ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இத்தாலி பிரதமருக்கு எதிராக பெண்கள் போராட்டம்

3 posters

Go down

இத்தாலி பிரதமருக்கு எதிராக பெண்கள் போராட்டம் Empty இத்தாலி பிரதமருக்கு எதிராக பெண்கள் போராட்டம்

Post by சிவா Mon Feb 14, 2011 2:03 pm

இத்தாலி பிரதமருக்கு எதிராக பெண்கள் போராட்டம் 14-berlusconi2-200

ரோம்: இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது தொடர்ந்து செக்ஸ் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. குஜால் பேர்வழியான இவர் ஏராளமான பெண்களுடன் இவர் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

பல பெண்களுக்கு பிரமாண்டமான மாளிகைகளையும் வாங்கித் தந்துள்ளார். இந் நிலையில் சமீபத்தில் 17 வயது மைனர் பெண்ணுடன் இவர் செக்ஸ் வைத்துக் கொண்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந் நிலையில் பெர்லுஸ்கோனியின் செக்ஸ் லீலைகளுக்கு எதிராக இத்தாலியில் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சமையல் பாத்திரங்களுடன் பெண்கள் ரோம், வெனிஸ், டிரையன்ட் பலர்மோ உள்ளிட்ட 200 இடங்களில் பேரணிகள் நடத்தினர்.

“பெண்மைக்கு மதிப்பு கொடு, “செக்ஸ் லீலையை நிறுத்து” என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளைகளை அவர்கள் ஏந்திச் சென்றனர். இவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட்டம் நடத்தினர்.

நேபிள்ஸ் நகரில் நடந்த பேரணியில் அந் நகர மேயர் ருசோ இயர் வோலினோவும் பங்கேற்றார். அவர் கூறுகையில், பெர்லுஸ்கோனியின் காமகளியாட்டம் இத்தாலியின் மரியாதையை குறிப்பாக பெண்களின் மதிப்பைக் குறைத்துள்ளது என்றார்.

பெர்லுஸ்கோனிக்கு எதிராக டோக்கியோ, லண்டன், போஸ்டன், ஏதென்ஸ் நகர்களிலும் இத்தாலியர்களும் அந்தந்த நாட்டுப் பெண்களும் போராட்டம் நடத்தினர். அங்குள்ள இத்தாலி தூதரகங்களை அவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தட்ஸ்தமிழ்


இத்தாலி பிரதமருக்கு எதிராக பெண்கள் போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இத்தாலி பிரதமருக்கு எதிராக பெண்கள் போராட்டம் Empty Re: இத்தாலி பிரதமருக்கு எதிராக பெண்கள் போராட்டம்

Post by அன்பு தளபதி Mon Feb 14, 2011 2:06 pm

இத்தாலின்னாலே பிரச்சினைதான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இத்தாலி பிரதமருக்கு எதிராக பெண்கள் போராட்டம் Empty Re: இத்தாலி பிரதமருக்கு எதிராக பெண்கள் போராட்டம்

Post by பிளேடு பக்கிரி Mon Feb 14, 2011 5:16 pm

maniajith007 wrote:இத்தாலின்னாலே பிரச்சினைதான்

நீ எந்த இத்தாலியை சொல்ற? சிரி சிரி



இத்தாலி பிரதமருக்கு எதிராக பெண்கள் போராட்டம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இத்தாலி பிரதமருக்கு எதிராக பெண்கள் போராட்டம் Empty Re: இத்தாலி பிரதமருக்கு எதிராக பெண்கள் போராட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின்
» பாலியல்” புகாரில் சிக்கிய இத்தாலி பிரதமருக்கு நெருக்கடி: புதிய ஆதாரங்கள் வெளியீடு
» ஜோர்டானிலும் மன்னருக்கு எதிராக போராட்டம்
» பெண்கள் அழகை அதிகரித்துக் கொள்வதற்கான ஆபரேஷன் செலவை ஏற்றுக்கொண்ட இத்தாலி பிரதமர்
» மத்திய அரசுக்கு எதிராக வங்கிகள் போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum