshtuticorin- பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011
Re: காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு
sureshtuticorin wrote:அப்படீணா தினமும் போயி விரட்ட சொல்லுங்க., குடை அழகிகள் பிடித்து விரட்ட சொல்லுங்க., அப்படி செஞ்சா உன்மயான கொள்கைவாதி என நம்புறோம்., யாருக்கு தெரியும் இந்த அமைப்பினர் எத்தனை பேர் அந்த குடை அழகிகளோடு ................. என்று., ஏதோ சமுதயாதுல புரட்சி பன்றதா நெனச்சி இப்டி திரியிராணுக., சமுதயாதுல நிராய விஷயம் திருத்த வேண்டியிருக்கு., அத விட்டுட்டு ஏன் இப்டி எல்லாம் இம்ஸய கொடுக்குராணுக.....!
அதானே, கடற்கரைக்கு தினமும்தான் காதலர்கள் வருகிறார்கள். ஏன் இவர்கள் இன்று மட்டும் செல்ல வேண்டும். எல்லாம் இரு விளம்பரத்திற்காகத்தானே?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு
சிவா wrote:sureshtuticorin wrote:
அதானே, கடற்கரைக்கு தினமும்தான் காதலர்கள் வருகிறார்கள். ஏன் இவர்கள் இன்று மட்டும் செல்ல வேண்டும். எல்லாம் இரு விளம்பரத்திற்காகத்தானே?
தல ஒரு விளம்பரம் கேள்வி பட்டுருக்கேன்.. அதென்ன இரு விளம்பரம்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு
அதுதான் இன்றய பலபேரின் செயல்., எல்லாம் ஒரு விளம்பரம்....!
sureshtuticorin- பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011
Re: காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு
கல்யாணத்துக்கு முன்னர் உள்ள கட்டுப்பாடான் காதலையும்,கல்யாணத்திற்கு பின்னர் உள்ள கட்டுப்பாடற்ற காதளையும் தினம், தினம் கொண்டாடலாம்.அடுத்தவர் முகம் சூலிக்க கூடிய அளவுக்கு ,பொதுவிடத்தில் காதல் என்ற பெயரில் காமக் களியாட்டம் நடத்துவதுதான் தவறு.காதலை கொண்ட நாள் பிரத்யேக நாள் ஒன்றும் அவசியமில்லை.
thillalangadi- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு
» காணும் பொங்கல்: மெரீனாவில் போலீசார் குவிப்பு
» சென்னை மெரீனாவில் திடீர் கடல் கொந்தளிப்பு
» மெரீனாவில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி
» 'மே-17 இயக்கத்தின் மெழுகுவர்த்தி அணிவகுப்பு': நாளை மாலை மெரீனாவில் அஞ்சலி செலுத்துவோம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|