புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலியுக காதல்  Poll_c10கலியுக காதல்  Poll_m10கலியுக காதல்  Poll_c10 
6 Posts - 86%
cordiac
கலியுக காதல்  Poll_c10கலியுக காதல்  Poll_m10கலியுக காதல்  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலியுக காதல்  Poll_c10கலியுக காதல்  Poll_m10கலியுக காதல்  Poll_c10 
251 Posts - 52%
heezulia
கலியுக காதல்  Poll_c10கலியுக காதல்  Poll_m10கலியுக காதல்  Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
கலியுக காதல்  Poll_c10கலியுக காதல்  Poll_m10கலியுக காதல்  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
கலியுக காதல்  Poll_c10கலியுக காதல்  Poll_m10கலியுக காதல்  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கலியுக காதல்  Poll_c10கலியுக காதல்  Poll_m10கலியுக காதல்  Poll_c10 
18 Posts - 4%
prajai
கலியுக காதல்  Poll_c10கலியுக காதல்  Poll_m10கலியுக காதல்  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கலியுக காதல்  Poll_c10கலியுக காதல்  Poll_m10கலியுக காதல்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கலியுக காதல்  Poll_c10கலியுக காதல்  Poll_m10கலியுக காதல்  Poll_c10 
2 Posts - 0%
Barushree
கலியுக காதல்  Poll_c10கலியுக காதல்  Poll_m10கலியுக காதல்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கலியுக காதல்  Poll_c10கலியுக காதல்  Poll_m10கலியுக காதல்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலியுக காதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

Bhuveni
Bhuveni
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 01/02/2011

PostBhuveni Wed Feb 09, 2011 10:57 am

இதயங்களை இடம்
மாற்றி கொண்ட
இரு காதலர்கள்
கணவனும் மனைவியும்
ஆனார்கள்
வேறு ஒருவனுக்கும்
வேறு ஒருதிக்கும்

அந்த வேறு ஒருவன்
கூறினான் எனக்கு
வாய்தவள் தாரம் அல்ல
தாய் என்று.

அந்த வேறு ஒருத்தி
கூறினால் என் கணவர்
எனக்கு கடவுள் கொடுத்த
வரம் என்று.

இதுதான் கலியுக காதலோ ?

புவேணி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Feb 09, 2011 4:41 pm

Bhuveni wrote:இதயங்களை இடம்
மாற்றி கொண்ட
இரு காதலர்கள்
கணவனும் மனைவியும்
ஆனார்கள்
வேறு ஒருவனுக்கும்
வேறு ஒருதிக்கும்

அந்த வேறு ஒருவன்
கூறினான் எனக்கு
வாய்தவள் தாரம் அல்ல
தாய் என்று.

அந்த வேறு ஒருத்தி
கூறினால் என் கணவர்
எனக்கு கடவுள் கொடுத்த
வரம் என்று.

இதுதான் கலியுக காதலோ ?

புவேணி

புரிதலோடு பிரிந்த
காதல் எதையும் ஏற்றுக்கொள்ளும்...
இந்த கலியுகத்தில்...

அருமை...வாழ்த்துக்கள்...
தொடர்க..தோழியே.. கலியுக காதல்  677196 கலியுக காதல்  677196 கலியுக காதல்  677196




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கலியுக காதல்  Friendshipcomment54கலியுக காதல்  00fq051jst
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 09, 2011 5:50 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Feb 09, 2011 10:57 pm

கலியுக காதல்  677196 கலியுக காதல்  677196 கலியுக காதல்  677196



கலியுக காதல்  Mகலியுக காதல்  Oகலியுக காதல்  Hகலியுக காதல்  Aகலியுக காதல்  N
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Wed Feb 09, 2011 11:38 pm

விரும்பியது கிடைக்க விட்டால் கிடைதத்தை விரும்பு ..
இது தான் அது

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Wed Feb 09, 2011 11:41 pm

ஒரு வேளை காதலர்கள் திருமணம் புரிந்து கொண்டு இருந்தால் விவாகரத்து வரை போயி இருக்கும் அப்படி தான் இருக்கிறது கலியுக காதல் ...
காதல் கல்யாணத்தில் முடிந்தால் காதல் தோல்வி அல்லவாஜாலி சாரி
வாழ்க்கை வெற்றி புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 7:26 am

இது கலியுகக் காதல் இல்லை.

விதியால் காதலில் பிரிந்து, வேறு மணம் செய்தபின் பழைய காதலை சிறிதும் எண்ணாமல் அவளுக்கு அவள் கணவனும், அவனுக்கு அவன் மனைவியும் மட்டுமே உலகம் என வாழும் இவர்களின் காதல் போற்றுதலுக்குரியது.



கலியுக காதல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Feb 10, 2011 9:17 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கலியுக காதல்  Logo12
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Feb 15, 2011 6:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 21, 2011 2:16 pm

அருமை...காதல் அழிவதில்லை...வருத்தபட்டு அழித்துக்கொள்ளாமல் கிடைத்த கொம்பில் பரவுகிறது அன்பு செடி...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கலியுக காதல்  Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக