ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாக்., பாடகர் உள்பட 3 பேர் டில்லியில் கைது ; லட்சக்கணக்கில் வெளிநாட்டு கரன்சியுடன் வந்தனர்

Go down

பாக்., பாடகர் உள்பட 3 பேர் டில்லியில் கைது ; லட்சக்கணக்கில் வெளிநாட்டு கரன்சியுடன் வந்தனர் Empty பாக்., பாடகர் உள்பட 3 பேர் டில்லியில் கைது ; லட்சக்கணக்கில் வெளிநாட்டு கரன்சியுடன் வந்தனர்

Post by சிவா Mon Feb 14, 2011 3:36 pm

புதுடில்லி: லட்சக்கணக்கில் அமெரிக்க கரன்சி மற்றும் டிராப்டுகள் சகிதம் துபாய்க்கு சென்ற பாகிஸ்தான் பிரபல பாடகரை டில்லியில் வருமாண நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாடகரை விடுவிக்க பாக்.., தூதரகம் உதவியுடன் துரித நடவடிக்கை எடுக்க பாக்., அமைச்சர் முனைந்து செயல்பட்டு வருகிறார்.

துபாய் செல்ல தனது இசைக்குழுவினருடன் பாகிஸ்தான் பாடகர் ராகத்பதக் அலிகான் டில்லி வந்து கொண்டிருந்தார். இவர் டில்லி வந்து சேர்ந்ததும் வருமானவரி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விமானநிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் இவரிடம் 1. லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பணம் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.56 லட்சத்திற்கும் மேல் ) , மற்றும் செக்குகள், டிமாண்ட் டிராப்டுகள் இருந்தன.

கணக்கில் காட்டப்படாத இந்த பணம் விவரம் குறித்து பாடகர் முறையான தகவல் அளிக்கவில்லை. இதனையடுத்து பாடகரும் இவருடன் இருந்த உதவியாளர் மற்றும் மானேஜர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவரை விடுவிக்க பாகிஸ்தான் வெளியுறவு செயலர் பாக்., மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறார். இவரை மதிப்புடன் நடத்துவதோடு விரைவில் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளார். இத்துடன் இந்த விவகாரத்தை உன்னிப்பாக பாகிஸ்தான் கவனித்து வருகிறது.

ஏற்கனவே கைது செய்யப்பட வேண்டியவர்: பாடகர் ராகத்பதக் அலிகான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டில்லியில் இசை நிகழ்ச்சியை நடத்துவதாக பணம் பெற்று வராமல் எத்தனித்து விட்டார்.

இது தொடர்பாக ஏற்கனவே புகார் நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.ஆனால் அவர் பாகிஸ்தானில் இருந்து விட்டபடியால் அவரை கைது செய்யப்பட முடியவில்லை.

ராகத் பதக் இந்த ஆண்டுக்கான பிலிம்பேர் அவார்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்


பாக்., பாடகர் உள்பட 3 பேர் டில்லியில் கைது ; லட்சக்கணக்கில் வெளிநாட்டு கரன்சியுடன் வந்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum